பெனா‌சீ‌ர் ‌‌மீது வழ‌க்கு: பா‌‌க். அமை‌ச்ச‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (16:49 IST)
தானேஅ‌ல்லதபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌‌லிம் ‌லீ‌கக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ர்களேதா‌க்க‌ப்ப‌ட்டா‌ல், பெனா‌சீ‌ரபு‌ட்டோ ‌‌மீதவழ‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌‌ன்றபா‌கி‌ஸ்தா‌னமத‌விவகார‌ங்க‌‌ளு‌க்கான அமை‌ச்ச‌ரஇசா‌ஷஉ‌ல்ஹ‌கஎ‌ச்ச‌ரி‌‌‌த்துள்ளா‌ர்.

கட‌ந்த 18ஆ‌மதே‌‌தி கரா‌ச்‌சி‌யி‌லநடைபெ‌ற்கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌ககடுமையாக‌ண்டன‌ங்களை‌ததெ‌ரி‌வி‌த்உ‌ல்ஹ‌க், பெனா‌சீ‌ரதனதவருகையை‌ததாமத‌ப்படு‌த்‌தி இரு‌ந்தா‌லஇ‌ந்அச‌ம்பா‌வித‌மநடைபெ‌ற்றஇரு‌க்காதஎ‌‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

அ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌னஉ‌யிரோடு ‌விளையாடு‌மஅர‌சிய‌ல் ‌விளையா‌ட்டுகளபெனா‌சீ‌ரஉடனடியாக ‌நிறு‌த்‌தி‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

மேலு‌ம், மத‌ப்ப‌ள்‌ளிக‌ளஎன‌ப்படு‌மமதரசா‌க்க‌ளப‌ற்‌றி ‌விம‌ர்‌சி‌க்யாரு‌மஅனும‌‌தி‌க்க‌ப்பமா‌ட்டா‌ர்க‌ள், அ‌வ்வாறு ‌செ‌ய்தா‌லஅவ‌ர்க‌ள் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ர் எ‌‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்