கிடப்பில் தூங்கும் அரசின் திட்டங்கள்
செவ்வாய், 23 நவம்பர் 2010 (16:23 IST)
40 கோட ி ரூபாய ் செலவில ் அத்திட்டம ் தொடங்கப்பட்ட ு 4 ஆண்டுகள ் ஆகியும ் நிறைவேற்றப்படவில்ல ை. இதனால ் கடலூர ் நக ர சாலைகள ் குண்டும ் குழியுமா க காட்ச ி அளிப்பதுடன ் கடும ் போக்குவரத்த ு நெரிசலும ் ஏற்படுகிறத ு. மேலும ் வாக ன விபத்துகளின ் எண்ணிக்கையும ் நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருகிறத ு. பாதா ள சாக்கட ை திட்டத்த ை விரைந்த ு நிறைவேற்ற வலியுறுத்த ி கடலூரில ் முழ ு அடைப்ப ு போராட்டம் இன்று நடைபெற்றது. இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர ் நகராட்சியில ் குடிநீர்ப ் பஞ்சம ் தலைவிரித்தாடுகிறத ு. நகராட்சிக்க ு உட்பட் ட பகுதிகளில் 20 நாட்களுக்க ு ஒருமுற ை குடிநீர ் வழங்கப்பட்ட ு வருகிறது. அதுவும் கழிவு நீர் கலப்புடன் இருக்கிறது. இந் த பாதுகாப்பற் ற குடிநீர ை பருகியதன ் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும ் மக்கள ் வாந்த ி, வயிற்றுப ் போக்கால ் பாதிக்கப்பட்ட ு உள்ளனர். சுகாதாரமின்ம ை காரணமா க நோய்வாய்பட்ட ு ஆத்தூர ் அரச ு மருத்துவமனைக்குச ் சென்றால ், அங்க ு நிலைம ை அதைவி ட மோசமா க இருக்கிறது. மருத்துவர்கள ், செவிலியர்கள ், மாத்திரைகள ் எதுவும ் மருத்துவமனையில ் இருப்பதில்ல ை. சாதார ண நோய்க்கும ் சேலம ் அரச ு மருத்துவமனைக்குச ் செல்லும ் அவ ல நில ை நிலவுகிறது. மேலும ், ஆத்தூர ் நகரப ் பகுதியில ் உள் ள பெரும்பாலா ன பொத ு விநியோகக ் கடைகள ் ப ல நாட்கள ் திறக்கப்படுவதில்ல ை. ஒர ு ரூபாய்க்க ு ஒர ு கிலே ா அரிச ி மாதத்தில ் ஒர ு நாள ் மட்டும ே வழங்கப்படுவதாகவும ், பி ற உணவுப ் பொருட்கள ் வழங்கப்படுவதில்ல ை என்றும ் கூறப்படுகிறத ு. இப்படிப்பட்ட நிலை தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நெல்லை மாவட்டம் நாங்குநேரி தகவல் தொழிற்நுட்ப பூங்கா ( Tidel Park) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த தொழில்நுட் ப தொழில்நுட் ப பூங்காவிற்க ு, 2001 ஆம் ஆண்டு அடிக்கல ் நாட்டப்பட்டத ு. அப்போது மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. மறைந் த மத்தி ய அமைச்சர ் முரசொல ி மாறன ் முயற்சியால ் உருவான இந்த தொழில்நுட் ப பூங்காவை அப்போது நிறைவேற்றப்பட முடியாமல் போய்விட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடித்த கையோடு நாங்குநேரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி. அறிவித்ததோடு சரி இன்று வரை கிடப்பில்தான் கிடக்கிறது. தற்போது மாநிலத்தில் தி.மு.க. அரசும ், மத்தியில் தி.மு.க.வின் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நல்ல திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக மத்தி ய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றினால் தென் மாவட்டங்களில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும். இதேபோல் கங்கைகொண்டானில ் ர ூ.24 கோடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. விழா நடத்தி விமரிசையாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடக்கத்தோடு கிடப்பில் தூங்குவது ஒவவொரு பகுதி மக்களையும் வெறுப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. அப்படியான ஒரு வெளிப்பாடுதான் இன்று கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம். இந்த போராட்டம் மேலும் பல மாவட்டங்களில் பரவக் கூடாது என்று அரசு நினைத்தால், கிடப்பில் உள்ள திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதுதான் அரசிற்கு நல்லது. இல்லையெனில் அதன் பிரதிபலனை வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்பது நிச்சயம ்!
செயலியில் பார்க்க x