பருவ‌ நிலை மா‌ற்ற‌த்தா‌ல் ஏழை ம‌க்க‌ளு‌க்கு அ‌திக‌ம் பா‌தி‌ப்பு!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (19:27 IST)
வற‌ட்‌‌சி அ‌திக‌ரி‌ப்பதாலு‌மபருவ‌ நிலமா‌ற்ற‌த்தாலு‌மஉலக‌மமுழுவது‌ம் 100 கோடி ஏழம‌க்க‌ளஅ‌திகமாக‌பபா‌தி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.
இது கு‌றி‌த்து ஐ.நா‌வி‌னஅமை‌ப்புக‌ளி‌லஒ‌ன்றாஐ‌சிஆ‌‌ர்ஐஎ‌ஸ்ஏடி இய‌க்குந‌ர் ‌வி‌ல்‌லிய‌மதா‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஆ‌சியம‌ற்று‌மப‌சி‌பி‌கபகு‌தி‌யி‌லவ‌சி‌க்கு‌மம‌க்க‌ளதொகை‌யி‌ல் 18.30 ‌விழு‌க்கா‌டஏழம‌க்க‌‌ளபா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌‌ல், இ‌ந்‌தியா‌வி‌ல் 25.93‌விழுக்கா‌ட்டினரு‌‌ம், ‌‌சீனா‌வி‌ல் 16.66 ‌விழு‌க்கா‌ட்டினரு‌மபா‌தி‌க்க‌ப்ப‌டுவதாக‌ககூ‌றியுள்ளா‌ர்.
வற‌ட்‌சி‌க்கஎ‌திரான ஐ.நா‌வி‌னஅ‌றி‌விய‌லம‌ற்று‌மதொ‌‌ழி‌‌ல்நு‌ட்ப‌ககுழு‌வி‌னதலைவராஉ‌ள்தா‌ர், பருவ‌நிலமா‌ற்ற‌த்தா‌லம‌க்களு‌க்கஏ‌‌ற்படு‌மபா‌தி‌ப்பு‌ககு‌றி‌‌த்து ‌வி‌ரிவாஆ‌ய்வநட‌த்‌தியு‌ள்ளா‌ர். இவ‌‌ர், வள‌‌ர்‌ந்ம‌ற்று‌மவளரு‌மநாடுக‌ளத‌ங்க‌ளி‌னஆ‌ய்வுகளை‌பபருவ‌ நிலை மா‌ற்பா‌தி‌ப்‌பி‌லிரு‌ந்தம‌க்களை‌ககா‌க்குமவ‌ழிகளை‌கக‌ண்ட‌றியு‌ம் ‌திசை‌க்கு‌த் ‌திரு‌ப்‌பினா‌‌லஏழைகளு‌க்கஏ‌ற்படு‌மபா‌‌தி‌ப்பை‌ககுறை‌க்முடியு‌மஎ‌ன்றகூறு‌கிறா‌ர்.
"நமதபு‌த்தா‌யிரமா‌ண்டமே‌ம்பா‌ட்டஇல‌க்குகளஅடையவோ, 2015ஆ‌மஆ‌ண்டி‌ற்கு‌ளவறுமையை‌பபா‌தியாக‌ககுறை‌க்கவேவ‌‌ணிக‌மஎ‌ப்பொழுது‌மபோஉதவாது" எ‌ன்றதா‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.
உலக‌த்‌தி‌னபல பகு‌திக‌ளி‌லஏ‌ற்கெனவத‌ண்‌‌ணீ‌‌ரத‌ட்டு‌ப்பாடஏ‌‌ற்படுவத‌ற்காஅ‌றிகு‌றிக‌ளதோ‌ன்ற‌ததொட‌ங்‌கி‌வி‌ட்டன. ம‌ற்தேவைகளு‌க்கு‌தத‌ண்‌ணீ‌ரஅ‌திக‌மசெல‌விட‌ப்படுவதா‌ல் ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌தத‌ண்‌‌‌ணீ‌‌ர்‌ ‌கிடை‌ப்ப‌தி‌ல்லை.
"பருவ‌ நிலை மா‌ற்வெ‌ளி‌ப்பாடுகளாவற‌ட்‌சி, ம‌ண்வள‌மகுறைத‌ல், உ‌யி‌ர்‌ச் சம‌நிலஅ‌ழித‌ல், ‌‌நீ‌ர்‌ப் ப‌ற்றா‌க்குறை, ‌நில‌த்தடி எ‌ரிபொரு‌ளப‌ற்றா‌க்குறஆ‌கியவ‌ற்றா‌லவற‌ண்ட ‌நில‌ங்க‌ளி‌லமுத‌‌லீடசெ‌ய்யு‌மக‌ட்டாய‌‌த்‌தி‌லஉ‌ள்ள ‌விவசா‌யிக‌ளி‌னவா‌ழ்‌க்கமேலு‌மகடினமா‌கு‌ம் " எ‌ன்றஅவ‌‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்