கச்சா விலையேற்றமும் - லாப‌க் கொள்ளையும்!

2003ஆமஆண்டிலஈராகமீதஅமெரிக்கபடையெடுத்ததையடுத்தஏற்பட்உற்பத்தி பாதிப்பதொடர்ந்தசர்வதேஅளவிலஉயரததொடங்கிகச்சஎண்ணெயவிலகடந்ஒரஆண்டிலமட்டுமஇருமடங்காஅதிகரித்துள்ளதஉலபொருளாதாரத்திலமிகபபெரிபின்னடைவஏற்படுத்தியுள்ளது.

2004ஆமஆண்டஒரபீப்பாயகச்சவிலை 35 டாலராஇருந்தது, இந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காட
webdunia photoFILE
அதிகரித்திருப்பதாலபெட்ரோலியபபொருட்களினவிலைகளதாறுமாறாஏற்றுவதைததவிவேறவழியின்றி உலநாடுகளதத்தளித்துககொண்டிருக்குமநிலையில், இந்விலையேற்றத்திற்காகாரணமும், அதமுன்னரஉலநாடுகளகணிக்கததவறியதஏனஎன்கேள்விக்கவிடகாவேண்டிஅவசியமஎழுகிறது.

முதலிலகடந்ஒரஆண்டிலஇந்அளவிற்ககச்சவிலையேறியதற்ககூறப்படுமகாரணங்களைபபார்ப்போம்.

1) ஆப்ரிக்நாடாநைஜீரியாவிலும், வடக்ககடலஎன்றழைக்கப்படுமஇங்கிலாந்து - ஐரோப்பஇடையிலாகடற்பகுதியிலுள்எண்ணெயகிணறுகளிலுமஏற்பட்உற்பத்தி பாதிப்பினாலகடந்ஏப்ரலமாதத்தினமுதலமூன்றவாரங்களிலமட்டுமகச்சவிலபேரலுக்கு 101 டாலரிலிருந்து 120 டாலராஅதிகரித்தது. இதநேரத்திலஇந்தியஉள்ளிட்வளருமநாடுகளிலுமதேவஅதிகரித்ததவிலையேற்றத்தமேலுமஅதிகப்படுத்தியது.

2) உலஅளவிலகச்சஉற்பத்தி அதனமுழுததிறனிற்கஇருந்தாலும், கச்சஉற்பத்தி செய்யுமநாடுகளில
webdunia photoFILE
ஏற்படுமபிரச்சனைகளால் (உதாரணத்திற்கநைஜீரியா, வெனிசுலா, ஈராக்) உற்பத்தி பாதிக்கப்படும்போததேவை - உற்பத்திக்கஇடையிலாஇடைவெளி அதிகரிக்க, அதனவிளைவாவிலஉயர்த்தப்படுகிறது.

3) உலகச்சஎண்ணெயதேவை 2008இலநாளஒன்றிற்கு 1.2 மில்லியனபீப்பாய்களாஉயர்ந்துள்ளது. இதிலமுக்கியமாகவனிக்கப்பவேண்டியதஎன்னவெனில், 2007ஆமஆண்டிலகச்சவிலை 72 டாலரஎட்டியபோதே, உலஅளவிலஅடுத்ஒராண்டிலகச்சவிலை (தேவஅதிகரிப்பதனகாரணமாக) பீப்பாய்க்கு 110 டாலராக (ஸ்பாடபிரைஸ்) உயருமஎன்றகணிக்கப்பட்டுள்ளது. அந்கணிப்பமீறி மேலும் 10 டாலரமட்டுமஉயர்ந்துள்ளது. இத்தகவலவெஸ்டடெக்ஸாஸஇண்டர்மீடியேடஎன்றழைக்கப்படுமஎ‌ண்ணெ‌யவர்த்தஅமைப்பதெரிவித்துள்ளது. எனவே, கச்சவிலையேற்றமதிடீரென்று, எதிர்பாராமலமுளைத்தவிடவில்லஎன்பததெளிவாகிறது.

4) எண்ணெயஉற்பத்தி நாடுகளஇரண்டபிரிவுகளாபிரிக்கலாம். ஒன்றஓபெகஎன்றழைக்கப்படுமகச்சஉற்பத்தி - ஏற்றுமதி நாடுகளகூட்டமைப்பு. இவ்வமைப்பிலசெளதி அரேபியா, ஈரான், ஈராக், குவெய்த், வெனிசுலா, அல்ஜீரியா, நைஜீரியா, ஐக்கிஅரபநாடுகள், கட்டாரஉள்ளிட்ட 12 நாடுகளஉறுப்பினர்களாஉள்ளன. மற்றவஎவ்விசர்வதேஅமைப்புமஇன்றி தனித்கச்சஉற்பத்தி நாடுகள் - ரஷ்யா, அமெரிக்கா, கனடபோன்றவை. இதிலஓபெகநாடுகள் - சர்வதேஅளவிலபெட்ரோலியபபொருட்களுக்குததேவஅதிகரித்தாலும் - கச்சஉற்பத்தியபெருக்கவில்லை.

ஓபெகஅல்லாநாடுகளினஒட்டமொத்உற்பத்தியவிட, ஒவ்வொரஆண்டுமபெட்ரோலியப
webdunia photoFILE
பொருட்களினதேவநாளஒன்றிற்கு 1 மில்லியனபீப்பாயஅளவிற்கஅதிகரித்துக்கொண்டபோகிறது. அதாவதஓபெகஅல்லாநாடுகளஉற்பத்தியஅதிகப்படுத்தினாலுமதேவஅதிகரிப்பதால், அவைகளினஉற்பத்தியைககொண்டஈடசெய்முடியவில்லை. இதனகாரணமாசந்தைபபொருளாதாநியதியின்படி (Supply - Demand), உற்பத்தியைவிதேவஅதிகரிப்பதாலவிலையேறுகிறது. இந்விளக்கத்தைத்தானஅனைத்தநாடுகளுமஅளித்துககொண்டிருக்கின்றன.

கச்சவிலையேற்றத்திற்கஇதுவரகூறப்படுமகாரணங்களிலகேள்விக்குறியதஎதுவெனில், சர்வதேதேவஇந்அளவிற்கஅதிகரித்துவருமநிலையிலஓபெகநாடுகளதங்களதஉற்பத்தியபெருக்காத்ததஏன்? என்பதே.

1973இலநாளஒன்றிற்கு 30 ஆயிரமமில்லியனபீப்பாயகச்சஉற்பத்தி செய்ஓபெக், 1977இலமிஅதிகபட்சமாக 34 ஆயிரமமில்லியனபீப்பாயஅளவிற்கஉற்பத்தியைபபெருக்கியது. அதன்பிறகசர்வதேஅளவிலதேவகுறையககுறைய (விலையுமதொடர்ந்தகுறைந்தவந்நேரத்தில்) உற்பத்தியைககுறைத்தது. நாளஒன்றிற்கு 15 ஆயிரத்திற்குமகுறைவாஉற்பத்தி சரிந்தது.

webdunia photoFILE
1985ஆமஆண்டிற்குபபிறகசர்வதேசததேவதொடர்ந்தஅதிகரிக்அதிகரிக்கச்சஉற்பத்தியதொடர்ந்தஅதிகரித்ஓபெக், 2005ஆமஆண்டு 33 ஆயிரமமில்லியனபீப்பாயஅளவிற்கஉயர்த்தியது. ஆனாலஅதற்குபபிறகு - சர்வதேஅளவிலதேவநாளுக்கநாள் (ஆசிநாடுகளினதேவை) அதிகரித்துககொண்டிருந்வேளையிலஉற்பத்தியைககுறைக்கததுவங்கியது.

2007ஆமஆண்டிலஓபெகநாடுகளினஒட்டுமொத்உற்பத்தி நாளஒன்றிற்கு 30 ஆயிரமமில்லியனபீப்பாய்களுக்குமகுறைந்தது. தனக்குள்கூடுதலஉற்பத்திததிறனையுமஓபெகநாடுகள் - குறிப்பாசெளதி அரேபியா - பயன்படுத்தவில்லை.

2005இலகச்சவிலஒரபீப்பாய்க்கு 40 முதல் 50 டாலர்களாஇருந்தது. அப்பொழுதசெய்உற்பத்தியையஇப்பொழுதுமதொடர்கின்றசெளதி உள்ளிட்ஓபெகநாடுகள். கடந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடவிலையுயர்ந்துள்நிலையில், தங்களுடைஉற்பத்திக்கநான்கமடங்கவருவாயபெற்றுள்ளஓபெகநாடுகள்!

webdunia photoFILE
இதனால்தானசர்வதேஅளவிலகச்சவிலபீப்பாய்க்கு 135 டாலர்களவரஉயர்ந்துள்நிலையிலுமஉற்பத்தியஅதிகரிப்பதகுறித்தஓபெகநாடுகளவாயதிறக்கவில்லை. வருமசெப்டம்பரமாதத்திலநடைபெறுமகூட்டத்தில்தானஉற்பத்தி குறித்தபேசப்போவதாகவும், அதுவரதங்களுடைஉற்பத்தியிலஎந்மாற்றமுமஇராதஎன்றஓபெகஅமைப்பகூறியுள்ளது.

அமெரிக்கா, கனடஉள்ளிட்கச்சஉற்பத்தி நாடுகளஇந்விலையேற்றத்தினாலபெருமபிரச்சனையசந்தித்துவருமநிலையில், உலநாடுகள், உற்பத்தியஅதிகரிக்குமாறஇந்ஓபெகநாடுகளினமீதஏனஅழுத்தமதரவில்லஎன்கேள்வி எழுகிறது.

இதற்கபதிலஅமெரிக்காவிலிருந்துதான் (ஓரளவிற்கு) கிடைத்துள்ளது.

பெட்ரோலிபொருட்களினவிலையேற்றத்தினாலஅமெரிக்சந்தித்துவருமபொருளாதாபின்னடைவுததொடர்ந்து, இந்விலையேற்றத்தினாலபெருமலாபமஈட்டிவருமஅமெரிக்பெட்ரோலிநிறுவனங்களினநிர்வாகிகளஅமெரிக்நாடாளுமன்றத்தினசெனடசபையினநீதிககுழு (Judiciary committee) உறுப்பினர்களகடந்வாரமபுதனகிழமையன்றகேள்வி கேட்டகுடைந்துள்ளனர்.

கச்சஎண்ணெயவிலையேற்றத்தைபபயன்படுத்தி பெட்ரோலியபபொருட்களினவிலைகளஉயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைவணிநடவடிக்கைகளாலஉருவாகிவருமபொருளாதாபின்னடைவ
webdunia photoFILE
எந்விதத்திலாவதஉங்களுடைமனசாட்சியபாதிக்கிறதா? என்றசெனட்டரரிச்சர்டடர்பினகேள்வி எழுப்பினார்.

இதற்கபதிலளித்பிபி அமெரிக்கஎனுமபெட்ரோலிநிறுவனத்தினதலைவராராபர்டமலோன், “உலசந்தையஎங்களாலமாற்முடியாது. அமெரிக்காவிலும், மற்நாடுகளிலுமதேவஅதிகரிப்பிற்கேற்கச்சமற்றுமமரபசாரஎரிபொருளஉற்பத்தியபெருக்கததவறியதஇன்றைவிலையேறத்திற்குககாரணம்” என்றகூறியுள்ளார்.

“அமெரிக்குடியரசுததலைவராஜார்ஜபுஷபதவியேற்றதற்குபபிறககச்சவிலை 400 விழுக்காடஅதிகரித்திருப்பதஏன்?” என்றகேள்வி எழுப்பிசெனடநீதிககுழுவினதலைவரபேட்ரிகலீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலுமகச்சஎண்ணெயவிலை 55 முதல் 60 டாலரஅளவிற்குத்தானஉயர்ந்திருக்வேண்டும், சரியாஇயங்குமபோட்டிசசந்தையிலஇந்அளவிற்கஉயஎன்காரணம்?” என்றகேட்டுள்ளார்.

இக்குழுவினமற்றொரஉறுப்பினரான (ஆளுமகுடியரசுககட்சியைசசேர்ந்தவர்) ஆர்லெனஸ்பெக்டர், “எக்ஸானமொபிலநிறுவனத்தினலாபமகடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியனடாலர்களிலஇருந்து 40.6
webdunia photoFILE
பில்லியனடாலர்களாஅதிகரித்துள்ளது. எண்ணெயநிறுவனமஒன்றஇந்அளவிற்கலாபத்தஅடையுமபோதபயனாளர்களஇந்அளவிற்கபாதிப்பிற்குள்ளாவதற்காகாரணமபுரியவில்லை” என்றகூறியுள்ளார்.

இந்தககேள்விகளுக்கெல்லாமசற்றுமபதற்றமடையாமலபதிலளித்எண்ணெயநிறுவனங்களினநிர்வாகிகள், எண்ணெயஇருப்பைககண்டுபிடிக்மேற்கொள்ளப்படுமதிட்டங்களுக்கசுற்றுசசூழலகாரணங்களைககாட்டி தடுப்பதும், அதிகமாவரி விதிப்புமவிலையேற்றத்திற்கமற்காரணங்களஎன்றகூறியுள்ளனர்.

எக்ஸானமொபில், கோனாக்கஃபிலிப்ஸ், ஷெலஆயில், ஷேவ்ரான், பிபஆகிஅமெரிக்காவின் 5 முன்னனி எண்ணெயஉற்பத்தி மற்றுமவிற்பனநிறுவனங்களுமகச்சஎண்ணெயவிலையேற்றத்தினகாரணமாஇந்ஆண்டினமுதல் 3 வாரங்களிலமட்டும் 36 பில்லியனடாலர் (1 பில்லியன் டால‌ர் = 100 கோடி x 42 ரூபாய் = ூ.1,51,200 கோடி) லாபமசம்பாதித்துள்ளன.

ஷேவ்ரானநிறுவனத்தினதலைமநிர்வாகியாராபர்ட்சன், “எங்களுக்கஎந்தககுற்உணர்வுமஇல்லை.
webdunia photoFILE
மாறாக, இந்அளவிற்கலாபமஈட்டியதற்காபெருமைப்படுகிறோம்” என்றகூறியுள்ளார்.

இந்விசாரணநடந்தகொண்டிருந்தபோதஎண்ணெயநிறுவனங்களஅடிக்குமகூட்டுககொள்ளையகண்டித்தஆர்ப்பாட்டமநடந்துள்ளது.

க, விஷயமஇதுதான், கச்சஎண்ணெயதேவஅதிகரிப்பதனாலஏற்படுமதட்டுப்பாட்டபயன்படுத்தி எண்ணெயநிறுவனங்களும், ஓபெகஉள்ளிட்நாடுகளுமபெருமலாபத்தஈட்டி வருகின்றன.

ஓபெகநாடாசெளதி அரேபியாவிற்கஅடுத்தப்படியாஉலஅளவிலகச்சஉற்பத்தி செய்யுமநாடாரஷ்யாவுமஇந்விலையேற்றத்தினாலசர்வதேசந்தையில‘நல்ல’ லாபமஈட்டுவதமட்டுமின்றி, வரி விதிப்பினமூலமஉள்நாட்டிலுமவருவாயஅதிகரித்துககொள்கிறது.

எனவகச்சஉற்பத்தி நாடுகளஅனைத்துமஇன்றைநிலையிலஓரணியிலநின்றலாகொள்ளையிலஈடுபட்டவருகின்றன. அதுதானஇந்வானளாவிவிலஉயர்விற்குககாரணம்.

webdunia photoFILE
தங்களுடைபொருளாதாரத்தகடுமையாபாதித்துவருமஇப்பிரச்சனையஇந்தியஉள்ளிட்மூன்றாமஉலநாடுகளஎப்படி எதிர்கொள்ளப் போகின்றஎன்பதபொறுத்திருந்துதானபார்க்வேண்டும்.

ஆனாலஉலகிலேயஅதிகமாபெட்ரோலியபபொருட்களதேவகொண்டுள்நாடாஅமெரிக்காவில், பொருளாதாபின்னடைவு, பெட்ரோலியபபொருட்களினவிலையேற்றமஆகியவற்றாலஅதனஅன்றாடததேவை 190,000 பீப்பாயஅளவிற்ககுறைந்துள்ளது. எத்னாலஅதிகமபயன்படுத்தததொடங்கியிருப்பதாலஅந்நாட்டினபெட்ரோலியபபொருட்களபயன்பாடஇந்ஆண்டிலநாளஒன்றிற்கமேலும் 330,000 பீப்பாய்களஅளவிற்ககுறையுமஎன்றுமமதிப்பிடப்பட்டுள்ளது.