‌சி‌றில‌ங்கா அ‌திப‌ர் இ‌ந்‌தியா வருகை!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (14:36 IST)
சிறிலங்கஅ‌திப‌ர் மகிந்ராஜபக்வரு‌கிற 12ஆ‌‌ம் தே‌தி இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

அ‌க்டோபர் 12 ஆம் தே‌தி புதுடில்லி வ‌ந்தடையு‌ம் மகிந்ராஜபக்சே 13 ஆம் தே‌தி "இந்துஸ்தான் டைம்ஸ்" நாளித‌ழ் நடத்துமகருத்தரங்கில் பேசுகிறார்.

அதனபின்னர் குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபபட்டீலமற்றுமபிரதமரமன்மோகன்சிஙஆகியோரை‌ச் ச‌ந்‌தி‌க்கு‌ம் மகிந்ராஜபக்சே, சிறிலங்காவினதற்போதைநிலைமைகள் கு‌றி‌த்து‌ விள‌க்குவா‌ர் என்றதெரிகிறது.

மேலுமகாங்கிரஸகட்சிததலைவரசோனியகாந்தி மற்றுமபாரதீஜனதகட்சிததலைவரஎல்.ே. அத்வானி ஆகியோரையுமமகிந்சந்திக்கக்கூடுமபுதுடெல்லிசசெய்திகளதெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்