சிறப்பு தூக்கு மண்டலம்!

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:09 IST)
என்இது? சிறப்பபொருளாதாமண்டலங்கள் (Special Economic Zone) என்றகேள்விப்பட்டுள்ளோம், சிறப்பதூக்கமண்டலங்களஎன்றஎதையுமகேள்விப்பட்டதில்லையஎன்றகேட்கததோன்றுகிறதா?

இப்படி அர்த்தமஅளிக்குமவகையில்தானநமதநாட்டிலவிவசாயிகளஅதிகமாதற்கொலசெய்தகொண்டசாகுமமாநிலங்களைககுறிப்பிட்டுள்ளதமத்திஅரசினதேகுற்றபபதிப்பவாரியம் (National Crime Records Bureau - NCRB).

webdunia photoWD
தொழிலவளர்ச்சியிலமுன்னனியிலஉள்மாநிலமாமராட்டியம், மத்தியபபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், கேரளஆகிமாநிலங்களில்தானவிவசாயிகளமிஅதிஅளவிற்கதற்கொலசெய்தகொண்டஉயிரிழப்பததொடர்ந்து - இன்றநேற்றல்ல, 1997 முதல் 2006 ஆமஆண்டுவரை - நடந்தவருவதாலஇம்மாநிலங்களசிறப்பதூக்கமண்டலங்கள் (Special Elimination Zone) என்றதேகுற்றபபதிப்பவாரியமதனதஅறிக்கையிலகூறியுள்ளது.

நாட்டினஒட்டுமொத்தபபொருளாதாவளர்ச்சி விகிதம் 9 விழுக்காட்டைததாண்டுமஎன்றும், நாட்டினதொழிலவளர்ச்சி முன்னெப்போதுமஇல்லாஅளவிற்கஉயர்ந்தவருகிறதஎன்றும், தகவலதொழிலநுட்பத்திலஒரவல்லரசாஉருவாகி வருகிறதஎன்றும், உலகினமூளைபபலமாஉருவெடுத்தவருகிறதஎன்றுமஅரசாலும், பெருவாரியாஊடகங்களாலுமநாளுமசித்தரிக்கப்படுமநமநாட்டினகிராமபபுஅவநிலையைத்தானஇப்படிப்பட்வார்த்தைகளாலசித்தரித்துள்ளததேகுற்றபபதிப்பவாரியம்.

2006 ஆனஆண்டிலமட்டும் 17,060 விவசாயிகளதற்கொலை!

பொருளாதாசீர்திருத்தம், தாராளமயமாக்கலஆகியவற்றாலநமதநாடமுன்னேற்றபபாதையிலபீடநடபோட்டுககொண்டிருக்கிறதஎன்றநாமகூறிக்கொண்டிருந்நேரத்தில்தானநமதநாட்டினகிராம்பபுறங்களிலகடனதொல்லைககாரணமாவிவசாயிகளதற்கொலசெய்தகொள்கின்றனரஎன்அதிர்ச்சி செய்தி நம்மஉலுக்கியது.

அதுவரதற்கொலஉள்ளிட்செயற்கமரணங்களபொதுவாபட்டியலிட்தேகுற்றபபதிப்பவாரியம், 1997 ஆமஆண்டிலிருந்தவிவசாயிகளதற்கொலையதனியாபட்டியலிதொடங்கிபோதுதான், நமதநாட்டினபுராதனததொழிலஎப்படிப்பட்சிக்கலசந்தித்தவருகிறதஎன்விவரமதெரியவந்தது.


webdunia photoWD
1997 ஆமஆண்டமுதல் 2005 ஆமஆண்டவரையிலஒன்றரலட்சமவிவசாயிகளதற்கொலசெய்தகொண்டசெத்கணக்கதேகுற்றபபதிப்பவாரியமவெளியிட்டது. இப்படிப்பட்தற்கொலைகளஅதிகமநிகழ்ந்பகுதிகளிலபெருவாரியாபருத்தி சாகுபடி நடந்தவந்ததும், அங்கெல்லாமமான்சாட்டபோன்பன்னாட்டவேளாணநிறுவனங்களவிற்வீரிவிதைகளபயன்படுத்தப்பட்டதுமதெரியவந்தது. இதெல்லாமபழங்கதைகள்தானஎன்றாலும், இன்றைக்கஇதனைககுறிப்பிடககாரணம், இந்நிலஇன்றுமதொடர்கிறதஎன்றவந்செய்தியே.

2006 ஆமஆண்டிலமேலும் 17,060 விவசாயிகளதற்கொலசெயதகொண்டமாண்டுள்ளனரஎன்றதேகுற்றபபதிப்பவாரியமகூறியுள்ளது. இவர்களையுமசேர்த்தகடந்த 10 ஆண்டுகளிலதற்கொலசெய்தகொண்டமாண்விவசாயிகளினஎண்ணிக்கை 1,66,304 உயர்ந்துள்ளது.

கடனதொல்லை, பருமழபொய்த்தது, விளைச்சலுக்கஉரிவிலகிடைக்காதது, விளைச்சலஅதிகப்படுத்துமஎன்றஉறுதியளிக்கப்பட்டவிற்கப்பட்டு - முதலவிளைச்சலநன்றாஇருந்தும் - அடுத்தடுத்சாகுபடிகளதொடர்ந்தபொய்த்ததாலும், பூச்சி மருந்தஅடித்தவளர்ந்தழைகளைததின்கால்நடைகளஇறந்ததாலுமகடுமையாவாழ்க்கைசசிக்கலிற்கஆளாவிவசாயிகள், சிக்கலிலஇருந்தவிடுபவழிதெரியாமலவாழ்வமுடித்துககொண்டனரஎன்றகாரணங்களஅடுக்கப்பட்டன. மத்திய, மாநிஅரசுகளவிவசாயிகளநெருக்கடியிலஇருந்தமீட்திட்டங்களஅறிவித்தசெயல்படுத்திவருவதாசெய்திகளவந்ததற்குபபிறகும், விவசாயிகனதற்கொலசெய்ததொடர்கிறதஎன்பதுதானஅதிர்ச்சியளிக்கிறது.

அப்படியென்றாலஅவர்களைககாப்பாற்றுவதற்காகபபோடப்பட்திட்டங்களஉருப்படியாஅவர்களைசசென்றடையவில்லையா? என்பதஇந்விவரமஎழுப்புமகேள்வியாகும்.


குறுகிகாஉடனடிததீர்வஅவசியம்!

webdunia photoWD
விவசாயிகளசந்தித்துவருமசிக்கல்களிலஇருந்தஅவர்களமீட்தேவேளாணஆணையத்தினதலைவரவேளாணவிஞ்ஞானி ம.ா. சுவாமிநாதனதலைமையிலாகுழு, விவசாயிகளமையப்படுத்தி மேற்கொள்வேண்டிஒரஉடனடிபபரிந்துரையமத்திஅரசிற்கஅளித்தது. ஆனாலஅத்திட்டத்தமத்திஅரசமுழுமையாஏற்கவில்லை.

விவசாயத்தையுமவிவசாயிகளையுமமிகவுமஅழுத்தக்கூடிபிரச்சனையாகடனசுமஉள்ளது. அதனமுழுமையாஇறக்கி வைக்மத்திய, மாநிஅரசுகளமுன்வரவேண்டும்.
அரசவங்கிகள், கூட்டுறவவங்கிகளஆகியவற்றிலிருந்தவிவசாயிகளபெற்கடன்களினமீதாவட்டியமட்டுமமாநிஅரசுகளதள்ளுபடி செய்கின்றன. விவசாயிகளஎதிர்கொள்ளுமபிரச்சனைகளிலஇதபெரிமாற்றத்தஏற்படுத்தாது. அவர்களபெற்றுள்கடன்களமுழுவதையுமஉடனடியாரத்தசெய்வேண்டும். ூ.7,000 கோடிக்கதமிழஅரசாலதள்ளுபடி செய்முடியுமென்றால், இன்றைஅளவிலமிகவுமமுன்னேறியுள்மாநிலமாமராட்டியத்தால் - அதிகமாபாதிப்பிற்கஉள்ளாகியுள்விதர்பபகுதி - விவசாயிகளினகடன்களஅனைத்தையுமதள்ளுபடி செய்முடியாதஎன்ன?

கந்தவட்டிககடன்களையுமதள்ளுபடி செய்க!

மராட்டிமாநிலமவிதர்பபகுதியிலும், ஆந்திரத்தினபகுதிகளிலும், மத்தியபபிரதேசம், சட்டீஸ்காரிலுமவிவசாயிகளதற்கொலைக்குககாரணமகந்தவட்டிககடனசுமையஎன்பததெரியவந்துள்ளது. சிறு, சிறகடன்களையுமஅதிவட்டிக்கவாங்கியபலருமநொடிந்துள்ளனர். அதுவஅவர்களினதற்கொலைக்கபெரும்பாலுமகாரணாகியுள்ளததெரியவந்துள்நிலையில், கந்தவட்டி பிடியிலஇருந்தவிவசாயிகளமீட்வேண்டுமெனிலஅந்தந்மாநிஅரசுகளஅவசசட்டமஇயற்றி கந்தவட்டிககடன்களஅனைத்தையுமஇரத்தசெய்திவேண்டும்.

கூட்டுறவுககடன்களஅனைத்தையுமரத்தசெய்து, அதனாலமாநிஅரசுகளுக்கஏற்படுமசுமையபாதிக்குபபாதி மத்திஅரசஏற்றுக்கொண்டஆதரவளிக்வேண்டும். இதனஉடனடியாகசசெய்வேண்டும். அதற்காஅறிவிப்பநிதி நிலஅறிக்கையிலேயவெளியிடவேண்டும். கடன்களினபிடியிலஇருந்தவிவசாயிகளமுழுமையாமீட்காமல், விவசாயத்தையவிவசாயிகளையகாப்பாற்றுமவாய்ப்பஇல்லை. இதனஉணர்ந்தஅவசகதியிலமத்திய, மாநிஅரசுகளசெயல்படவேண்டும்.

webdunia photoWD
இந்தியாவஅதனசிநகரங்களிலஅல்ல, கிராமங்களில்தானகாமுடியுமஎன்றமஹாத்மகாந்தி கூறியதஅவரதநினைவநாளிலவிளம்பரமாவெளியிட்மத்திஅரசு, அந்தககிராமங்களினஜீவனாகததிகழுமவிவசாயத்தையும், விவசாயிகளையுமஅதிரடிததிட்டத்தினமூலமகாத்திவேண்டும்.