×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாக். தேர்தல் : முஷாரஃப் வேட்புமனு தாக்கல் செய்தார்!
Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (13:52 IST)
பாகிஸ்தானில் அக்டோபர் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்போதைய அதிபர் பர்வேஷ் முஷாரஃப் சார்பில் பிரதமர் செளகத் அஜிஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
சட்டப்படி முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஷாரஃப்பின் பெயரை பிரதமர
்
செளகத் அஜிஸ், க
ாஜ
ி குலாப் ஜமால் என்பவரும் முன்மொழிந்துள்ளனர்.
''
இந்த நாள் பாகிஸ்தான் வரலாற்றில் முக்கியமான நாள். நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள
்.
அதிபர் பர்வே
ஸ
் முஷாரஃப் வெற்றி பெறுவார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம
்''
என்று தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபிறகு செளகத் அஜிஸ் கூறியுள்ளார்.
''
நாங்கள் வெளிப்படையா
க,
சுதந்திரமா
க,
முறைகேடுகள் அற்றவாறு தேர்தல்களை நடத்துவோம். பாகிஸ்தான் மக்கள் தங்களின் எதிர்காலத் தலைமையைச் சுதந்திரமாகத் தேர்வு செய்யலாம
்''
என்று அவர் உறுதியளித்தார்.
அதிபர் பர்வே
ஸ
் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று செளகத் அஜிஸ் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தல் அதிகாரியாக நாடாளுமன்றத் தலைவர் வாசிம் சாஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் வேட்பாளர் நீதிபதி வாஜிஹூதீன் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர் மஹ்தூம் ஃபாகிம் அமின் ஆகியோரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x