கச்சா விலை: வெடித்த நீர்க் குமிழி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:24 IST)
மூன்றமாதங்களுக்கமுன்னரவரலாறகாணாஅளவிற்கபீப்பாயஒன்றிற்கு 146 டாலர்களஎட்டிகச்சஎண்ணெயினவிலை, தொடர்ந்தகுறைந்துவந்ததற்பொழுது 100 டாலர்களுக்கசரிந்துள்ளது.

அமெரிக்காவினநைமக்ஸசந்தையிலஒயிடகுரூடஎன்றழைக்கப்படுமகச்சஎண்ணெயினவிலசெப்டம்பர் 11ஆமதேதி நிலவரப்படி 100.10 டாலர்களாகககுறைந்துள்ளது. லண்டனபிரெண்டகுரூடவிலபீப்பாய்க்கு 96.99 டாலராகககுறைந்துள்ளது.

கச்சஎண்ணெயஉற்பத்தியில் 40 விழுக்காடஅளவிற்கபங்களிக்குமஓபெக் (Oil Producing and Exporting Countries - OPEC) நாடுகளஉற்பத்தி செய்திடுமகச்சவிலநேற்றைநிலவரப்படி 95.26 டாலர்களாகுறைந்துள்ளது.

இதனகாரணமாபெட்ரோலியபபொருட்களினவிலைகளவிலைகளசர்வதேஅளவிலபெருமஅளவிற்ககுறைக்கப்பட்டுள்ளது. ஆனாலநமதநாட்டைபபொறுத்தவரகச்சவிலையேற்றத்திற்கநிகராபெட்ரோல், டீசலவிலைகளஉயர்த்தப்படாததால், பொதுததுறஎண்ணெயநிறுவனங்களுக்கஏற்பட்டுவருமஇழப்பஇந்விலைககுறைவாலகுறைந்துள்ளததவிர, இன்னமுமஇழப்பதொடர்வதாலவிலைகளைககுறைக்முடியாதஎன்றமத்திஅரசஅறிவித்துவிட்டது.

கச்சவிலமேலுமஉயரும், எனவவருமசெப்டம்பரிலமீண்டுமவிலஉயர்த்தப்படலாமஎன்றபெட்ரோலியததுறசெயலரகூறியிருந்தார். அந்நிலஇந்விலைசசரிவாலதவிர்க்கப்பட்டுள்ளதநமக்கமகிழ்ச்சி தருமசெய்தியாகும்.

கச்சவிலகுறையாது, தொடர்ந்தஉயர்ந்துகொண்டுதானிருக்கும், பீப்பாய்க்கு 160 டாலர்களவரஉயரும், கச்சஉற்பத்தி நாடுகளதங்களுடைஉற்பத்தியஅதிகப்படுத்தினாலுமஅதனவிலை 150 டாலருக்குககீழகுறையவகுறையாதஎன்றசர்வதேஎரிசக்தி அமைப்பஉட்பஎண்ணெயவர்த்தஅமைப்புகளும், வணிகர்களுமசெய்திகளைபபரப்பி வந்தனர்.

உலஅளவிலபெட்ரோலியபபொருட்களுக்காதேவஅதிகரித்தவருகிறது, அதிலுமகுறிப்பாசீனா, இந்தியஉள்ளிட்வளருமநாடுகளிலஇந்தததேவநாளுக்கநாளஅதிகரித்தவருவதாலகச்சவிலகுறையுமவாய்ப்பஇல்லஎன்றகூறினர்.

இதுவெல்லாமவணிநலனைககருத்திலகொண்டதிட்டமிட்டபரப்பப்படுமசெய்திகளஎன்பதஊடகங்களுமகூறிக்கொண்டுதானிருந்தன. ஆனாலஅதனவணிகர்களும், இதனாலபெருமஇலாபமகண்டுவந்அமெரிக்க, ஐரோப்பிஎண்ணெயநிறுவனங்களுமமறுத்துவந்தன. தேவஅதிகரிப்பதும், அதற்கேற்அளவிற்கஉற்பத்தி அதிகரிக்காததும், எண்ணெயசுத்தரிப்பஅளவகுறைந்துவருவதும்தானஎன்றவிலஉயர்விற்கநியாயமகூறி வந்தன.

வணிகர்களும், எண்ணெயநிறுவனங்களும், சிநாடுகளுமஉருவாக்கிஅந்நீர்க்குமிழி ஒரமாதத்திலஉடைந்துவிட்டது.

தேவஅதிகரிக்கிறது, உற்பத்தி குறைகிறதஎன்றெல்லாமஇவர்களகிளப்பி விட்கதைகளஒரமாதத்திற்குககூநிற்கவில்லை. ஓபெகநாடுகளோ, அமெரிக்காவஅல்லதமற்றொரபெருமஉற்பத்தியாளராரஷ்யாவதங்களதஉற்பத்தியைபபெருக்கவில்லை, ஆயினுமகச்சவிலஇரண்டமாதத்தில் 40 முதல் 45 டாலர்களஅளவிற்ககுறைந்துவிட்டது.

கடந்த 6 மாதத்திலகண்டிராவிலஇறக்கத்தலண்டனகுரூடசந்தித்துள்ளது.

கச்சஎண்ணெயினவிலையேற்றமவணிகர்களினதிட்டமிட்வணிகசசதியஎன்பதநேற்றமுன்தினமகூடிஓபெகநாடுகளின் 149வதகூட்டதிலஉரையாற்றிஅதனதலைவரசக்கீபகலீல், “இந்விலையேற்றமஉற்பத்தியோடசம்மந்தப்படாகாரணிகளாலும், வணிகத்தாலும், டாலரடாலரினமதிப்பிலஏற்பட்வீழ்ச்சியாலும், சர்வதேஅளவிலஏற்பட்அரசியலநெருக்கடிகளாலும், சந்தையிலநிலவிஎதிர்பாராநெருக்கத்தினாலுமதானஏற்பட்டதஎன்பதநாமதொடர்ந்தகூறிவந்துள்ளோம்.

தற்பொழுதமேற்கூறப்பட்காரணிகளசிலவற்றிலஏற்பட்டுள்மாற்றங்கள் - டாலரினமதிப்பஉயர்வு, சர்வதேஅரசியலநெருக்கடிகளிலதளர்வு, உலகளாவிபொருளாதாரத்திலஏற்பட்டுவருமபின்னடைவு,

அதனகாரணமாஎண்ணெயதேவையிலஏற்பட்டுள்இறக்கமஆகியமட்டுமின்றி, நியயார்ககச்சசந்தையிலசெய்திருந்முதலீட்டவணிகர்களபெருமளவிற்கவிற்றுவிட்டதனகாரணமாகச்சவிலகுறைந்தவருகிறது” என்றகூறியுள்ளார்.

அமெரிக்காவசமிபத்திலமிரட்டிஐக்கி என்றபெயரிடப்பட்சூறாவளி எச்சரிக்கையகாரணமாக்கி மீண்டுமகச்சவிலையஉயர்த்வணிகர்களமுயன்றனர். அப்பொழுதஅமெரிக்சுத்தகரிப்பஆலைகளினஉற்பத்தியும் 20 விழுக்காடஅளவிற்ககுறைந்தது. ஆயினும், விலசற்றஉயர்ந்தமீண்டுமசரிவுபபாதையிலபயணிக்கததுவங்கியது.

இரண்டமாதத்திலபீப்பாய்க்கு 40 முதல் 45 டாலர்களவரஇழந்எண்ணெயஉற்பத்தி நாடுகளும், நிறுவனங்களும், கச்சவிலையஎப்படியாவது 100 டாலருக்குககீ்ழகுறைந்துவிடாமலதடுத்தநிறுத்திபெருமமுயற்சி மேற்கொள்ளததுவங்கியுள்ளனர்.

ஓபெகஅமைப்பகூதனதஉற்பத்தியகுறைப்பதகுறித்தஒரஅறிவிப்பவெளியிட்டுள்ளது. நாளஒன்றிற்கு 5 லட்சமபீப்பாயஅளவிற்ககச்சஉற்பத்தியகுறைக்அதமுடிவசெய்துள்ளதாசெய்திகளகூறுகின்றன.

கடந்ஆண்டஆகஸ்டமாதமஓபெகஉற்பத்தி செய்யுமகச்சவிலை 68.71 டாலராஇருந்தது. அந்நிலைக்கவிலஇறங்அனுமதிக்வேண்டும். கச்சவிலையேற்றத்தினாலஒரஆண்டிலலட்சககணக்காகோடி டாலர்களைசசம்பாதித்எண்ணெயஉற்பத்தி நாடுகளுக்கு - அதஅமெரிக்கா, ர‌ஷ்யாவாஇருந்தாலும், ஓபெகநாடுகளாயினுமவிலகுறைவதசகித்துககொள்ளததயாராஇல்லை.

எனவஎண்ணெயஉற்பத்தி நாடுகளஅனைத்துமகூட்டசேர்ந்து (ரகசியமாகத்தான்) உற்பத்தியைககுறைத்தபூச்சாண்டிககாட்டி மீண்டுமகச்சவிலையஉயர்த்துமநடவடிக்கைகளிலஈடுபடலாம்.

புதியதொரநீர்ககுமிழி உருவாகலாம்!