அணு ஒத்துழைப்பு : இன்னமும் பேச வேண்டும் : அமெரிக்கா!

Webdunia

செவ்வாய், 5 ஜூன் 2007 (17:22 IST)
இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பநடைமுறைக்ககொண்டஉருவாக்கப்பவேண்டிய 123 ஒப்பந்தமகுறித்தநடந்பேச்சுவார்த்தையிலமுன்னேற்றமஏற்பட்டுள்ளதஎன்றாலும், இன்னமுமதீர்வகாணவேண்டிபிரச்சனைகளஉள்ளஎன்றஅமெரிக்ககூறியுள்ளது!

வாஷிங்டனிலசெய்தியாளர்களிடமபேசிஅமெரிக்அயலுறவஅமைச்சகத்தினபேச்சாளரஷானமெக்கார்மக், "புதுடெல்லியிலநடந்பேச்சுவார்த்தையிலசிறிதமுன்னேற்றமஏற்பட்டுள்ளது. ஆனாலஇன்னமுமதீர்வகாவேண்டிபிரச்சனைகளஉள்ளன" என்றகூறினார்.

இந்திஅணஉலைகளுக்கஅமெரிக்கஅளிக்குமயுரேனியத்தபயன்படுத்திபிறகஅதனமறஆக்கமசெய்தபயன்படுத்துமஉரிமையஅளிக்வேண்டுமஎன்றஇந்தியகோரி வருகிறது.

அதுமட்டுமன்றி, எந்நிலையிலுமஅணஎரிபொருளவழங்கலநிறுத்தககூடாதஎன்றும், தேபாதுகாப்பிற்கஅவசியமஎன்றகருதுமபோதஅணஆயுதசசோதனநடத்தும்பட்சத்திலஅணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தமுறித்துக்கொள்ளககூடாதஎன்றுமஇந்தியகூறி வருகிறது.

இம்மூன்றபிரச்சனைகளினகாரணமாக 123 ஒப்பந்தத்தஉருவாக்குவதிலசிக்கலநீடித்தவருகிறது.

இந்நிலையில், இவ்வாஇறுதியிலஜெர்மனியிலநடைபெறுமி-8 மாநாட்டிற்குசசெல்லுமபிரதமரமன்மோகனசிஙஅமெரிக்அதிபரபுஷஉடனஇதகுறித்துபபேசுவாரஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது. (ி.ி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்