ஜெனிவா பேச்சுவார்த்தை: இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (21:33 IST)
ஜெனிவாவிலநடைபெற்றுவருமஉலவர்த்தகூட்டமைப்பின் (WTO) உறுப்பநாடுகளினவர்த்தஅமைச்சகரமாநாட்டில், மிமுக்கியத்துவமவாய்ந்தோஹசுற்றுபபேச்சுவார்த்தையிலஒரநாளிலஇந்தியஅந்தரபல்டியடித்தஅமெரிக்கா, ஐரோப்பிஒன்றிநாடுகளுக்கவசதியாநிலைப்பாட்டஎடுத்துள்ளதவிவரமதெரிந்அனைவரையுமஆச்சரியத்திலஆழ்த்தியுள்ளது.

உலநாடுகளுக்கிடையதடையற்வர்த்தகத்தஏற்படுத்திடுமநோக்குடனஉருவாக்கப்பட்உலவர்த்தஅமைப்பு (World Trade Organization - WTO),
ஒவ்வொரநாடுமபிநாடுகளிலஇருந்தஇறக்குமதி செய்யப்படுமபொருட்களினமீதாதீர்வைகளை (Import Duty) முற்றிலுமநீக்கவேண்டுமஎன்றகோரி வருகிறது. இறக்குமதி செய்யப்படுமபொருட்களுக்கதீர்வைகளவிதிக்கப்படுவதையவர்த்தகததடஎன்றும், அதனமுற்றிலுமாநீக்குவதஉலகளாவிஅளவிலதடையற்வர்த்தகத்தஏற்படுத்வழி வகுக்குமஎன்றுமகூறி வருகிறது.

உலகளாவிவர்த்தஒப்பந்தத்திலஇந்தியஉட்பஉலகினபெரும்பான்மையாநாடுகளகையெழுத்திட்டுள்ளன. பொருளாதாஉலகமயமாக்கலதிட்டத்தநிறைவேற்ற, நாடுகளுக்கிடையசமமாவணிவாய்ப்பஏற்படுத்முற்பட்டபோது, அமெரிக்க, ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்வளர்ந்நாடுகள் (Developed Nations) தங்களநாட்டினவிவசாயிகளுக்கும், அவர்களினஉற்பத்திக்கும், இடுபொருட்களுக்குமஅளித்துவருமமானியமபிரச்சனையானது.

ஏனெனில், இவ்வாறமானியமஅளித்தஉற்பத்தி செய்யப்படுமவிவசாவிளைபொருட்களசர்வதேசந்தைக்கவரும்போதஅவைகளினவிலமிமிகுறைவாக (Competitive) இருப்பதால், வளர்ந்துவருமநாடுகள் (Developing Nations) என்றழைக்கப்படுமஇந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா, தெனஆப்ரிக்கஉள்ளிட்ஆப்ரிக்நாடுகளினபொருட்களுக்கு (அதிவிலையினகாரணமாக) போதுமாசந்தவாய்ப்பகிடைக்காநிலஉருவானது. குறிப்பாதங்களதநாட்டவிவசாயிகளுக்க
மானியமவழங்முடியாஅளவிற்கபொருளாதாரீதியாபின்தங்கிநாடுகளஇந்தடையற்வர்த்தகத்தாலகடுமபாதிப்பிற்கஉள்ளாகுமநிலஏற்படுமஎன்றஇந்தியஉள்ளிட்வளருமநாடுகளஎச்சரித்தன.

அமெரிக்கதனதநாட்டவிவசாயிகளுக்கஒவ்வொரஆண்டும் 200 பில்லியனடாலர்கள் (1 பில்லியன் = 100 கோடி) அளவிற்கமானியமவழங்கி வருகிறது. ஐரோப்பிஒன்றிநாடுகளஅளிக்குமமானியமஆண்டிற்கு 300 பில்லியன்களுக்கமேல். இதஎந்அளவிற்கஎன்றபார்த்தோமானால், நமதநாட்டினஒட்டுமொத்அந்நியசசெலாவணி இருப்பைககாட்டிலுமமிமிஅதிகமாகும். ஒவ்வொரநாளுமசாராசரியாக 2 பில்லியனடாலர்களமானியமாதங்களவிவசாயிகளுக்கவளருமநாடுகளஅளித்தவருகின்றன.

இவ்வளவமானியமபெற்றஉற்பத்தியாகுமபொருட்களசந்தைக்கவருமபோதஅதற்கஈடாமற்நாடகளினவிளைபொருட்களஎவ்வாறபோட்டியிமுடியும்? உதாரணத்திற்கசர்வதேசசசந்தையிலஅமெரிக்கோதுமமிமிகுறைந்விலைக்ககிடைக்கிறது. அதனநமதநாட்டிலஇறக்குமதி செய்தவிற்அனுமதித்தாலநமதவிவசாயிகளினஉபரி உற்பத்தியயாரவாங்குவார்கள்? இதுவபிரச்சனை.

உலகளாவிபொருளாதாமயமாக்கலுக்கதடையாஇப்பிரச்சனைக்கமுதலிலதீர்வகண்டாவேண்டுமஎன்றஅரபநாடுகளிலஒன்றாகட்டாரதலைநகரதோஹாவிலநடந்உலவர்த்தஅமைப்பமாநாட்டிலஇந்தியகுரலகொடுத்தது.
அன்றஇந்தியாவினதொழில்- வர்த்தஅமைச்சராஇருந்முரசொலி மாறனதோஹமாநாட்டிலஎழுப்பிகுரலிற்கமூன்றாமஉலநாடுகளஆதரவளித்தன. உலவர்த்தஅமைப்பிலஅமெரிக்க, ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்வளர்ந்நாடுகளஒருபுறமும், இந்தியா, பிரேசில், தெனஆப்ரிக்கஉள்ளிட்வளருமநாடுகளமறுபறமுமஅணி திரண்டன.

விவசாமானியபபிரச்சனைக்கும், வளர்ந்நாடுகளமூன்றாமஉலக (வளர்ந்துவரும்) நாடுகளிலஇருந்தஇறக்குமதி ஆகுமபொருட்களினமீதஇறக்குமதி குவிப்பவரி என்பதஉள்ளிட்பல்வேறதீர்வைகளவிலக்கிக்கொள்வேண்டுமஎன்றுமகுரலகொடுத்தன. இந்கோரிக்கைக்கவளர்ந்நாடுகளசெவிசாய்க்காததாலவர்த்தகபபேச்சுவார்த்தையிலமுட்டுக்கட்டஏற்பட்டது.

2001ஆமஆண்டதோஹமாநாட்டிலஎழுப்பப்பட்இந்தபபிரச்சனைக்கதீர்வகாஅதனபிறகமெக்சிகோவினகான்கூனநகரிலும், பிறகஹாங்காங்கிலுமநடந்அமைச்சர்களமாநாட்டிலதொடர்ந்தபேச்சுவார்த்தநடந்தது. தங்களுடைநிலையிலஇருந்தவளர்ந்நாடுகளஇறங்கி வராகாரணத்தாலதீர்வகாமுடியாமலமுட்டுக்கட்டநீடித்தது.

இதற்கதீர்வகாணத்தானஜெனிவாவிலதற்பொழுதபேச்சுவார்த்தநடந்தவருகிறது. ஜெனிவமாநாட்டிற்கபுறப்பட்டுசசெல்லுமமுனசெய்தியாளர்களிடமபேசி
நமததொழில் - வர்த்தஅமைச்சரகமலநாத், நமதநாட்டினவிவசாயிகளநலனவிட்டுக்கொடுக்குமபேச்சிற்கஇடமில்லஎன்றகூறினார். பிரச்சனைக்குததீர்வகாவளர்ந்நாடுகளஅளித்ஆலோசனையநிராகரித்இந்தியா, தெனஆப்ரிக்கா, அர்ஜெண்டினஉள்ளிட்வளருமநாடுகள், வளர்ந்நாடுகளினகூட்டமுயற்சியஒருங்கிணைந்தஎதிர்கொள்நாமா-11 (Non-Agriculture Market Access-11 - NAMA-11) என்அமைப்பையுமஉருவாக்கின.

இந்நிலையில்தான், நேற்றைக்கமுன்தினமஅமெரிக்கஒரஅறிவிப்பவெளியிட்டது. தனதவிவசாயிகளுக்கஅளித்துவருமமானியத்தில் 15 பில்லியனகுறைப்பதாஅறிவித்தது.

இதகுறித்தஉடனடியாகருத்ததெரிவித்அமைச்சரகமல்நாத், “அமெரிக்கஅதனவிவசாயததுறைக்கஅளித்தவருமமானியத்தகுறைப்பதாகூறியுள்ளது. உலசந்தையிலதற்போதஉள்உணவதானியங்களின் விலையுடனஒப்பிடுகையில், அமெரிக்கஅறிவித்துள்மானியமமிசொற்பமே. அதயதார்தத்தகணக்கிலஎடுத்துக்கொண்டவிவசாமானியத்தைககுறைக்முன்வரவேண்டும். வளர்ந்நாடுகளஉண்மையாவிட்டுககொடுக்வேண்டும். வளருமநாடுகளிடமஇருந்தஇலாபமகிடைக்குமஎன்றஎதிர்பார்க்கூடாது” என்றகூறினார்.

ஆனாலமறுநாளே, தானதெரிவித்கருத்திற்கமாறாக, அமெரிக்க
அறிவித்துள்மானியககுறைப்பவரவேற்கத்தக்கதஎன்றும், அதனபின்பற்றி மற்வளர்ந்நாடுகளுமவிவசாமானியத்தைககுறைக்வேண்டுமஎன்றகூறியதமட்டுமின்றி, “அமெரிக்கா 15 பில்லியனடாலரஅளவுக்கமானியத்தகுறைத்திருப்பதாகூறியுள்ளதகேள்விப்பட்டவுடன், எனக்கஉடன்பாடஏற்பட்டுவிடுமஎன்நம்பிக்கஏற்பட்டது. இதபேச்சுவார்த்தையிலமுன்னேற்றத்திற்காஅறிகுறி இது. இதனைபபின்பற்றி மற்வளருமநாடுகளுமமுயற்சி மேற்கொள்வார்களஎன்றகருதுகிறேன்” என்றஅந்தரபல்டியடித்துள்ளார்.

200 பில்லியனஅளவிற்கமானியமவழங்கிவருமஅமெரிக்கா, வெறும் 15 பில்லியனமானியமகுறைக்கப்படுமஎன்றஅறிவித்ததமுதலிலகடுமையாஎதிர்த்துவிட்டு, பிறகஅதனவரவேற்பதாஅமைச்சரகமல்நாதகூறியதற்கஎன்காரணம்? அவருமதெளிவுபடுத்தவில்லை, அரசுமதெளிவுபடுத்தவில்லை.

அமெரிக்காவுடனஅணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமநிறைவேற்றுமவாய்ப்பைபபெற்றுவிட்இரண்டநாளில், கடந்த 8 ஆண்டுகளாசர்வதேஅளவிலநாமகடைபிடித்துவந்ஒரமுக்கிநிலைப்பாட்டிலஒரதலைகீழமாற்றமஎவ்வாறஏற்பமுடியும்?

இந்கேள்விக்குபபதிலஇன்றகிடைத்தது. அமெரிக்அதிபரபுஷ், பிரதமரமன்மோகனசிங்கதொலைபேசியிலஅழைத்தபேசியதகுறித்தவந்துள்செய்தியில், அவர்களஇருவருமஅணசக்தி ஒப்பந்நிறைவேற்றமகுறித்தபேசியதமட்டுமின்றி, ஜெனிவபேச்சுவார்த்ததொடர்பாகவுமபேசியுள்ளார்களஎன்பததெரியவந்துள்ளது.

தோஹசுற்றுபபேச்சுவார்த்தைக்குததீர்வகாவளர்ந்நாடுகளுமபங்களிக்க (விட்டுதர) வேண்டுமஎன்றபுஷபேசியுள்ளார். “அமெரிக்காவினஅறிவிப்பஏற்றமற்நாடுகளுமமானியத்தைககுறைக்வேண்டும்” என்றகமல்நாதபேசியதுமஒன்றாகவஉள்ளது.


நமதநாட்டமக்களஇந்விவகாரத்தை - குறிப்பாவிவசாயிகள் - உன்னிப்பாகவனிக்வேண்டும். நமதநாட்டினவிவசாயிகளநலனகாப்பாற்றப்படுகிறதா? விட்டுத்தரப்படுகிறதா? விரைவிலபுரிந்துவிடும்.