×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காண்டலீசாவுடன் பிரணாப் சந்திப்பு!
Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (13:26 IST)
பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைசைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்தும
்,
பல்வேறு விவகாரங்களில் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்துக் கொண்டனர். மேலும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த பேச்சிற்குப் பிறகு "இது ஒரு நல்ல சந்திப்ப
ு"
என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இச்சந்திப்பின்போது சிக்கலுக்குரிய அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!
விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?
செயலியில் பார்க்க
x