உலக நாடுகளுக்கு ராஜபக்சே கண்டனம்!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (15:26 IST)
சர்வதேச நாடுகளஇரட்டைபபோக்குடனசெயல்படுகின்றன என்றஐக்கிநாடுகளசபையின் 62 ஆவது மாநாட்டில் சிறிலங்கஅதிபரமகிந்ராஜபக்சா குற்றமசாற்றியுள்ளார்.

ஐ.நா. மாநாட்டிலமகிந்ராஜபக்சா ஆற்றிய உரையின் முக்கிவிவரம் வருமாறு :

நாடுகளஇணைந்ஒரகூட்டமைப்பினகீழ், அந்தந்நாடுகளினபிரச்சினைகளை, சரியாவகையிலதீர்ப்பததொடர்பாஆராய்வதற்குமஇணைந்தசெயறல்படுவதற்குமே ஐ.ா. சபஉருவாக்கப்பட்டஅதிலநாம் உறுப்பினர்களாஇருக்கிறோம்.

இருப்பினும், இந்கட்டுக்கோப்புக்குளநிற்கததவறுமசிநாடுகளை, குற்றவாளிக் கூண்டிலநிறுத்தி தண்டிக்குமசூழ்நிலையஇங்கநிலவுகிறது. ஒன்றிணைந்ததீர்வைததேடுவதற்குபபதிலாக, இங்கு உறுப்பினர்களாக உள்ள பநாடுகள், ஒன்றுக்கொன்றசந்தேகப்படுவதும், தங்களுக்கஇடையிலசுவர்களைககட்டியெழுப்பி எதிர்த்திசையிலநிற்பதையுமபார்க்முடிகிறது.

மிகவுமபழைமவாய்ந்த, முன்னேற்றமுடைபண்டைநாகரீகத்தைககொண்நாடசிறிலங்கஎன்பதிலபெருமையடைகிறோம். கிரேக்க, ரோம நாகரீகங்களையுமநைலநதியைச் சார்ந்த பழமவாய்ந்நாகரீகத்தையுமஒத்சிறிலங்காவில், மிகவுமகுறிப்பிடத்தக்விசயமாக, மிகபபழமவாய்ந்த, இன்றுமபேசப்படுகின்இரமொழிகளாசிங்களம் , தமிழஆகியவற்றைககுறிப்பிவேண்டும்.

நாட்டினவடக்கிலமிமோசமாஎதிர்ப்புக்களுக்குமபிரச்சினைகளுக்குமகாரணமாபயங்கரவாதககுழுவிடமிருந்து, கிழக்கமீட்டுள்ளோம். அங்கசட்டத்தையுஒழுங்கையுமவேகமாகககொண்டவந்துள்ளோம்.

கிழக்கிலமீள்கட்டுமானபபணிகளஏற்கனவமுன்னெடுத்துள்ளதுடன், நாட்டினமுதன்மமிக்மீளமைப்பமற்றுமபுனர்நிர்மாணபபணிகளுக்காமுன்னுதாரணமாபகுதியாகிழக்கஅறிவித்துள்ளோம்.

அடுத்வருடத்திலஅப்பகுதியிலமாகாமற்றுமநகராட்சிததேர்தல்களநடத்தததிட்டமிட்டுள்ளோம். கிழக்கிலமுன்னேற்றகரமாநடவடிக்கைகளமேற்கொள்ள சர்வதேச நாடுகளுக்கு நிறைவாய்ப்புக்களஉருவாக்கப்பட்டுள்ளன.

இராணுவெற்றியொன்றைபபெறுவதற்கபயங்கரவாதிகளுக்கவாய்ப்பில்லஎன்பதஅவர்களுக்கஉணர்த்துமவகையிலஅழுத்தமகொடுப்பதற்காகவநாமஇராணுவததாக்குதல்களைததொடுத்தோம். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாஇந்தபபிரச்சினைக்கு, பேச்சினமூலமாகௌரவமாதீர்வைககாண்பதஎங்களின் இலட்சியமாஇருக்கிறது. இதற்காகவே, அனைத்தகட்சிக்குழுவினருமவெற்றியுடனசெயற்பட்டவருகின்றனர்.

25 வருடகாமோசமாபயங்கரவாதததாக்குதல்களபிரச்சினைகளுக்கமத்தியிலும், சிறிலங்கவேகமாமுன்னேற்றங்களை அடைந்துள்ளது. சர்வதேச மனிஉரிமஅமைப்புக்களுடனுமஅவர்களததிட்டங்களுடனும் இணைந்தே எங்கள் அரசசெயல்படுகிறது. சர்வதேச நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் எங்கள் நாட்டுக்கவந்தசெல்நாங்கள் அனுமதி வழங்குகிறோம்.

புத்மதத்தினஉயர்ந்தத்துவங்களினஅடிப்படையிலசெயல்படுமஎங்கள் நாடு, ஒவ்வொரமனிதனினதனி மனிஉரிமையமதித்தநடக்கிறது. சமய, பொருளாதார, பதவி கைப்பற்றல்களுக்காக, எந்தவொரதனி மனிதனினஉரிமையையுமமதிக்கததவறியதாகவோ, யாருடைய உயிரையுமபறித்ததாகவஎங்கள் நாட்டுக்கவரலாறஇல்லை.

இதேவேளை, எந்தவொரநாடும், தனதஅரசியலஆதாயங்களுக்காக, பிறிதொரநாட்டினமனிஉரிமகுறித்விசயங்களகருவியாகபபாவிக்கககூடாது. மனிஉரிமமதிக்கப்பவேண்டுமென்பதுடன், அதை சர்வதேச நாடுகள் தங்களின் அரசியலஆதாயங்களுக்குபபயன்படுத்முயற்சிக்கககூடாது.

பயங்கரவாதத்தாலநாடுகளபாதிப்படைந்துள்ளன. மோசமாபயங்கரவாதத்தாலஏற்கனவபாதிப்படைந்நாடுகளினபிரதிநிதிகளுமஇங்கஉள்ளனர். நியூயார்க், மும்பை, கெய்ரோ, லண்டன், கொழும்பஎன்றஎங்கபயங்கரவாதாக்குதலஇடம்பெற்றாலும், அதிலஅப்பாவிபபொதுமக்களகொல்லப்படுகிறார்கள். பயங்கரவாதமஎங்கநடந்தாலுமஅதபயங்கரவாதமதான். பயங்கரவாதத்திலநல்லதஎன்றஎதுவுமஇல்லை.

உலகினஎந்தபபாகத்திலநடக்குமபிரச்சனைகளும், உலபொருளாதாரத்தைபபாதிக்கும். மத்திகிழக்கநாடுகளிலநிலவுமஇனபபிரச்சனைகளஉலபொருளாதாரத்தைபபாதிக்கின்றன. ஒவ்வொரநாட்டிலுமநடக்குமபிரச்சினைகளை, அந்தந்நாட்டினசூழ்நிலைக்கேற்தீர்ப்பதற்கமுயற்சிப்பதஅவசியம். அல்லதஅந்நாட்டமக்கள், தீர்விலதிருப்திகொள்வாய்ப்பில்லை. இதஜனநாயகத்திற்குமஒரசவாலாஅமைந்துவிடும்.

பாலஸ்தீனபபிரச்சினைக்கஒரநிரந்தரததீர்வகாணப்படுவதஅவசியம். தனக்கெஒரதனியாசுதந்திநாட்டஉருவாக்நீண்டகாலமாமுயற்சியெடுத்தவருமஅவர்களுக்கசர்வதேச நாடுகள் உதவவேண்டும்.

தவறாநடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவிலநிதி சேகரிக்குமவிசயத்தைததடுப்பதற்கஐக்கிநாடுகளசபநடவடிக்கஎடுப்பதுடன், அதற்காசெலவுகளைககவனிக்க அதிகமான நிதியை ஒதுக்கீடசெய்வேண்டும்.

"மகிந்சிந்தனை" அடிப்படையிலஎதிர்வரும் 10 ஆண்டுகளிலஎங்கள் நாட்டை மீட்டெடுக்கும் திட்டத்தவகுத்துள்ளோம். பயங்கரவாதிகளிடமிருந்தமீட்டெடுக்குமபகுதிகளமீண்டும் சீரமைக்க முன்னுரிமவழங்கப்படும்.. கிராம அளவிலும், தேசிய அளவிலுமபல வகையான வளர்ச்சிததிட்டங்களைததீட்டியுள்ளோம்.

இயற்கைச் சீற்றங்களாலும், சர்வதேசப் பங்குச் சந்தையினஉறுதித்தன்மஇன்மையாலும், எங்கள் நாடகடுமையாகபபாதிப்படைந்துள்ளது. உலஎண்ணெய்சசந்தையினவிலையுயர்வுமஎங்கள் நாட்டிலஉணவுபபொருளவிலையேற்றத்தஉருவாக்கியுள்ளது. இப்படி பாதிப்படைந்நாடுகளுக்கு, சிறப்பநிதியுதவி வழங்க, உலவங்கியுமஏனைநிதி நிறுவனங்களும் தனிப்பட்ட புதிநிதிததிட்டங்களஅறிமுகமசெய்தஉதவேண்டும்.

பயங்கரவாதத்தஒழிக்கவும், ஜனநாயகத்தைககட்டியெழுப்பவுமநாமஒன்றிணைந்தபாடுபடுவோமஎன்றஉறுதியெடுப்போமஎன்றாரஅவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்