‌சி‌றில‌ங்கா போ‌ரில் இராணுவத்தி‌ற்கு பெரும் இழப்பு : "த நேசன்" வாரஇத‌‌ழ் தகவ‌ல்

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:11 IST)
சி‌றில‌ங்கா‌வி‌‌‌ன் ம‌ன்னா‌ர் பகு‌தி‌யி‌ல் நடைபெற்ற போ‌ரிலஒரஅதிகாரி உட்பட 7 சிறிலங்கஇராணுவ‌வீர‌ர்க‌ள் கொல்லப்பட்டன‌ர் எ‌ன்று‌ம் 54 பேரபடுகாயமடைந்தன‌ர் எ‌ன்றும் கொழும்பிலிருந்தவெளியாகும் "த நேசன்" வார இத‌ழ் தெரிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து "நேசன்" வார இத‌ழி‌ல் வெளியாகியுள்செய்தியினதமிழவடிவம் :

யாழ். நாகர்கோவில்- முகமாலை- கிளாலி அச்சிலமேற்கொள்ளப்பட்இராணுநடவடிக்கையிலஇரசிறிலங்கஇராணுவ ‌வீர‌ர்க‌ள் கொல்லப்பட்டனர்.

இ‌ப்போதைசிறிலங்கஇராணுவத்தினரினநடவடிக்கைகளா‌ல் வன்னியிலஉள்ள 6,500 சதுி.ீ. பரப்பிற்குளவிடுதலைபபுலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அந்தபபகுதியிலவிடுதலைபபுலிகளினபலம் 3,000 உறுப்பினர்களாகும். அதிலயாழ். குடா‌வி‌ல் நிறுத்தப்பட்டுள்ள 1,800 விடுதலைபபுலிகளுமஅடக்கம். மேலும் 1,200 கடற்புலிகளுமஉள்ளனர்.

தம்பனைபபகுதி‌யி‌ல் விடுதலைப் புலிகளகடந்சனிக்கிழமை (22.09.07) மேற்கொண்பீரங்கிததாக்குதல்களிலஇராணுஅதிகாரி அலகியவன்னாவும் 3 ‌வீர‌ர்களு‌ம் கொல்லப்பட்டன‌ர். மேலு‌ம் 32 பேரகாயமடைந்தனர்.

இதனிடையகடந்திங்கட்கிழமமற்றுமொரநடவடிக்கைக்கஅனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னாரிலஉள்கட்டுக்கரைக்குளமமீதான அ‌ந்த நடவடிக்கை‌யி‌லஇராணுவத்தி‌ன‌ர் ‌தீ‌‌விரமாக பங்கேற்றன‌‌ர். அந்தபபகுதியிலஉள்விடுதலைபபுலிகளினபதுங்குகுழிகளகைப்பற்றுவததானசிறிலங்கஇராணுவத்தினரினதிட்டம்.

இந்நடவடிக்கையிலசிறிலங்கஇராணுவத்தி‌ன் மீதகடுமையாஎதிர்த்தாக்குதல்களவிடுதலைபபுலிகளமேற்கொண்டனர். இதில் 3 இராணுவ ‌வீரர்க‌ள் கொல்லப்பட்டதுடன் 22 பேரகாயமடைந்தனர். கமாண்டோபபடைப்பிரிவினஅதிகாரியாதுசாரவெற்றசிங்க படுகாயமடை‌ந்தார்.

சிறிலங்கஇராணுவத்தினரசிறகுழுக்களாகவே தமதநடவடிக்கைகளதற்போதமேற்கொண்டவருகின்றனர். அவர்களகாடுகளுக்குளஊடுருவி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்