பய‌ங்கரவாத‌த்தை ‌தீ‌விரமாக ஒ‌ழி‌ப்போ‌ம்: ம‌கி‌ந்த ராஜப‌க்ச!

சனி, 27 அக்டோபர் 2007 (11:39 IST)
விடுதலைபபுலிகளினதோல்வியைபபொறுத்தமக்களினவிடுதலஉள்ளது. அதயாராலு‌மதடு‌த்து‌விமுடியாதஎ‌ன்று‌மபயங்கரவாதத்தஒழிப்பதில் ‌தீ‌‌விரமாக‌சசெய‌ல்படுவோ‌மஎ‌ன்றும் ‌சி‌றில‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்கூ‌றியு‌ள்ளா‌ர்.

அநுராதபுர‌மதா‌க்குதலு‌க்குப் ‌பிறகம‌கி‌ந்ராஜப‌க்முத‌லமுறையாக‌ததெ‌ரி‌வி‌த்கரு‌த்து‌க்க‌ளவருமாறு:

ராணுவமமற்றுமகாவல்துறையினரஇ‌ந்விசயத்திலதேவையாஎச்சரிக்கையுட‌னஇருக்கவில்லை. அவர்களுக்கு மக்களினஆதரவதேவை. பொதுமக்களதங்களதகண்களைததிறந்தவைத்திருக்வேண்டும்.

சிலரஇதனவிரும்பவில்லை. புலிகளதாக்குதலநடத்தினாலஇந்அரசாங்கமகவிழுமஎன்றநினைக்கின்றனர். அததவறானது.

விடுதலைபபுலிகளினதோல்வியைபபொறுத்தமக்களினவிடுதலஉள்ளது. அதயாராலு‌மதடு‌த்து‌விமுடியாது. பயங்கரவாதத்தஒழிப்பதில் ‌தீ‌‌விரமாக‌சசெய‌ல்படுவோ‌ம்.

நாங்களசிலாவத்துறையவிடுவித்தோம். வன்னியிலநடவடிக்கைகளமேற்கொண்டோம். நீண்டகாபொறுமைக்குபபின்னர்தானா‌ங்க‌ளதாக்குதலநடத்தசசென்றோம்.

பேச்சுக்களினமூலமதீர்வகாணப்படாநிலையில்தானதாக்குதலநடத்தினோம். ஆனா‌லபு‌லிக‌ளஅனை‌த்து‌பபே‌ச்சுக்களையுமசீர்குலைத்தனர்.

சிநேரங்களிலஊடகங்களபொறுப்புணர்வின்றி செய‌ல்படுகின்றன. அவர்களஇந்நாட்டைபபற்றி கவலைப்படுவதில்லை. சிலரதங்களதஅரசியலுக்காஊடகங்களைபபயன்படுத்துகின்றனர்.

நாங்களஇன்னுமபொறுமையாஇருக்கிறோம். இந்தததாக்குதல்களஎல்லாமபிரச்சனஇல்லை. நாங்களபயப்படவில்லை. ஆனாலஎல்லாவற்றுக்குமஎ‌ல்லஉண்டு. அந்எல்லையைககடக்கககூடாது என்றாரமகிந்ராஜபக்ச.

வெப்துனியாவைப் படிக்கவும்