ஐ.நா. விடுதலை பெறட்டும்!

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (20:26 IST)
ஐக்கிநாடுகளஅமைப்பசீர்திருத்தமசெய்வேண்டுமஎன்றகோரிவருமஇந்தியா, ஐ.ா.வினஉயரஅதிகாஅமைப்பாபாதுகாப்புபபேரவையின் (UN Security Council) நிரந்தர, தற்காலிஉறுப்பினர்களினஎண்ணிக்கையஉயர்த்வேண்டு்மஎன்றஒரகோரிக்கவிடுத்துள்ளது.

ஐ.ா.வினபாதுகாப்புபபேரவையினநிரந்தஉறுப்பினராஆதரவதரவேண்டு்மஎன்இந்தியாவினஇந்நீண்காலககோரிக்கைக்கதற்பொழுதநிரந்தஉறுப்பினர்களாஉள்இங்கிலாந்து, பிரான்ஸஆகியஆதரவதெரிவித்தாலும், ஐ.ா.பொதஅவையினபெரும்பான்மஉறுப்பினர்களினஆதரவஅதற்குககிட்டவில்லை.

PIB
இன்றைஉலகினபொருளாதார, இராணுநிலைகளை ஐ.ா. அவபிரதிபலிக்வேண்டுமெனிலஅதனபாதுகாப்புபபேரவையினநிரந்தஉறுப்பினராவளர்ந்துவருமநாடுகளசிலவற்றிற்குமஇடமவேண்டு்மஎன்றஇந்தியபபிரதமரமன்மோகனசிஙஏற்கனவகூறியிருந்தார்.

ஆனால், அந்கோரிக்கையஉலநாடுகளசற்றுமகருத்திலகொள்ளாகாரணத்தினால், இப்போதமற்றொரகோரிக்கையஇந்தியமுனவைத்துள்ளது. அதன்படி, பாதுகாப்புபபேரவையினநிரந்தஉறுப்பினர்களினஎண்ணிக்கையமேலும் 6 உறுப்பினர்களைசசேர்த்து 11 அதிகரிக்வேண்டு்மஎன்றும், தற்காலிஉறுப்பினர்களினஎண்ணிக்கையுடனமேலும் 4 உறுப்பநாடுகளைசசேர்த்து 14 உயர்த்தி, அதனமூலமமொத்உறுப்பினர்களினஎண்ணிக்கையை 25 க (தற்பொழுதமொத்தம் 15 உறுப்பினர்களஉள்ளனர்) உயர்த்வேண்டுமஎன்றகோரியுள்ளது.

FILE
இதற்கு ஐ.ா.வினஉறுப்பநாடுகளதெரிவிக்குமஎதிர்ப்பிற்கபதிலளித்துள்ள ஐ.ா.விற்காஇந்தியாவினநிரந்தரததூதரஹர்தீபபூரி, பாதுகாப்புபபேரவையவிரிவாக்கமசெய்வதற்கஆதரவஉள்ளதஇல்லையஎன்பததெரிந்தகொள்ள ஐ.ா.வினபொதஅவையிலவாக்கெடுப்பநடத்தததயாரஎன்றசவாலவிடுத்துள்ளார்.

ஐ.ா. பாதுகாப்புபபேரவசாதித்ததஎன்ன?

ஐ.ா.வினபாதுகாப்புபபேரவையவிரிவாக்கமசெய்வதாலஅதனநடவடிக்கைகளிலஎந்விதத்திலாவதமுன்னேற்றமஏற்படுமா? என்கேள்விக்கபதிலதேடுவதற்கமுன்னாலஇதுவரை ஐ.ா. பாதுகாப்புபபேரவசாதித்தஎன்கேள்விக்கபதிலதேடுவதஅவசியமாகிறது.

ஏனெனில், இரண்டாவதஉலகபபோருக்குபபிறகு, சர்வதேஅமைதியகாப்பதற்கும், உலநாடுகளிடையநல்லுறவபேணுவதற்குமஉருவாக்கப்பட்டது ஐ.ா. அவை. அதிலஇன்று 192 நாடுகளஉறுப்பினர்களாஉள்ளன. இவஅனைத்தும் ஐ.ா.வினபொதஅவையின் (General Council) உறுப்பினர்கள். ஆனால் ஐ.ா. அவையினநடவடிக்கைகளதீர்மானிப்பதஅதனஉயரஅதிகாஅமைப்பாபாதுகாப்புபபேரவைதான். இதனநிரந்தஉறுப்பினர்களாஅமெரிக்கா, இங்கிலாந்து, இரஷ்யா, பிரான்ஸ், சீனஆகியஉள்ளன. இவைகளமட்டுமின்றி, பொதஅவையிலஇருந்ததேர்வசெய்யப்படும் 10 தற்காலிஉறுப்பி நாடுகளுமஉறுப்பினர்களாஉள்ளன.

இந்தப் 15 உறுப்பினர்களைககொண்பாதுகாப்புபபேரவையிலஅணஆயுதங்களபெற்றிருப்பதாலவல்லரசுகளாநிரந்தரமாஅமர்ந்துள்ள 5 நாடுகளவைத்ததுதானசட்டம். இந்ஐந்தநாடுகளுக்குமவீட்டஎன்றழைக்கப்படுமஇரத்தஅதிகாரமஉள்ளது. பாதுகாப்புபபேரவையிலஎந்ஒரபிரச்சனையவிவாதிக்வேண்டுமென்றாலும், அதனமீததீர்மானமநிறைவேற்வேண்டுமென்றாலுமஇந்த 5 நாடுகளுமசம்மதித்தால்தானசாத்தியம்! இவற்றிலஒரநாடஏற்றுககொள்மறுத்தாலுமவிவாதிக்கவுமமுடியாது, தீர்மானமநிறைவேற்றவுமமுடியாது! அந்அளவிற்கஜனநாயகமநிலவுமஇடம்தான் ஐ.ா.வினபாதுகாப்புபபேரவை.

FILE
உதாரணத்திற்குககூவேண்டுமானால், இலங்கையிலசிறிலங்அரசஈழததமிழர்களநூற்றுக்கணக்கிலும், பின்னரஆ‌யிரக்கணக்கிலுமகொன்றகுவித்தபோது, அதகுறித்தவிவாதிக்அப்போது ஐ.ா.ா.ே.யினதலைவராஇருந்மெக்சிகநாடஒரதீர்மானத்தைககொண்டவந்தது. அதற்ககோஸ்டரீக்கா, ஆஸ்ட்ரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கஉள்ளிட்ட 10க்குமமேற்பட்நாடுகளஆதரவுமஅளித்தன. ஆனாலவிவாதிக்கப்படவில்லை. ஏன்?

“இலங்கையிலநடைபெறுமபோரஅந்நாட்டஉள்நாட்டுபபிரச்சனை. மேலும், அதனாலசர்வதேஅமைதிக்ககுந்தகமஏதுமஏற்படவில்லை” என்றகூறி, அப்பிரச்சனபாதுகாப்புபபேரவையிலவிவாதிக்கத‘தகுதியற்றது’ என்றசீனகூற, அதனமற்றொரவல்லரசாஇரஷ்யா (இரஷ்யாதானசிறிலங்அரசிற்ககொத்துககுண்டுகளவழங்கிநாடு!) ஆதரவளிக்க, ஈழததமிழர்களினஇனபபடுகொலவிவாதிக்கப்படவில்லை.

இதிலகுறிப்பிடத்தக்ஒரவிடயமயாதெனில், சிறிலங்அரசபபடைகளாலஜனவரி இறுதியிலஇருந்தமார்சமாஇறுதிவரகொல்லப்பட்தமிழர்களினஎண்ணிக்கை 2700 என்விவரத்தஉள்ளடக்கி அறிக்கையை ஐ.ா. அலுவலகமதயாரித்து (வெளியிடாமல்) வைத்திருந்தது! பல்லாயிரக்கணக்கிலஅப்பாவி மகககொல்லப்பட்டது, கொல்லப்படுவதஉள்நாட்டுபபிரச்சனை! எப்படி இருக்கிறது ஐ.ா.ா.ே.யினசெயல்பாடு?

சிவாரங்களுக்குபபிறகு, ஐ.ா. பொதுசசெயலரபானமூனஅலுவலகத்தினதலைமஅலுவலராவிஜயநம்பியாரஇலங்கசென்று, அங்குள்ள ஐ.ா. அலுவலகமதந்‘படுகொலவிவரங்களை’ திரட்டிககொண்டவந்தார். முன்பவந்கணக்கவிஅதமிஅதிகமாகும். அவரநியயார்கதிரும்பியவுடனஅதகுறித்தபாதுகாப்புபபேரவையிலவிவாதிக்வேண்டுமஎன்றதற்காலிஉறுப்பினர்களகேட்டுககொண்பின்னரும், சீனாவினஎதிர்ப்பாலஅதவிவாதிக்கப்படவில்லை. பாதுகாப்புபபேரவஉறுப்பினர்களுக்கதனதபயவிவரத்தவெளியிமுடியாதஎன்றவிஜயநம்பியாரகூறியதஒரதனிககதை. ஆனாலஅவரபானமூனவசமஅளித்விவரங்களினஅடிப்படையிலவிவாதிக்முடியாமலபோனதற்கசீனாவிடமஇருந்வீட்டஅதிகாரமகாரணம்.

FILE
போரமுடிந்ததாகககூறப்பட்பின்னரஅங்கசென்றுவந்பானமூன், தனத‘அனுபவத்தை’ பாதுகாப்புபபேரவையில் (இரகசியமாக) பகிர்ந்தகொண்டதனஅடிப்படையிலகூஎந்விவாதமுமநடைபெறவில்லை! அதனபிறகமூன்றஇலட்சமதமிழர்களமுகாம்களிலவதைபடுத்தப்பட்டவருவததடுத்தநிறுத்தவுமபாதுகாப்புபபேரவஇன்றவரமுன்வரவில்லை.

ஏனென்றாலஇந்தபபெரிபிரதர்களஐந்தபேருமஒருமித்தஒப்புககொண்டால்தானஉலகிலஅதபிரச்சனையாஒப்புககொள்ளப்படும்!

இந்ஒரஉதாரணத்தமட்டுமவைத்து ஐ.ா.ா.ே.யினநடவடிக்கையதீர்மானித்துவிமுடியுமா? என்றகேள்வி எழுமாயினமற்றொரமுக்கிபிரச்சனைக்கஎப்படி முடிவெடுக்கப்பட்டதஎன்பதையுமவிவாதிக்வேண்டும்.

பயங்கரவாதத்திற்கஎதிராதீர்மானங்கள்!

2001ஆமஆண்டசெப்டம்பர் 11ஆமதேதி அமெரிக்காவினநியயார்கநகரினமீதவிமானங்களைககொண்டமோதி தாக்குதலநடத்தப்பட்டவுடனஅதகுறித்தவிவாதிக்கககூடிய ஐ.ா.ா.ே., பயங்கரவாதத்தஒடுக்சர்வதேஅளவிலஅனைத்தநாடுகளுமஒன்றிணைந்தசெயல்பவழிவகுக்குமதீர்மானங்களசட்டுப்புட்டென்றநிறைவேற்றியது. ஒரஒரதீர்மானமல்ல, தீர்மானங்களஅடுத்தடுத்வாரங்களிலநிறைவேற்றியது. ஏனென்றாலபாதிக்கப்பட்டதஅமெரிக்கஅல்லவா?

பயங்கரவாநடவடிக்கைகளஒடுக்இணைந்தசெயலபடவேண்டும், பயங்கரவாதத்தி்ற்கஆதரவளிக்குமநாடுகளதனிமைப்படுத்வேண்டும், அதனஒடுக்கடுமையாசட்டங்களநிறைவேற்வேண்டும், பயங்கரவாஅச்சுறுத்தலஉள்ளதெகருதுமஇயங்கங்களதடசெய்யலாமஎன்றெல்லாமஇந்த 5 வல்லரசுகளுமஒன்றிணைந்ததீர்மானமநிறைவேற்றி மற்நாடுகளினமீததிணித்தன. இதிலஒரவேடிக்கஎன்னவென்றால், பயங்கரவாதமஎன்றாலஎன்என்பதகுறித்வரையறையஇந்நாடுகளஇதுவரசெய்யவில்லஎன்பதே!

இப்படி வரையறசெய்யாமலவிட்டதனால், இந்வல்லரசுகளஇயக்கங்களமட்டுமல்நாடுகளையுமபயங்கரவாத்திற்கஉதவுமநாடுகளஎன்றும், அதற்கஉதவிடுமஅரசுகளஎன்றுமதங்களவசதிக்ககூறிக்கொண்டபடையெடுத்ததாக்குதலுமநடத்தி வருகின்றன. இந்த 5 வல்லரசுகளினவல்லமையபாதுகாப்புபபேரவையபொறுத்மட்டில‘ஜனநாய’மாஉள்ளது. இவர்களுடைவல்லாதிக்கம் ஐ.ா. அவையின், அதனபாதுகாப்புபபேரவையினசெயல்பாடுகளகட்டுப்படுத்துவதோடநிற்கவில்லை, ஐ.ா.வினபல்வேறஅமைப்புகளையுமகட்டு்ப்படுத்துகின்றன.

இவர்களஅனைவருமஒப்புககொண்டாலமட்டுமமனிஉரிமமீறல், போர்ககுற்றமஎன்பதெல்லாமநடைமுறைக்கவரும். அதனால்தானகொசோவநாட்டிற்கஒருவாராகவும், ஈழததமிழனுக்கஅதற்கமாறாகவுமநடக்கின்றன.

இங்கவல்லமஅங்கலாபி

FILE
ஐ.ா.வினமனிஉரிமமன்றத்திலஎன்ஆனது? இறுதிககட்டபபோரிலபத்தாயிரக்கணக்கானததமிழர்களகொல்லப்பட்டுள்ளனரஎன்பதசெயற்கைகோளபடங்களவாயிலாகவும், மற்வழிகளிலுமஉறுதியாஅறிந்திருந்தும், சிறிலங்காவிற்கஎதிராமனிஉரிமமீறலையஅல்லதபோர்ககுற்றத்திற்காகவவிசாரணநடத்த (அதுவுமஅந்நாடவிசாரணநடத்த!) தீர்மானமநிறைவேற்முடியவில்லையே, எதனால்?

இந்தியா, சீனஆகிஇரண்டதெற்காசிவல்லரசுகளுமதங்களினசெல்வாக்கபயன்படுத்தி சிறிலங்அரசைககாப்பாற்றியதமட்டுமின்றி, அதற்கஆதரவாதீர்மானத்தையுமநிறைவேற்றிததந்தனவே! இதைத்தானமனிஉரிமஅமைப்பினஅலுவலரஒருவர், “மனிஉரிமமன்றத்திலஎல்லாமலாபிதான். எனவஅங்கசிறிலங்காவிற்கஆதரவாதீர்மானமநிறைவேற்றப்பட்டதிலஎனக்ககொஞ்சமுமஆச்சரியமில்லை” என்றகூறினார்.

க, ஐ.ா.வினநடவடிக்கஎதுவாயினுமஅதனவல்லரசுகளுமஅதனதோழமைகளும்தானமுடிவசெய்கின்றன. ஐ.ா.வினஅதிகாரத்தமீறி இந்வல்லரசுகளதன்னிச்சையாமுடிவெடுத்தசெயலாற்றும்போதும் ஐ.ா. அதனவாய்மூடி, கண்மூடி மெளனமகாக்கிறது. இதுதானஈராகமீதநடந்ஆக்கிரமிப்பபடையெடுப்பஉணர்த்தியது?

FILE
இப்படிப்பட்ஒரசூழலில், ஐ.ா.ா.ே.வினபலத்தை - அதுவுமவீட்டஅதிகாரத்துடன் - உயர்த்துவதாலஉலகிற்கஎன்நன்மஏற்படப்போகிறது? தங்களுக்கஎதிராதீர்மானங்களஎதுவுமபாதுகாப்புபபேரவையிலநிறைவேவிடாமலகாப்பாற்றிககொள்ளவும், தங்களுடைதோழநாடுகளினமீறல்களமறைத்தஅவைகளைககாப்பாற்றவும்தானவழி வகுக்கும். இப்படி ஒரநிலஏற்பட்டால் ஐ.ா. அவஅததோற்விக்கப்பட்டதனநோக்கையகெடுத்து, அதனபயன்றஅமைப்பாக்கிவிடும்.

உலஅமைதியையும், சர்வதேஉறவுகளிலசமத்துவத்தையுமகொண்டுவஇந்தியாவஅல்லதமற்எந்நாடுமநினைத்தால், அவைகளமுதலிலபாதுகாப்புபபேரவஎதற்கஎன்கேள்வியஎழுப்வேண்டும். உலநாடுகளஅனைத்துமஉறுப்பினர்களாஉள்ஒரஅமைப்பிலசிநாடுகளுக்க‘அழிக்குமதிறனமுதலிலபெற்றவை’ என்பதற்காஅவைகளுக்கசிறப்பஅதிகாரங்களஅளிப்பதநியாயமென்றால், அததிறனமற்நாடுகளுமபெறுவதற்கஅதுவகாரணமாகதா? (அதனால்தானஅணஆயுசக்தி பெற்நமதநாட்டையுமவல்லரசஎன்றஅங்கீகரிக்வேண்டுமஎன்றகோருகிறோம்). அணஆயுதபபரவலதடுப்பஇன்றுவரஏற்றுககொள்ளப்படாததற்கஇபபடிப்பட்ஒரதலைப்பட்அணுகுமுறகாரணமல்லவா?

எனவே, ஐ.ா. அவையஅதஉலசமாதானத்திற்கநன்கபயன்படககூடிஒரஉயரஅதிகாஅமைப்பாமாற்நினைத்தாலஅதற்கமுதலதேவபாதுகாப்புபபேரவையஇல்லாமலசெய்வதே.

வெப்துனியாவைப் படிக்கவும்