மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு நீதிமன்றத்தை நாடவேண்டும்!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:03 IST)
இராமேஸ்வரத்தைசசேர்ந்மேலுமஒரதமிழமீனவரசிறிலங்கடற்படையினரினதுப்பாக்கிசசூட்டிற்கபலியாகியுள்ளார். சிங்ககடற்படையினரினஇந்எல்லமீறிய, அத்துமீறிஅராஜகமஇராமேஸ்வரமமீனவர்களகொதிப்படையசசெய்துள்ளது.

தங்களுடைபாதுகாப்பஉறுதிசெய்யுமாறகோரி இன்றைக்கஒரநாளஅடையாவேலநிறுத்தத்திலஈடுபட்டுவருமஇராமேஸ்வரமமீனவர்கள், மத்திமாநிஅரசுகளதங்களபாதுகாப்பஉறுதிசெய்யததவறினாலகாலவரையற்வேலநிறுத்தத்திலஈடுபடுவோமஎன்றஎச்சரித்துள்ளனர்.

கடந்ஜூலமாதமநாகப்பட்டிணமமாவட்டமஆற்காட்டுத்துறையைசசேர்ந்மீனவர்களகோடியக்கரகடற்பகுதியிலமீனபிடித்துக்கொண்டிருந்தபோது, நமதகடலஎல்லைக்குளஅத்துமீறி நுழைந்சிங்ககடற்படதுப்பாக்கியாலசுட்டதில் 2 மீனவர்களஉயிரிழந்தனர். நேற்றமுன்தினம் (சனிக்கிழமை)
தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவிற்குமஇடைப்பட்இந்திகடற்பகுதியில் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளமீனபிடித்துக்கொண்டிருந்தபோது ‌சி‌றில‌‌ங்க‌‌ககட‌ற்படை‌யின‌‌ரநமதகடலஎல்லைக்குளபுகுந்ததுப்பாக்கிசசூடநடத்தியுள்ளனர். இதிலமுருகனஎன்மீனவரகொல்லப்பட்டுள்ளார்.

தங்களமீததுப்பாக்கிசசூடநடத்தியதசிறிலங்கடற்படைதானஎன்றமீனவர்களதிட்டவட்டமாதெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்தவிளக்கமளித்துள்சென்னையிலஉள்ி‌றிலங்துணைததூதர், தானசிறிலங்கடற்படைததுணைததளபதி வாசந்கரணகோடாவுடனபேசியதாகவும், இத்தாக்குதலுக்குமசிறிலங்கடற்படைக்குமஎந்தசசம்பந்தமுமஇல்லஎன்று‌கூறியுள்ளார்.

கடந்ஜூலமாதமஆற்காட்டுத் துறமீனவர்களசுட்டுக்கொன்றபோதஎன்கூறியதோ, அதையேதானஇப்போதுமசிறிலங்அரசகூறுகிறது. சுட்டதசிறிலங்கடற்படையல்என்றகூறி உண்மையதிசதிருப்பபபார்க்கிறது. தங்களமீததாக்குதலநடத்துவதயாரஎன்பதஉணராதவர்களஅல்தமிழமீனவர்கள்.

ஒரஒரபடகிலமீனபிடித்துக்கொண்டிருக்குமமீனவர்களமீததுப்பாக்கிசசூடநடத்திவிட்டு, சுட்டதநாங்களல்என்றவசதியாமறுத்துவிடலாம். ஆனால், 600க்குமஅதிகமாபடகுகளிலசென்றமீன

பிடித்துக்கொண்டிருக்குமமீனவர்களுக்கதங்களமீததாக்குதலநடத்துவதயாரஎன்றெல்லாமதெரியாதஎன்பதுபோசிறிலங்தூதரயாரநம்வைக்காதகுத்துகிறாரஎன்றதெரியவில்லை.

தமிழமீனவர்களமீததாக்குதலநடத்தப்படமாட்டாதஎன்று ‌சி‌றில‌ங்அரசஇந்திஅரசிடமஉறுதிமொழி அளித்துள்ளதஎன்றதமிழமுதல்வரசந்தித்துபபேசிதேபாதுகாப்பஆலோசகரஎம்.ே. நாராயணனகூறினார். அதுமட்டுமல்ல, கச்சத்தீவகடற்பகுதியிலமீனபிடிக்குமதமிழமீனவர்களினபாரம்பரிஉரிமையநிலைநாட்டுவதகுறித்தபேசிவருவதாகவும் (செய்தியாளர்களிடம்) தெரிவித்நாராயணன், அடுத்சிவாரங்களிலஅதகுறித்தமுடிவாகுமஎன்றுமகூறினார்.

ஆனால், கச்சத்தீவுபபகுதியிலமீனபிடிக்குமதமிழமீனவர்களினஉரிமையஏற்மறுத்துவிட்டதசிறிலங்அரசு. சிறிலங்காவினவடக்கஎல்லகச்சத்தீவு, அப்பகுதியிலதங்களநாட்டினஉரிமஎந்தவிதத்திலுமவிட்டுததரப்பமாட்டாதஎன்றஅந்நாட்டஅயலுறவஅமைச்சரகேகலிராம்புக்வெதிட்டவட்டமாஅறிவித்தார்.

எனவதமிழமீனவர்களினபாதுகாப்பகுறித்தஅளித்உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. கச்சத்தீவகடற்பரப்பிலமீனபிடிக்குமபாரம்பரிஉரிமையுமமறுக்கப்பட்டுவிட்டது. இதற்கமேலுமமத்திஅரசநம்பி‌பயனில்லை. தமிழமீனவர்களினபாதுகாப்பஉறுதி செய்யவும், அவர்களுடைபாரம்பரிஉரிமையநிலைநாட்டவுமசட்பூர்வமாநடவடிக்கஎடுக்தமிழஅரசமுன்வர வேண்டும்.

தமிழஅரசினசம்மதமின்றி கச்சத்தீவசிறிலங்காவிற்கதாரவார்த்ஒப்பந்தத்தரத்துசெய்து, கச்சத்தீவதிரும்பபபெறவும், தமிழமீனவர்களினபாதுகாப்பஉறுதிசெய்மத்திஅரசிற்கஉத்தரவிடககோரியுமஉச்நீதிமன்றத்திலதமிழஅரசஉடனடியாவழக்குததொடவேண்டும்.

தமிழமீனவர்களினவாழ்வாதாரபபிரச்சனஇது. இதிலஇதற்குமேலுமகாலமகடத்துவததமிழமீனவர்களுக்கஇழைக்கப்பட்துரோகத்திற்கதுணைபோவதாகவும், அவர்களுடைவாழ்வுரிமையஉதாசீனப்படுத்துவதாகவஆகும்.