‌‌சியா‌ச்‌சி‌ன் சு‌ற்றுலா அனும‌தி இருதர‌ப்பு‌ பே‌ச்சை‌‌ பா‌தி‌க்கு‌ம்: பா‌கி‌‌ஸ்தா‌ன்!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:34 IST)
சியா‌ச்‌சி‌னப‌னிமலை‌யி‌லசு‌ற்றுலமலையே‌ற்ற‌த்‌தி‌ற்கஇ‌ந்‌தியஅனும‌திய‌ளி‌ப்பதஇருதர‌ப்பு‌பபே‌ச்சை‌பபா‌தி‌க்கு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌ன் வெ‌ளியுறவு‌த்துறஅமை‌ச்ச‌ரகு‌‌ர்‌சீ‌தமுகமதகசூ‌ரி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

’சியா‌ச்‌சி‌னப‌னிமலை‌யி‌லசு‌ற்றுலமலையே‌ற்ற‌த்‌தி‌ற்கநா‌ங்க‌ளகடுமையாஎ‌தி‌ர்‌ப்பை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம். இ‌ந்‌தியா‌வி‌னஇ‌ந்நடவடி‌க்கஇருதர‌ப்பு‌பபே‌ச்சையு‌மபா‌தி‌க்க‌க்கூடு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளதெ‌ளிவுபடு‌த்‌தியு‌‌ள்ளோ‌ம்’’ எ‌ன்றகசூ‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

காஷ்மீ‌ர் ‌சி‌க்க‌லி‌லம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கஎ‌திராஎ‌ந்த‌த் ‌தீ‌ர்வையு‌மநா‌ங்க‌ளஏ‌ற்று‌ககொ‌ள்ளமா‌ட்டோ‌மஎ‌ன்றஅவ‌‌ர்களு‌க்கநா‌ங்க‌ளஉறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம். இ‌ந்த ‌‌விசய‌த்‌தி‌லஅ‌ம்ம‌க்க‌ளி‌னந‌ம்‌பி‌‌க்கை‌க்கஉ‌ரியவகை‌யி‌லநா‌ங்க‌ளநட‌ந்துகொ‌ள்வோ‌ம். நா‌‌ன்காவதக‌ட்ட‌பபே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌லகா‌ஷ்மீ‌ர், ‌சியா‌ச்‌சி‌ன், வ‌ணிக‌ம், த‌ீ‌விரவாத‌மம‌ற்று‌மக‌ல்‌வி போ‌ன்ப‌ல்வேறு ‌விசய‌ங்க‌ளபேச‌ப்படு‌மஎ‌ன்றஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்