×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
லண்டன் மேயராகிறார் இலங்கைப் பெண்!
Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:10 IST)
லண்டனின் மேயர் பதவிக்கு சிறிலங்காவைச் சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் தேர்வு செய்யப்படவுள்ளார். இப்பதவியை ஏற்கவுள்ள முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.
சிறிலங்காவைச் சேர்ந்த சாமிலி ஃபெர்ணான்டோ (வயது 28) என்ற இளம் பெண் வழக்கறிஞர். சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லண்டன் மேயர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவர் தற்போது ஃபின்ச்லே பகுதியில் வசிக்கிறார்.
அதேகட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் கென் லிவிங்ஸ்டோன
்,
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் ஆகியோரை சாமிலி எளிதில் வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனின் மேயர் பதவி என்பது மிகவும் பொறுப்பு மிக்கதாகும். 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நிதியைக் கட்டுப்படுத்திக் கையாளுதல் என்பது உள்ளிட்ட பல அதிகாரங்கள் உள்ளன.
மூத்த அரசியல்வாதிகளின் போட்டிகளைச் சமாளித்து விடுவீர்களா என்று கேட்டதற்க
ு, '
தினமும் நீதிமன்ற அறைகளில் மூத்த வழக்கறிஞர்களுடன் நடத்தப்படும் விவாதங்கள் என்னைத் தயார்படுத்தியுள்ள
ன'
என்று சாமிலி பதிலளித்தார்.
பிரிட்டனில் இயங்கிவரும் புலம்பெயர்ந்த சிறிலங்கர்கள் அமைப்பில் சாமிலியின் பெற்றோர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.
சாமிலியின் தாய் வனித
ா, 40
ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் பயிற்சி பெற்றவர். தற்போது நீதிபதியாக பணியாற்றுகிறார். இவர் சிறிலங்காவைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு இந்தியாவில் பிறந்தவராவார்.
தந்தை சுமல் ஃபெர்ணான்டோ வழக்கறிஞராக உள்ளார். அவர் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் சிறிலங்கா நாட்டவர் என்ற அரசியல் வரலாற்றை உருவாக்கியவர் ஆவார
்.
இவர் கிழக்கு சிறிலங்காவைச் சேர்ந்தவராவார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?
பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!
சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..
எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!
செயலியில் பார்க்க
x