தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (17:18 IST)
விக்கிரமாதித்தனகதஎன்பதமிகவுமசுவராசியமானது - சிறுவர்களுக்கமட்டுமல்ல, இளைஞர்களுக்குமமுதிர்ந்தவர்களுக்கும் - அதசுவராசியமானது.

அந்தககதஇப்படி ஆரம்பிக்கும், “தனதமுயற்சியிலஎன்றுமமனமதளராவிக்கிரமாதித்தன், காட்டைககடந்தசென்றுக்கொண்டிருந்தான். ஒரமுரு‌ங்கமரத்தஅவனகடந்து கொண்டிருந்தபோது, அதிலதொங்கிக்கொண்டிருந்ஒரபிணத்தைககண்டான். அதனஇறக்கி அடக்கமசெய்வதற்காமரத்திலேறி, பிணமதொங்கிக் கொண்டிருந்கயிற்றஅறுத்து, அதனதனததோளிலசுமந்துகொண்டஇறங்கியபோது, அதற்குளஇருந்வேதாளமலக்லக்கவென்றசிரித்தது.

ஏனசிரிக்கிறாயவேதாளமே? என்றவிக்கிரமாதித்தனகேட்க, ஏற்றுக்கொண்முயற்சியிலசற்றுமமனமதளராவிக்கிரமாதித்தா, இப்படித்தானஅன்றொரநாள்.. என்றகூறி, ஒரகதையசொல்லததுவங்கும். வேதாளத்தினகதையைககேட்டமுடித்விக்கிரமாதித்தனிடமஅந்வேதாளமசிகேள்விகளகேட்கும். அந்தககேள்விகளுக்கவிக்கிரமாதித்தனசரியாபதிலகூறாவிட்டாலஅவனுடைதலசுக்கநூறாவெடித்துவிடுமஎன்றஎச்சரிக்கும்.

கதையநன்கபுரிந்துகொண்டகேட்விக்கிரமாதித்தன், வேதாளத்தினகேள்விகளுக்கசரியாபதிலைததருவான். அவனுடைபதிலைககேட்டஅசந்துபோகுமவேதாளமஅவனபாராட்டிவிட்டதானகுடிகொண்டிருந்அந்உடலவிட்டவெளியேறி மீண்டுமமுருங்கமரத்திலஏறிக்கொள்ளும்... இப்படி முடியுமஅந்தககதை.

இந்தககதைக்கஇன்றைக்கஎன்அவசியமவந்ததஎன்றகேட்கததோன்றுகிறதா? இப்படிப்பட்கதைகளுக்கஅடிப்படஉள்ளதா? வேதாளமஎப்படி பேசும்? என்றெல்லாமஅறிவுப்பூர்வமாகேள்விகளஎழுப்பினாலஇந்தககதஇனிக்காது, கேள்விகளைககேட்காமல், அதிலகூறப்படுவதையெல்லாமநம்பி, படித்துக்கொண்டவந்தாலமட்டுமசுவராசியமாஇருக்கும்.

எனவே, சொல்லுவதையெல்லாம், கதைகளையெல்லாமநம்பும‘மபக்குவம்’ உள்நிலையிலேயஇதையெல்லாமபடித்தநாமுமவளர்ந்துள்ளோமஎன்றாலும், இன்றைக்கநாமஇந்தககதைகளையெல்லாமபடித்தநமதஅறிவநிலையஉயர்த்திக்கொள்முயற்சிப்பதில்லை. ஆனால், இப்படிப்பட்கதைகளநம்புமமனநிலஅல்லதமுதிர்ச்சி இருந்தாலமட்டுமஇன்றைஉலகிலநடக்குமவிடயங்களநம்மால‘உண்ம’யென்றநம்பி ஏற்றுககொள்முடியும்.

இராதந்திரமஎன்றும், பத்திரிக்கதர்மமஎன்றுமகூறிக்கொண்டநமக்கசொல்லப்பட்டு வருமசெய்திகளையும், பேட்டிகளையுமபடிக்கும்போது, விக்கிரமாதித்தனகதபடிக்குமசிறுவர்களஎன்றநம்மஇவர்களநினைக்கின்றனரஎன்றநினைக்கததோன்றுகிறது.

நமதநாட்டினபாரம்பரியமமிக்ஒரபத்திரிக்கசிறிலங்அதிபரராசபக்சயசந்தித்து, மிகுந்சிரத்தையுடனபேட்டி கண்டஅதனவெளியிட்டிருப்பதைபபடிக்குமபோதவேதாளமும், விக்கிரமாதித்தனுமநடத்திஉரையாடலைபபடிக்கும் 'ஃபீலிங்' நமக்கஏற்பட்டது. அந்அளவிற்கஅந்தபபேட்டியில‘உண்மை’ குறட்டை ‌வி‌ட்டுக்கொண்டஉறங்கியது (தூங்குமஎதனையுமதமிழர்களஎழுப்மாட்டார்கள், அதஉண்மையாஇருந்தாலுமஎன்அதீநம்பிக்கையுடன்) இருவரநடத்திஉரையாடலஇங்குள்ளவர்களாலசிரத்தையுடனவிவாதிக்கப்பட்ட போதநமக்கமூடில்லாமலேயசிரிப்பவந்தது.

இலங்கைததலைநகரகொழு‌ம்புவிலஒர‘அமைதியாசூழலில்’ எடுக்கப்பட்அந்தபபேட்டியில், சிறிலங்அதிபரமகிந்ராஜபக்கூறுகிறார், “தமிழர்களினபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாண்பதென்றநாங்களஉறுதிபூண்டுள்ளோம். ஜனநாயகத்தஉறுதிப்படுத்துமமொழி, அரசியலஉள்ளிட்உரிமைகளஉள்ளடக்கிஅதிகாரபபகிர்வினமூலமசிறிலங்காவினஒற்றுமைக்கஉட்பட்டஅந்அரசியலதீர்வஇருக்கும்’ என்றகூறியததலைப்புசசெய்தியிட்டவெளியிட்டதஅந்தபபாரம்பரிநாளிதழ்.

இனபபிரச்சனைக்கஅரசியலதீர்வகாண்பதிலஉறுதியுடனஉள்ளதாகககூறுமதாங்கள், தமிழீவிடுதலைபபுலிகளுடனாபோரநிறுத்தத்ததன்னிச்சையாமுறித்துக்கொண்டபோது, “தற்பொழுதமேற்கொள்ளப்பட்டுவருமஇராணுநடவடிக்கையினவாயிலாஒரஅரசியலதீர்வஉருவாகுமவழி பிறந்துள்ளது” என்றகூறினீர்களே? அதனபொருளஎன்என்றகேட்கவில்லை (வேதாளமகதைவிடுமபோதவிக்கிரமாதித்தனஇடைமறித்தஎதுவுமபேசினானா? இல்லையே. அதனாலகேட்கவில்லை).

“எனததமிழசகோதரர்களுக்கஜனநாயக, அரசியல், மொழி உரிமைகளஅந்தததீர்விலஇருக்கும்” என்றநீங்களகூறுகிறீர்கள், ஆனால், உங்களதஇராணுவததளபதி சரதபொன்சேகா, “சிறிலங்கசிங்களவர்களினதேசம், தொன்றுதொட்டஇங்கசிங்கஅரசர்கள்தானஆண்டுவந்தார்கள், பெரும்பான்மையாஉள்சிங்களவர்களினமேலாதிக்கத்ததமிழர்களஏற்றுக் கொண்டுதானவேண்டும்” என்றபேசியதஅல்லாமல், செய்தியாளர்களகேட்கும்போதஅதனநியாயப்படுத்தியுமபேசினாரே? அதற்கஉங்களபதிலென்என்றுமவினவவில்லை. தமிழசிஸ்டர்ஸஅண்டபிரதர்ஸஎன்றவிவேகானந்தரரேஞ்சுக்கபேசுகிறீர்களே, நீங்களஆட்சிக்கவந்தபபிறகுதானகொழும்புவிலிருந்ததமிழர்களவெளியேற்றப்பட்டனரஎன்றுமகேட்கவில்லை, 1,500 பேரகடத்தப்பட்டகாணடிக்கப்பட்டதாக ஐ.ா. மனிஉரிமஅமைப்பஅறிக்ககொடுத்ததஏன்? என்றுமகேட்கவில்லை (வேதாளமபேசுகிறது, விக்கிரமாதித்தனகேட்டுக்கொண்டிருக்கின்றான், நாமுமகதையமேற்கொண்டபடிப்போம்).

“ஒரஅரசியலபிரச்சனைக்கஇராணுதீர்வஇருக்காது, இருக்கவுமமுடியாது, இதிலநானஎப்போதுமஉறுதியாஇருந்துள்ளேன். பயங்கரவாதிகள்தானஇராணுவததீர்வு, இந்நாட்டிலவாழுமமக்களுக்குததேவஅரசியலதீர்வுதான்” என்றஆணித்தரமாராஜபக்கூறியுள்ளார்.

இவ்வளவஉறுதியாஉள்நீங்களஇதனஉங்களுடைதேர்தலஅறிக்கையிலகூறியுள்ளீர்களா? என்றகேட்கவில்லை. அதுமட்டுமா? தமிழர்களுக்கதற்பொழுதுள்ளதைவிஎந்ஒரகூடுதலஉரிமையுமதரக்கூடாதஎன்றகூறிவருமசிங்கபேரினவாகட்சியாஜனதவிமுக்தி பெரமுணாவுடனஎந்அடிப்படையிலகூட்டவைத்துபபோட்டியிட்டீர்களஎன்றஅல்லதஅவர்களினஆதரவுடனஎந்அடிப்படையிலஆட்சி அமைத்தீர்களஎன்றகேட்கவில்லை (தொடர்ந்தகதையைபபடியுங்கள்)

“இந்திஅரசகேட்டுக் கொண்டதற்கஇணங்எங்களதஅரசமைப்புசசட்டத்திலசெய்யப்பட்ட 13வதசட்டத் திருத்த‌த்தினைககூநடைமுறைப்படுத்முடியாததற்குககாரணமபிரபாகரனுமஅவருடைஆட்களும்தான்” என்றராஜபக்கூறியதும், இயற்கையாகவஇரண்டகேள்விகளஎழுப்பியிருக்வேண்டும். ஒன்று, அந்அரசமைப்புததிருத்தத்தஎதிர்த்தஜனதவிமுக்தி பெரமுணதொடர்ந்வழக்கில், அத்திருத்தமசெல்லாதஎன்றசிறிலங்உச்நீதிமன்றமதீர்ப்பளித்தது, இரண்டு, கடந்வாரமஅந்நாட்டநாடாளுமன்றத்திலதமிழரபிரச்சனதொடர்பாக (தமிழ்நாட்டிலஏற்பட்கொந்தளிப்பினகாரணமாக)

விவாதமநடந்த போதபேசிஜனதவிமுக்தி பெரமுணகட்சி உறுப்பினரவிஜிஹெராத், “இந்தியாவினவற்புறுத்தலுக்குபபணிந்து 13வதசட்திருத்தத்தமீண்டுமநடைமுறைப்படுத்துவீர்களா?” என்றகேட்டதற்கு,
அயலுறவஅமைச்சரரோஹிபோகல்லகாமா, “அனைத்துககட்சி பரிந்துரைக்குபபினஅதைபபரிசீலிப்போம்” என்றவழுக்கலாபதிலளித்துள்ளாரே? என்றகேட்டிருக்கலாம். (ஆனாலவிக்கிரமாதித்தனகுறுக்கிடவில்லை, கததொடர்கிறது).

மீனவரபிரச்சனையில்தானஎவ்வளவதெளிவு! “நானமீனவளத்துறஅமைச்சராஇருந்துள்ளேன், அப்பொழுதஎல்லையைக் கடந்தசென்மீனவர்கள் (இந்திகடலோரபபடையால்) பிடித்துசசெல்லப்பட்டபோதநானஅங்கவந்தபேசியிருக்கிறேன். அவர்களுக்கசர்வதேகடலஎல்லஎன்பதெல்லாமதெரியாது. மீனஎங்கெல்லாமஇருக்கிறதஅங்கசென்றஅவர்களமீனபிடிப்பார்கள். இதமனிதாபிமாபிரச்சனை, இதனநாங்கள‘நன்கு’ புரிந்துகொண்டுள்ளோம். எனவமீனவர்களதண்டிக்கலாமா?” என்றகூறியவரிடம், அப்படியானாலநீங்களசிறிலங்அதிபராவந்தபபிறகுமஏராளமாதமிழமீனவர்களஉங்களகடற்படதொடர்ந்தசுட்டுக்கொன்றதஏன்? என்றகேட்கவில்லை (கதசுவாரஸ்யமகெட்டுவிடுமல்லவா?).

“சிங்களர், தமிழர், முஸ்லிம், கிறித்தவரஎன்றஇங்கவாழ்ந்துக் கொண்டிருக்குமஅனைவருக்குமசிறிலங்கசொந்தம். எல்லத, மொழி, மக்களுமஉரிமையுடனும், சுதந்திரத்துடனுமவாழ வேண்டுமஎன்பதஇந்அரசினநோக்கம். அதனால்தான் ஐ.ா.விலகூநானதமிழிலபேசினேன்” என்றகூறி முடிக்குமபோதும், அப்படியானாலதமிழர்களுக்கஎந்உரிமையையு‌மஅளிக்கக்கூடாதஎன்றகூறுமகட்சிகளாஜனதவிமுக்தி பெரமுணாவும், ஜாதிஹேஉருமையாவுமஉங்களையும், உங்களஆட்சியையுமஆதரிப்பதேன்? என்றகேட்கவில்லை. கதையுமமுடிந்து விடுகிறது.

பொதுவாவேதாளமகதசொல்லி முடித்ததும், கதையைககேட்விக்கிரமாதித்தனிடமசிகேள்விகளைககேட்குமஎன்றுமஅதற்கவிக்கிரமாதித்தனசரியாபதிலைசசொல்லவில்லையென்றாலஅவனுடைதலவெடித்துசசிதறிவிடுமஎன்றுமவேதாளமகூறும். அதஇந்தககதையிலஏனநடைபெறவில்லை?

இங்கவேதாளமுமவிக்கிரமாதித்தனுமகேள்வி பதிலாகவகதகூறி முடிக்கின்றனர். கதையைபபடிப்பவர்களினகாதிலஇதமாசுற்வேண்டுமஎன்பதற்காகவவிக்கிரமாதித்தனகேள்விகளைததவிர்க்கி்ன்றான். எனவே, கதசொல்லி முடித்துவிட்டபபினவேதாளமசந்தோஷமா‘மீண்டும்’ முருங்கமரமஏறிவிடுகிறது. விக்கிரமாதித்தனதனதபணி முடிந்‘திருப்தியோடு’ நாடதிரும்பி விடுகின்றான்.

மீ்ண்டுமவிக்கிரமாதித்தனஅந்கொழும்புககாட்டுப்பகுதி வழியாசெல்வான், அப்பொழுதுமஅவனைபபார்த்தஅந்வேதாளமசிரிக்கும், என்னவென்றகேட்பான், கதையைச் சொல்லுமவேதாளம். அதஆங்கிலத்திலதலைப்புககதையாகவும், கலந்துரையாடலாகவுமவெளிவரும்.

அதுவரஆவலுடனகாத்திருப்போமாக....