×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (20:26 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று வந்துள்ள தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாலிபான்களின் ஆதிக்கம் நிலவும் வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
எனவே அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும
்,
ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இஸ்லாமாபாத்திற்குள் இரண்டு அல்லது மூன்று மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று அந்நாட்டு உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்த
ு,
இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள
்,
ரயில்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?
பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!
சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..
எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!
செயலியில் பார்க்க
x