இராணுவத்தை விமர்சி‌ப்பவ‌ர்க‌ள் துரோகிகள்: சிறிலங்கா அறிவிப்பு!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (13:12 IST)
சிறிலங்கஇராணுவத்தை விமர்சி‌ப்பவர்களதுரோகிகளாகருதப்படுவரஎன்றசிறிலங்கஅரசு அறிவித்துள்ளது.

இததொடர்பாக சிறிலங்காவினதேசிபாதுகாப்புக்காஊடமைஇயக்குநரஜெனரலலக்ஸ்மனஹலுகலகூறியுள்ளதாவது :

மக்களினபிரச்சனைகளை திசதிருப்பவசிவாரங்களுக்கமுன்பாதமிழீவிடுதலைபபுலிகளினகப்பல்களமூழ்கடித்துவிட்டதாக சிறிலங்ககடற்படையினர் கூறுகின்றனரஎன்றசிலரகருத்ததெரிவித்திருந்தனர். ஆனாலஅதஉண்மஅல்ல.

இந்நாட்டுக்காக ‌மிக‌ப்பெரிய துணிச்சலோடஅக்கப்பல்களஅழிக்கப்பட்டன. எந்ஒரஅரசியலகட்சிக்கஅல்லததனி நபருக்கஉதவுவதற்காஅச்செயல் நடைபெறவில்லை. தயவசெய்தஅதை அரசியலுடனகலக்காதீர்.

அ‌திபரமகிந்ராஜபக்ச, பாதுகாப்புசசெயலரகோத்தபாராஜபக்ச, கடற்படதளபதி வசந்கரன்னகொஆகியோ‌ரி‌ன் தலைமை‌யில்தானகடற்படஇதனைசசெய்தது. பாதுகாப்பு படை‌யினர் ப‌ற்‌றி செய்திகளவெளியிடுமஊடகங்களஅவர்களினசெய‌ல்பாடுகளசீர்குலைக்காமலஇருக்வேண்டும். பாதுகாப்பு படை‌யினரவிமர்சிக்குமஒருவரநாங்களதேசத் துரோகிகளாகத்தானகருதுவோமஎன்றாரஅவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்