×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் கத்தியுடன் கைது!
Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (13:52 IST)
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து மும்பைக்கு கத்திகளுடன் விமானத்தில் வர முயன்ற 2 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அட்லாண்டா விமான நிலையத்தில் மும்பைக்கு புறப்பட இருந்த விமானத்தில் பயணத்திற்குக் காத்திருந்த பயணிகளிடம் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போத
ு,
சகன்பாய் (60) என்ற பயணிதன்னிடமிருந்த கார் பொம்மையில் 20க்கும் மேற்பட்ட கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல விமானத்தில் அமர்ந்திருந்த சக்கரபாய் பட்டேல்(64) என்ற பயணியிடம் கத்திகளும
், 5,000
டாலர் பணமும் இருந்தன. இதையடுத்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
''
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் விமானத்தில் எந்தக் கலவரமும் செய்யத் திட்டமிடவில்லை. அவர்களின் மீது சாதாரணக் குற்றச்சாற்றுதான் சுமத்தப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்குப் பிறகு பெரிய நடவடிக்கைகள் எதுவும் இருக்காத
ு''
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
5 மாநில தேர்தல் முடிவை நிர்ணயிப்பது 3 பெண்களா? அவர்கள் யார் யார்?
5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!
மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!
இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?
பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!
செயலியில் பார்க்க
x