வைகோ கைது - கூட்டணி தர்மத்தை காக்க!

சனி, 25 அக்டோபர் 2008 (12:51 IST)
PTI PhotoPTI
“தமிழனஎன்றசொல்லடதழஇலைகளமெல்லடஎன்றல்லவபாவிரும்புகிறானதுரோகததமிழன்” என்றகடிதமஎழுதி, இலங்கதமிழர்களைககாக்குரலகொடுப்போரவசைபாடி கடிதமஎழுதி, இன்றநடக்குமமனிசங்கிலி போராட்டத்திற்கஅழைப்பவிடுத்தமிழமுதலமைச்சர், ஈழததமிழர்களினதுயரதுடைக்கததவறிவிட்டதமத்திஅரசஎன்றகுற்றம்சாற்றிபபேசிமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழபொதுசசெயலரையும், அக்கட்சியினஅவைததலைவரும், மத்திமுன்னாளஅமைச்சருமாு. கண்ணப்பனையுமகைதசெய்தசிறையிலஅடைத்துள்ளார்.

“சட்டமதனதகடமையைசசெய்துள்ளது” என்றகூறியுள்முதலமைச்சர், அந்தககடமமேலுமதொடருமா? என்றகேட்டதற்கு, “தெரியாது” என்றபதிலளித்து, சட்டத்திற்கதானஅளித்துள்சுதந்திரத்தைபபறசாற்றியுள்ளார்.

அரசிற்கஎதிராவெறுப்புணர்ச்சியையும், அதிருப்தியையுமதூண்முயற்சித்தனர் (இந்திதண்டனைசசட்டப்பிரிவு 124 (ஏ)) என்றும், சட்டத்திற்கஎதிராநடவடிக்கைகளைததூண்டுதல், ஆதரவளித்தல், ஆலோசனகூறலஆகியவற்றைசசெய்தனர் (சட்டத்திற்கஎதிராநடவடிக்கைகளதடுப்புசசட்டபபிரிவு 13 (1) (ி)) என்றுமகுற்றம்சாற்றப்பட்டவைகோவும், கண்ணப்பனுமகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டுள்ளனர்.

மிகசசாதாரபுரிதலுடனகூறுவதெனிலஇவர்களபேசியத‘தேசததுரோகம்’ என்றகுற்றம்சாற்றப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆமதேதி சென்னஇராஜஅண்ணாமலமன்றத்திலநடந்அரங்குககூட்டத்திலஈழபபிரச்சனகுறித்துபபேசிவைகோ, மத்திஅரசிற்கஎதிராசிகுற்றச்சாற்றுகளைககூறினார். இலங்கைததமிழர்களகொன்றகுவித்துவருமசிறிலங்அரசிற்கஆயுஉதவிகளைசசெய்ததனமூலம், தமிழர்களுக்கஎதிராஇனப்படுகொலைக்கஇந்தியதுணஉதவி புரிந்துள்ளதஎன்பதவைகோவினகுற்றச்சாற்று.

இந்தககுற்றச்சாற்றுக்கமத்திஅரசபதிலளித்தமறுத்திருக்வேண்டுமஅல்லதவைகோவினகுற்றச்சாற்றதவறானதஎன்றஇலங்கைததமிழர்களுக்கஆதரவாபேசிவோர‘பயங்கரவாதத்தஆதரிப்பவர்கள்’ என்றபேசிவருமதமிழ்நாட்டகாங்கிரஸ்காரர்களபதிலளித்தநாட்டமக்களுக்குபபுரிவைத்திருக்வேண்டும்.

அதைசசெய்யாமலதடசெய்யப்பட்விடுதலைபபுலிகளஅமைப்பஆதரித்துபபேசுவோர், பிரிவினையதூண்டுமவகையிலபேசியிருப்போரமீததமிழஅரசமீதநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றமுதலமைச்சருக்கஅழுத்தமகொடுக்க, வைகோவும், கண்ணப்பனுமகைதசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்காதமிழகாங்கிரஸதலைவரதங்கபாலமுதலமைச்சருக்கநன்றி தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கசெய்வததேசததுரோகமாகுமா?

வைகோவினபேச்சநமதநாட்டிற்கஎதிராஅதிருப்தியை, வெறுப்புணர்வதூண்டிவிடுமசெயலஎன்றஎவ்வாறகூமுடியும்?

வைகோவகைதசெய்வதற்ககாரணமாஅவருடைபேச்சினஒரபகுதியகாவலதுறவெளியிட்டுள்ளது. அதில், “நாங்களுமஎங்களதமிழர்களுக்கஆயுதமகொடுப்போம், ஆயுதமஏந்தி போராவேண்டிநிலஏற்பட்டால், வைகமுதலஆளாஆயுதமஏந்திசசெல்வான் (கூட்டத்தினரைபபார்த்தநீங்களஆயுதமஏந்தததயாரஎன்றவைககேட்டார். அதற்ககூட்டத்தினரதயாரதயாரஎன்றபதிலஅளித்தனர்). ஆயுதமஏந்திபபோராடுவதற்காஇளைஞர்களதிரட்முடியுமஎன்றமத்திஅரசஎச்சரிக்கிறேன். அங்கேயுள்ஒருமைப்பாட்டகாப்பாற்இங்கேயுள்ஒருமைப்பாட்டஇழக்கவேண்டாமஎன்றஎச்சரிக்கிறேன். டெல்லியிலஎந்தககட்சி ஆட்சிக்கவந்தாலுமதமிழர்களுக்கஎதிராநடந்தாலஅந்ஆட்சியநாங்களஎதிர்ப்போம்” என்றவைகபேசியுள்ளாரகாவலதுறவழக்கிற்கும், கைதிற்குமகாரணமகாட்டியுள்ளது.

வைகஇவ்வாறபேசியதற்குககாரணமஎன்ன?

வைகஇவ்வாறபேசியதற்கநாட்களுக்கமுன்னரபிரதமரதனக்கஎழுதிகடிதத்தஅடிப்படையாக்கி இந்தககுற்றச்சாற்றைககூறியுள்ளாரே. சிறிலங்அரசிற்கமறைமுகமாஇராணுஉதவி செய்வதாகூறப்படுகிறதஅதஉண்மையா? என்றகேட்டபிரதமருக்கதானஎழுதிகடிதத்திற்கபதிலளித்தபிரதமரஅலுவலகமஅனுப்பிபதிலகடிதத்தில், “சிறிலங்காவினஇறையாண்மையைககாக்இந்தியஉதவி வருகிறது” என்றகூறப்பட்டிருந்ததஎன்றவைககூறினார். எனவஅவரமத்திஅரசினநடவடிக்கையகண்டித்துத்தானபேசியுள்ளாரதவிர, அதனநாட்டிற்கஎதிராவெறுப்புணர்ச்சியதூண்டுமநடவடிக்கையாகருதுவதற்கஇடமில்லை.

பிரதமரமன்மோகனசிஙஅரசினநடவடிக்கையஎதிர்த்தசொல்லப்படுமகருத்து, எப்படி இந்தியாவினநலனிற்கும், ஒற்றுமைக்குமஎதிராகருத்தாமுடியும்?

நீங்கள் (மத்திஅரசு) இலங்கைததமிழர்களைககொன்றகுவித்துவருமசிறிலங்அரசிற்கதொடர்ந்தஆயுதமவழங்கினால்... நாங்களுமதமிழர்களுக்கஆயுதமவழங்குவோம், அவர்களுக்கஆதரவாநாங்களுமபோராடததுணிவோமஎன்பதும், சிறிலங்இறையாண்மையைககாக்நீங்களஆயுஉதவி செய்தாலஅததமிழமக்களிடையமத்திஅரசினமீதஅவநம்பிக்கையஏற்படுத்திவிடும், அவர்களுடைமனதிலபிரிவினஎண்ணமஏற்பட்டஅதனகாரணமாஇந்தியாவினஇறையாண்மைக்கஆபத்தஏற்பட்டுவிடுமஎன்பொருளிலஒரஎச்சரிக்கையைத்தானவைகசெய்துள்ளாரதவிர, அதஎந்விதத்திலுமதேவிரோபேச்சாகருதுவதற்கஇடமில்லை.

ஆயுதமஏந்தி இங்கபோராடுவோமஎன்றகூறினார். சிறிலங்அரசிற்கஎதிராகத்தான் (அங்கசென்று) போராடுவோமஎன்றுதானபேசியுள்ளார். இதஎதிர்ப்பைககாட்டி, மத்திஅரசினநடவடிக்கைகளதமிழர்களுக்கசாதமாதிருப்அழுத்தமகொடுக்குமபேச்சுதானதவிர, பிரிவினையை‌ததூண்டுமபேச்சாகருதுவதற்கஇடமில்லை.

எப்படிப்பட்சூழ்நிலையிலஅவரஇவ்வாறபேசியுள்ளாரஎன்பதையுமஅரசியலகண்ணோட்டத்துடனபார்க்கவேண்டும். இலங்கையிலதமிழர்களுக்கஎதிராபோரதொடர்ந்துக்கொண்டிருக்குமநிலையில், அதனஇந்திஅரசதலையிட்டநிறுத்தவேண்டுமஎன்றதமிழகத்திலஅரசியலரீதியாஒரஅழுத்தமகொடுக்கப்படுமநிலையிலவைகபேசியிருப்பதஒரஉணர்வுப்பூர்வமாபேச்சதவிர, அதஇந்நாட்டினஇறையாண்மைக்கஎதிரானதாபேச்சாகருதுவதற்கஇடமில்லை.

அண்ணாமலமன்றத்திலுமசரி, அதற்கமுன்பபல்வேறகூட்டங்களிலபேசியபோதுமசரி, தமிழர்களமீதஇனபபடுகொலையகட்டவிழ்த்துவிட்டுவருமசிறிலங்அரசிற்கஎந்உதவியுமமத்திஅரசசெய்யபக்கூடாதஎன்றுதானவைகபேசிவருகிறார். அதன்பிறகு, சிறிலங்அரசிற்கமத்திஅரசராடாரஉள்ளிட்இராணுஉதவிகளசெயதவருகிறதஎன்பதஉறுதியானபபிறகே, சிறிலங்அரசினதமிழினபபடுகொலைக்கமத்திஅரசதுணபோகிறதஎன்றஅவரபேதலைப்பட்டார். இதிலதேசததுரோகககுற்றச்சாற்றிற்கஎன்அடிப்படஉள்ளது?

கைதசெய்யப்பட்டகாவல்துறவாகனத்திலஏற்றப்படுவதற்கமுன்னரசெய்தியாளர்களிடமபேசியபோதகூட, இந்தியாவினஇறையாண்மையைககாப்பதிலநாங்களஎவருக்குமபின்தங்கியவர்களஅல்என்றுதானவைககூறியுள்ளார்.

இந்திகம்யூனிஸ்ட், திராவிடரகழகம், திராவிமுன்னேற்றககழகம், அ.இ.அ.ி.ு.க., ா.ஜ.க., பாட்டாளி மக்களகட்சி என்றதமிழகககட்சிகளஅனைத்துமமத்திஅரசசெய்துவருமஇராணுஉதவிக்கஎதிராகததானகுரலகொடுத்தவருகின்றன.

மன்மோகனசிஙஅரசினநடவடிக்கைகளஎதிர்த்தாலதேசததுரோகமா?

இரட்டநிலைக்கஎதிர்ப்பு!

தமிழர்களகடந்த 30 ஆண்டுகளுக்குமமேலாஇராணுவத்தைக் கொண்டஅழிப்பசெய்துவருமசிறிலங்அரசிற்கஇராணுஉதவி செய்வதையும், அதஉண்மையஎன்றகேட்டாலஅந்நாட்டினஇறையாண்மையைககாக்உதவி செய்கிறோமஎன்றமத்திஅரசபதிலகூறுமென்றால், அதற்கஎன்பொருள்? தமிழர்களினநலனவிட, சிறிலங்காவினஇறையாண்மஎங்களுக்கமுக்கியமஎன்றமத்திஅரசகருதுகிறதஎன்பதுதானபொருள்?

இலங்கஇனப்பிரச்சனைக்கஇராணுநடவடிக்கையினமூலமதீர்வகாமுடியாது, பேச்சுவார்த்தையினமூலமஅரசியலதீர்வகாவேண்டுமஎன்பதுதானஎங்களினநிலைப்பாடஎன்றகூறுமமத்திஅரசு, இராணுநடவடிக்கையினமூலமஅரசியலதீர்விற்கவழி பிறந்துள்ளதஎன்றகூறுமசிறிலங்அரசிற்கஇராணுஉதவியுமசெய்கிறதென்றாலஅதமுன்னுக்குபபினமுரண்பாடாஇரட்டநிலஅல்லவா?

தமிழர்களுக்கஎதிராபோரஉடனடியாநிறுத்சிறிலங்அரசவலியுறுத்வேண்டுமஎன்றதமிழஅரசியலகட்சிகளகேட்டுக்கொண்பின்னுமஅவ்வாறமத்திஅரசசிறிலங்காவவலியுறுத்தவில்லையே. “நடக்குமபோரிலஅப்பாவிததமிழர்களபாதிக்கப்படாமலபார்த்துக்கொள்ளுங்களஎன்றமேம்போக்காகத்தானராஜபக்சாவிடனபிரதமரகேட்டுக்கொண்டார்?

இப்படிப்பட்முரண்பட்வெளிப்பாடான, ரகசிநடவடிக்கைகளதமிழ்நாட்டுததமிழர்களபப்படுத்தாதா? அதனவெளிப்பாடுதானமத்திஅரசினநடவடிக்கையகண்டிக்குமகுரல்கள். இதஎப்படி தேசததுரோகமஎன்றகூமுடியும்?

தமிழ்நாட்டமக்களினஉணர்வுகளபிரதிபலிக்குமதலைவர்களினபேச்சையெல்லாமஇந்நாட்டிற்கஎதிரானதஎன்றுதானகாங்கிரஸகட்சிக்காரர்களஎப்போதுமகூறிவந்துள்ளனர். ராஜீஙகாந்தி படுகொலைக்குககூி.ு.க.தானகாரணமஎன்றகூபேசியிருக்கிறார்கள். அதையகாரணமகாட்டி மத்திஅரசைககூஒருமுறகவிழ்த்துள்ளார்கள். இப்போதஅவர்களோடகூட்டணி அமைத்தமத்தியிலஆட்சியிலஉள்ளார்கள். அவர்களைபபொறுத்தவரஇதெல்லாமமிசகஜமாநிலைமாற்றமே. இப்போதுமஅப்படித்தானகூறிவருகிறார்கள்.

உள்ளபடியகாங்கிரஸகட்சியினருக்கதேஒற்றுமையிலஉறுதியிருக்குமானால், மராட்டியத்திலமண்ணி‌னமைந்தர்களுக்கமட்டும்தானவேலஅளிக்வேண்டுமஎன்றகூறி, மற்மாநிலத்தவர்களஅடித்ததுரத்திக்கொண்டிருக்குமமஹாராஷ்டிநிர்மானகட்சியினதலைவராராஜதாக்ரமீதல்லவதேதுரோவழக்குததொடர்ந்திருக்வேண்டும்? அவருடைநடவடிக்கைகளஇந்திஒற்றுமைக்குமஇறையாண்மைக்குமஎதிரானதஎன்றகூறி அவரமீதல்லவசட்டத்திற்குபபுறம்பாநடவடிக்கைகளதடுப்புசசட்டத்தினகீழவழக்கதொடர்ந்திருக்வேண்டும்? ஆனாலஎன்பிரிவுகளிலவழக்கதொடர்ந்தார்கள்? வன்முறையைததூண்டுவது, பொதுசசொத்திற்கசேதமவிளைவித்ததஆகிஇரண்டகுற்றங்களுக்குத்தானஅவரமீதவழக்கு, கைதசெய்தஉடனபிணையிலவிடுதலை. ஏன்? தேசததுரோவழக்கதொடவேண்டியதுதானஅங்குள்காங்கிரஸஆட்சியினர்? ஏனசெய்யவில்லை? ஏனென்றாலதமிழர்களஅல்மராட்டியர்கள், அவர்களினன, மொழி உணர்வவலிமையானது.

இதெல்லாமபுரிந்தவர்தானதமிழமுதலமைச்சர். அவருக்ககூட்டணிககட்சியாகாங்கிரஸநெருக்கடி அளித்தது. கூட்டணி தர்மத்தைககாக்க, தனதஆட்சிக்கசிக்கலவராமலதடுக்க, அவர்களினகோரிக்கையஏற்றவைகோவகைதசெய்துள்ளார். எனவஇதஅரசியல்தானதவிர, தேசப்பற்றுசசார்ந்நடவடிக்கஅல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்