முஷா‌ப்பு‌க்கு எ‌திராக வழ‌க்கு : இ‌ம்ரா‌ன்கா‌‌ன் மனு த‌ள்ளுபடி!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (12:29 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ர் முஷார‌பதனதராணுவ‌ததளப‌தி பத‌வியரா‌‌ஜினாமசெ‌ய்யாமலேயதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிவ‌ழி செ‌‌ய்யு‌மவகை‌யி‌‌லஅ‌ந்நா‌ட்டு‌ததே‌ர்த‌ல் ‌வி‌தி ‌திரு‌த்த‌ப்ப‌ட்டத‌ற்கஎ‌திராக‌ சமூக‌‌நீ‌தி‌கக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரஇ‌ம்ரா‌ன்கா‌னதொட‌ர்‌ந்வழ‌க்கபா‌கி‌ஸ்தா‌னஉ‌ச்ச‌ ‌நீ‌திம‌ன்ற‌மத‌‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ருஷார‌பஇர‌ண்டபத‌விகளவ‌கி‌ப்பத‌ற்கஎ‌திராக‌ தா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌‌ள்வழ‌க்குகளை ‌விசா‌ரி‌த்து வரு‌ம் 9 ‌நீ‌‌திப‌திக‌ளகொ‌ண்ட பெ‌ஞ்‌‌‌‌ச்‌யி‌ன் தலைமை ‌‌நீ‌திப‌தி ராணபகவா‌ன்தாசு "இ‌ம்ரா‌ன்கா‌னி‌னமனு ‌விசாரணை‌க்கஉக‌ந்தத‌ல்‌ல" எ‌ன்றகூ‌றி ‌நிராக‌ரி‌த்தா‌ரஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னநா‌ளித‌ழஒ‌ன்று செ‌‌‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாக ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீரராக‌ இரு‌ந்தஅர‌சிய‌ல்வா‌தியாமா‌றிசமூக‌‌நீ‌தி‌க் க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரஇ‌ம்ரா‌ன்கா‌னதா‌க்க‌லசெ‌ய்மனு‌வி‌ல், தே‌ர்த‌ல் ‌வி‌திக‌ளி‌‌ல் ‌திரு‌த்த‌மசெ‌ய்தது கு‌றி‌த்ததே‌ர்த‌லஆணைய‌ர் ‌விள‌க்க‌ம் அளி‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், உ‌ச்ச‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ‌தீ‌ர்‌ப்பா‌லுஷார‌பதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிஇரு‌ந்த ‌தடை‌‌ நீ‌ங்‌‌கியு‌ள்ளது. இதை‌கக‌‌‌ண்டி‌த்தபா‌கி‌ஸ்தா‌னஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளபோரா‌ட்ட‌த்‌தி‌லஇறங்‌கியு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்