அர‌சு ‌‌நி‌ர்வாக‌த்துறை ‌சீ‌ர்‌திரு‌‌த்த‌த்தை மே‌ற்கொ‌ண்டு சாதனை படை‌ப்பாரா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ச‌ி‌‌ங்!

புதன், 16 ஜனவரி 2008 (12:50 IST)
webdunia photoWD
கட‌ந்வார‌மஇமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லவா‌ழ்‌ந்தவரு‌மஎ‌ன்னுடைந‌ண்ப‌ரஅ‌ண்மை‌யி‌லநடை‌ப்பெ‌ற்அ‌ம்மா‌நிச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லதமதவா‌க்கஉ‌ரிமையஇ‌ந்முறகா‌ங்‌கிரசு‌க்கப‌திலாா.ஜ.க. ‌வி‌ற்கசாதகமாப‌திவு‌சசெ‌ய்ததாஎன‌‌க்கஎழு‌திகடித‌த்‌தி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ர். அத‌ற்கஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்காரண‌மஎ‌ன்ன‌ததெ‌ரியு‌மா, அவருடைய ‌வீ‌ட்டு‌ககுழா‌யை‌தகு‌ளி‌க்க‌த் ‌திற‌ந்தா‌லஅ‌தி‌லிரு‌ந்தகா‌ற்றவ‌ந்ததுதா‌னஎ‌ன்று‌மஅ‌க்கடித‌த்‌தி‌லசு‌ட்டி‌ககா‌ட்டி‌யிரு‌ந்தா‌ர்.

இதே‌ப்போஇ‌ன்றகைவ‌ண்டி, ஆ‌ட்டேஓ‌ட்டுந‌ர்க‌ளி‌னவருவா‌யி‌லஐ‌ந்‌தி‌லஒரப‌ங்கஅளவு‌க்கவருவா‌யகாவ‌லதுறை‌யினரு‌க்ககையூ‌ட்டாஅ‌ல்லதமாமூலாகொடு‌க்வே‌ண்டிஅவல ‌நிலதொடர‌த்தா‌னசெ‌ய்‌கிறது. ‌கிராம‌த்‌தி‌லஉ‌ள்தனது ‌நில‌த்து‌க்காமுறையான, தெ‌ளிவாப‌ட்டாவை‌பபெறுவத‌ற்கஏழை ‌விவசா‌யி ‌கிராம ‌நி‌ர்வாஅலுவல‌ர்களு‌க்கமாமூ‌லகொடு‌க்வே‌ண்டிய ‌நிலையு‌ள்ளது.

கு‌ப்ப‌த்‌தி‌லவாழு‌ம் ‌சீ‌க்‌கிஏழை‌பபெ‌ண், அ‌ங்கு‌ள்அர‌சின‌ரஆர‌ம்சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ற்கு ‌சி‌கி‌ச்சை‌க்காசெ‌ல்லு‌மபோது, அ‌ங்கு ‌நிர‌ந்தரமாஒரமரு‌த்துவ‌ரஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ இ‌ன்னு‌ம் ‌நீடி‌க்க‌த்தா‌னசெ‌ய்‌கி‌ன்றது. ‌கிராம‌த்‌தி‌லவ‌சி‌க்கு‌மதா‌யஒருவ‌‌ர், தனது ‌கிராம‌த்‌தி‌லஉ‌ள்ப‌ள்‌ளி‌ககூட‌த்‌தி‌ல் ‌நிர‌ந்தரமாஒரஆ‌சி‌ரிய‌ரஇரு‌ந்ததனது ‌பி‌ள்ளைகளு‌க்கஏதேகொ‌ஞ்ச‌மபாட‌மசொ‌ல்‌லி‌ககொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌‌ர். மே‌ற்க‌ண்டவ‌ற்‌றி‌னமூல‌மஒரஅரசஎ‌ந்வகை‌யி‌லசாமா‌னிம‌க்க‌ளி‌னவா‌ழ்‌க்கை‌யி‌லப‌ி‌ன்‌னி‌‌ப்பிணை‌ந்தஉள்ளதஎ‌ன்பதஅ‌றிஇயலு‌ம். ஆனா‌லஇ‌ந்த ‌நிலை‌யி‌லதா‌னஒ‌வ்வொரஅரசுகளு‌ம் ‌நிலை‌த்தடுமா‌றி தோ‌ற்று‌ப்போ‌கி‌ன்றன.

அ‌ன்றாட ‌நிக‌ழ்வுக‌ளி‌லஒரஅரசதொட‌ர்‌ந்ததோ‌ல்‌வியை‌ ச‌ந்‌தி‌த்தவரு‌மசூ‌ழ்‌நிலை‌யி‌ல், நா‌ட்டி‌லவாழு‌மசாமா‌னியனா‌லஎ‌ன்னதா‌னசெ‌ய்யமுடியு‌ம். அவ‌னதனதஇயலாமையை, கோப‌த்ததே‌ர்த‌லி‌லவா‌க்கமூல‌மவெ‌‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ன். தனதவா‌க்கு மூல‌மஒரவகையாஅர‌சிய‌லபோ‌க்‌கி‌ரிகளமா‌ற்‌றி வேறொரஅர‌சிய‌‌லபோ‌க்‌கி‌ரி‌யிட‌மஅ‌திகார‌த்தகொடு‌க்‌கி‌ன்றா‌ன்.

சிநேர‌ங்க‌ளி‌லநா‌மபய‌ன்படு‌த்து‌மவா‌ர்‌த்தஅரசு‌க்கஎ‌திரான ‌நிலை. அதவேறொ‌ன்று‌மி‌ல்லை, ஒரஅர‌சி‌னஅ‌‌ன்றாட‌ததோ‌ல்‌விக‌ளு‌க்கஎ‌திராம‌க்க‌ளஅ‌ளி‌க்கு‌மத‌ண்டனை‌த்தா‌னஅது. ந‌மநா‌ட்டி‌லஉ‌ள்உ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்புக‌ள், மா‌நில, ம‌த்‌திஅரசுக‌ளஎ‌ல்லா‌மஊழ‌லபண‌த்‌தி‌ல் ‌திளை‌த்து‌க் ‌கிட‌க்‌கி‌ன்றன. அதனா‌லஉருவான ‌நி‌ர்வாக‌ச் ‌சீ‌ர்கே‌ட்டா‌ல், தரமாப‌ள்‌ளிக‌ள், ஆர‌ம்சுகாதார ‌நிலைய‌ங்க‌ள், குடி‌‌நீ‌ரபோ‌ன்றவ‌ற்றை‌ககூசெ‌ய்தமுடியாத ‌நிலை‌யி‌லஇ‌ந்அமை‌ப்புக‌ளஉ‌ள்ளன. அர‌சிய‌ல்வா‌திக‌ளத‌ங்க‌ளி‌னதோ‌ல்‌வி‌யி‌லஇரு‌ந்தபாட‌மக‌ற்று‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஇ‌ப்போது ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா?

ஜனநாயஅமை‌ப்‌பி‌லஅர‌சிய‌ல்வா‌திக‌ள் ‌மீதகு‌ற்ற‌மசும‌த்துவது ‌மிகவு‌மஎ‌ளிதாஒரகா‌ரிய‌ம். ந‌மநா‌ட்டி‌னஅரசா‌ங்க‌ங்களுட‌னஆ‌ட்‌சி ‌நி‌ர்வாக‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்களை‌தத‌விவேறஎ‌ந்தவொரஅமை‌ப்பு‌மநே‌ர்மைய‌ற்வகை‌யி‌லகரு‌த்தமுர‌ண்பாடுகளுட‌னசெய‌ல்ப‌ட்டது ‌இ‌‌ல்லை. எ‌ந்தவொரஅமை‌ப்பு‌மஇதபோ‌ன்றஒரபெ‌ரிஏமா‌ற்ற‌த்தநம‌க்கத‌ந்தது‌் ‌கிடையாது.

webdunia photoWD
நா‌ங்க‌ள் ‌ இள‌மவய‌தினரா‌யஇரு‌ந்கால‌த்‌தி‌லப‌‌ணியா‌ற்‌றிஇ‌‌ந்‌திய ‌பொது ‌நி‌‌ர்வாப‌ணி‌யி‌லஇரு‌ந்தவ‌ர்க‌ளஎ‌ல்லோரு‌மஇரு‌ம்பு‌சச‌ட்ட‌த்தை‌பபோஇரு‌ந்த ‌நிலை‌க்ககாரண‌மஅவ‌ர்க‌ளஎ‌ல்லா‌மஇ‌ங்‌கிலா‌ந்‌தநா‌ட்டி‌னவ‌ழி‌த்தோ‌ன்ற‌ல்களாஇரு‌ந்தன‌ர். இ‌ந்‌தியாவச‌ரியாக ‌நி‌‌ர்வ‌கி‌க்இ‌ங்‌கிலா‌ந்து‌ ஆ‌ட்‌சியாள‌ர்களா‌லமுடியாம‌லபோனத‌ற்ககாரண‌ம், அ‌ப்போதஇ‌ந்‌திஆ‌ட்‌சி‌பப‌ணி முறஇ‌ல்லாததுதா‌னஎ‌ன்றஅ‌ந்கால‌த்‌தி‌ல் ‌பிரதம‌ரஜவஹ‌ர்லா‌லநேரகூ‌றினா‌ர். இ‌ன்றந‌மநா‌ட்டி‌னவ‌ள‌ர்‌ச்‌சி‌க்கு ‌மிக‌பபெ‌ரிதடை‌க்க‌ல்லாஇரு‌ப்பவ‌ர்களநமதஇ‌ந்‌திஆ‌ட்‌சி ‌நி‌ர்வாக‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்தா‌ன்.

கல‌ப்பபொருளாதார‌த்தவர‌ன்முறை‌ப்படு‌த்கட‌ந்த 1950 ஆ‌ண்டி‌லஇல‌ட்‌சியவா‌தியாநேரநெ‌றிமுறைகளவகு‌க்க‌சசொ‌ன்னா‌ர். அத‌ற்கஆ‌ட்‌சி ‌நி‌ர்வாக‌த்‌தின‌ரநேருவு‌க்ககொடு‌த்ததுதா‌னகோ‌ட்டா ( உ‌ரிம‌ம் ) முறை. சமத‌ர்சமுதாய‌‌மஎ‌ன்உ‌ன்னதமாபெய‌ரி‌ல், ஆ‌யிர‌க்கண‌க்காக‌ட்டு‌ப்பாடுகளை‌பபுகு‌த்‌தி நமதநா‌ட்டி‌னதொ‌ழி‌ல்புர‌ட்‌சியமுளை‌யிலேயே ‌‌கி‌ள்‌ளியெ‌றி‌ந்தன‌ர்.

எனது 30 ஆ‌ண்டுகால ‌தீ‌விர ‌வியாபாநா‌ட்க‌ளி‌‌ல், உ‌ண்மை‌யிலேயஎ‌ன்னுடைதொ‌ழி‌லகு‌றி‌த்தஅ‌றி‌ந்தகொ‌ள்முய‌ன்ற ஆ‌ட்‌சி ‌‌நி‌ர்வாக‌த்தை‌சசே‌ர்‌ந்ஒரு அ‌திகா‌ரியை‌ககூபா‌ர்‌த்த‌தி‌‌ல்லை. ஏ‌ன், எ‌ன்னுடைதொ‌ழிலமுற்‌றிலு‌மஅ‌ளி‌க்க‌ககூடிஅ‌திகார‌த்தை‌பபெ‌ற்ற ‌நிலை‌யிலு‌மஅவ‌ர்க‌ளயாரு‌மஅதனதெ‌ரி‌ந்து‌ககொ‌ள்ள ‌விரு‌ம்பவஇ‌ல்லை. இறு‌தியாநமததோ‌ல்‌வி‌க்ககாரண‌ம், கொ‌ள்கை‌யி‌லகுறை‌ந்அளவஈடுபாடகா‌ட்டியது, பொது ‌நி‌ர்வாக‌த்தை‌ககையா‌‌ண்மோசமான ‌விதமு‌ம்தா‌ன்.

ச‌ரி, ‌நி‌ர்வாக ‌சீ‌ர்கேடஎ‌ங்கதொட‌ங்கு‌கிறது?, மோ‌ட்ச‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ந‌ம்முடைஅரசு ‌நி‌ர்வாஅ‌திகா‌ரிக‌ளஏ‌னஇ‌ந்அளவஇ‌ழி‌நிலை‌க்கு‌சசெ‌ன்றன‌ர்? இ‌ந்‌திநா‌ட்டி‌லஉ‌ள்ம‌த்‌திய, மா‌நிம‌ற்று‌மஉ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்புக‌ளி‌னஊ‌ழிய‌ர்க‌ளஏ‌னத‌ங்க‌ளப‌ணியை‌சசெ‌ய்வ‌தி‌ல்லை?, த‌ங்களு‌க்கபொறு‌ப்பஇரு‌ப்பதஉண‌ர்‌ந்தகொ‌ள்ளாஅளவு‌க்கதொ‌ழிலாள‌‌ரநல‌சச‌ட்ட‌ங்க‌ளஅவ‌ர்களு‌க்கு‌பபாதுகா‌ப்பஅ‌ளி‌க்‌கி‌ன்றதோ?

ஓரளவு‌க்கஇ‌ந்த‌ககூ‌ற்‌றி‌லஉ‌ண்மஇரு‌க்‌கிறது. அதேநேர‌த்‌தி‌லஇ‌ந்அரசதொ‌ழிலாள‌ரநல‌சச‌ட்ட‌ங்க‌ளி‌லமா‌ற்ற‌ங்களை‌ககொ‌ண்டவரு‌மஎ‌ன்ந‌ம்‌பி‌க்கையு‌ள்ளது. ஆனா‌லஅ‌ந்மா‌ற்றமு‌மஇடதுசா‌ரிக‌ள், அதனை‌சசா‌ர்‌ந்தொ‌ழி‌றச‌ங்க‌ங்க‌ளி‌னமுடிவை‌பபொறு‌த்தநட‌க்கு‌ம். ‌தி‌ட்ட‌ங்களை‌சசெய‌ல்படு‌த்துவ‌தி‌லநம‌க்கஉ‌ள்ஆ‌ற்றலு‌க்கு‌ம், ‌திறமை‌க்கு‌மஉதாரண‌ங்களை‌சகூறலா‌ம்.

webdunia photoWD
டெ‌ல்‌லி மெ‌ட்ரேஇர‌யி‌ல் ‌தி‌ட்ட‌ம், மு‌ன்மா‌தி‌ரி இ‌ந்தூ‌ரபேருந்தபோ‌க்குவர‌த்தசேவை, மு‌ந்தைா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌லநெடு‌ஞ்சாலை‌ததுறஅமை‌ச்சராக ‌ி.‌ி.க‌ந்தூ‌ரி இரு‌ந்போது, ‌விரைவாக ‌வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்நெடு‌ஞ்சாலை‌‌பப‌ணிக‌ளஆ‌கியவஅசாதாரமான ‌நிக‌ழ்வுக‌ள். ஆனா‌லந‌ம்மா‌லஎ‌ல்லா‌பப‌ணிக‌ளிலு‌மஅ‌வ்வாறசெய‌ல்பமுடியு‌மஎ‌ன்பதை ‌‌நிரூ‌பி‌த்து‌ககா‌ண்‌பி‌க்வே‌ண்டு‌ம்.

அர‌சி‌னத‌ற்போதைநடைமுறையமா‌ற்‌றியமை‌ப்பததா‌னதமதப‌ணிக‌ளி‌லமு‌க்‌கியமானதாஇரு‌க்கு‌மஎ‌ன்று, கட‌ந்த 2004 ஆ‌மஆ‌‌ண்டதே‌‌ர்த‌லி‌லவெ‌ற்‌றி பெ‌ற்ற ‌பி‌ன்பு ‌சிமாத‌ங்க‌ளக‌ழி‌த்தடெ‌ல்‌லி செ‌ங்கோ‌ட்டகொ‌த்தள‌த்‌தி‌லஇரு‌ந்தநா‌ட்டம‌க்களு‌க்கஉரையா‌ற்று‌மபோது ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅ‌றி‌வி‌த்தா‌ர். அர‌சி‌னநல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ளஏழை - எ‌ளிம‌க்களை‌சசெ‌ன்றடையு‌மவ‌ழிமுறைகளமே‌ம்படு‌த்த‌பபோவதாகவு‌ம், அரசு ‌நி‌ர்வாக‌த்தை‌ செ‌ம்மை‌ப்படு‌த்தேவையாநடவடி‌க்கஎடு‌க்க‌பபோவதாகவு‌மஅ‌ப்போதகூ‌றினா‌ர். ‌

பிரதம‌ரி‌னபே‌ச்சநா‌ம் ‌மிகவு‌மகவனமாஎடு‌த்து‌ககொ‌ண்டதோடு, ஏக‌ப்ப‌ட்எ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளா‌லமூ‌ழ்‌கி‌ப்போனோ‌ம். மூ‌ன்றரஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ரஇதுவரஎதுவுமநடை‌ப்பெறாம‌லநமதஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புக‌ளஎ‌ல்லா‌மபு‌ஸ்வானமா‌கி‌பபோனது. ‌நி‌ர்வாக ‌சீ‌ர்‌திரு‌த்த‌மநடை‌ப்பெறுவத‌ற்காசா‌த்‌திய‌ககூறஎதுவு‌மஇரு‌ப்பதாதோ‌ன்ற‌வி‌ல்லை. அரசஊ‌ழிய‌ர்க‌ளஇ‌ன்னு‌மக‌ர்வ‌த்துடனு‌ம், ஊழ‌லபே‌ர்வ‌ழிகளாகவு‌ம், பொறு‌ப்ப‌ற்றவ‌ர்களாகவுமே ‌நீடி‌க்‌கி‌ன்றன‌ர். அவ‌ர்க‌ளவேலசெ‌ய்‌கி‌ன்றா‌ர்களோ,
webdunia photoWD
இ‌ல்லையேஆனா‌லபத‌வி உய‌ர்வம‌ட்டு‌மஅவ‌ர்களு‌க்கவ‌ந்து ‌விடு‌கிறது.

ச‌ரி இத‌‌ற்கமுடிவதா‌னஎ‌ன்ன? தெ‌ளிவாக‌சசொ‌ல்வே‌ண்டுமெ‌ன்றா‌லஅரசு ‌நி‌ர்வாக‌த்தஒ‌ழி‌க்முடியாது. ஆனா‌லபெரு‌ம்பாலாஇ‌ந்‌திய‌ர்க‌ளஅதனை‌ததா‌ன் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். நமதஅரசஊ‌ழிய‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையை‌ககுறை‌ப்பதுட‌ன், அவ‌ர்களை‌பபயனு‌ள்ளவ‌ர்களாக‌ப் ‌திற‌னஉய‌ர்‌த்வே‌ண்டு‌ம்.

கட‌ந்த 1979 ஆ‌மஆ‌ண்டி‌லஇ‌ங்‌கிலா‌ந்தநா‌ட்டி‌லஅரசு‌பப‌‌ணி‌யி‌லஇரு‌ந்தவ‌ர்களை‌ககா‌ட்டிலு‌மத‌ற்போது 40 ‌விழு‌க்காடபே‌ரகுறைவாஉ‌ள்ளன‌ர். இதனா‌லஆ‌ண்டு‌க்கு 100 ‌பி‌ல்‌லிய‌னபவு‌ண்டுக‌ளஅரசு‌க்கு ‌மி‌ச்சமானதம‌ட்டும‌ல்லாது, அர‌சி‌ன் ‌நி‌ர்வாக‌த் ‌திற‌னஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ஆ‌ஸ்‌‌ட்ரே‌லியா, ‌நியூஸ‌ிலா‌ந்தஆ‌கிநாடுக‌ளி‌லபொது ‌நி‌‌ர்வாக‌பப‌‌ணிக‌ளி‌லஉ‌ள்அ‌திகா‌ரிக‌ளபொறு‌ப்பஉ‌‌ள்ளவ‌ர்களாகவு‌ம், ‌பய‌ன்தர‌ககூடியவ‌ர்களாகவு‌மஇரு‌க்‌கி‌ன்றன‌ர். ச‌ரியாப‌ணியா‌ற்றாஅ‌திகா‌ரிக‌ளகடுமையான ‌விளைவுகளை‌ மே‌ற்க‌ண்நாடுக‌ளி‌லஎ‌தி‌ரகொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

அர‌சஊ‌‌ழிய‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையை‌ககுறை‌ப்பதஒ‌ன்று‌மம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கஅ‌வ்வளவஎ‌ளிதாகா‌ரிய‌மாஇரு‌க்காது. ஏனெ‌ன்றா‌லஅ‌ந்முடிவஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளஅனும‌தி‌க்காது. ஆனா‌லஅரசு ‌நி‌ர்வாக‌த்தபய‌னதரு‌மவகை‌யி‌லமா‌ற்‌றி அமை‌க்ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கா‌லமுடியு‌ம். அதே‌ப்போஆ‌ட்‌சி ‌நி‌ர்வாக‌த்‌தி‌லஇரு‌ப்பவ‌ர்க‌ளம‌க்களு‌க்கபொறு‌ப்பு‌ள்ளவ‌ர்களாநட‌க்வை‌க்கவு‌மஅவரா‌லமுடியு‌ம்.

‌‌சீரமை‌ப்பு‌ததொட‌ர்பாஅரசு‌க்கப‌ரி‌ந்துரசெ‌ய்ம‌‌ற்றொரகுழுவை‌ ‌நிய‌மி‌த்ததமூல‌மம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌மீ‌ண்டு‌மஒரதவறை‌சசெ‌ய்து‌ள்ளா‌ர். ‌நி‌ர்வாக‌‌ச் ‌சீ‌ர்‌திரு‌த்த‌மதொட‌ர்பாஏ‌ற்கெனவப‌ல்வேறகுழு‌க்க‌ளகட‌ந்கால‌ங்க‌ளி‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டஅவ‌‌ற்‌றினப‌ரி‌ந்துரைக‌ள் 50 ஆ‌ண்டுகளாகு‌‌ப்பை‌யி‌‌லபோட‌ப்ப‌ட்டு ‌கிட‌க்‌கிறது. த‌ற்போததேவஎ‌ன்னவெ‌ன்றா‌லஅமை‌ச்சரவை‌சசெயல‌‌ரதலைமை‌யிலாஒரஅமலா‌க்அமை‌ப்பம‌ட்டு‌ம்தா‌ன்.

webdunia photoWD
இ‌ந்‌திஅர‌சிய‌லவரலா‌ற்‌றி‌லபு‌திபொருளாதார‌ககொ‌ள்கையகட‌ந்த 1991- 93 ‌க்கஇடை‌ப்ப‌ட்ஆ‌ண்டுக‌ளி‌லஅ‌ப்போதைய ‌பிரதம‌ரநர‌சி‌ம்மரா‌வா‌‌லவெ‌ற்‌றி‌க்கரமாநடைமுறை‌ப்படு‌த்‌தி சாதனை‌ப்படை‌த்அ‌ந்மு‌ன்மா‌தி‌ரியாகால‌க்க‌ட்ட‌த்தை ‌ம‌ன்மோக‌ன் ‌சி‌ஙச‌ற்று‌த் ‌திரு‌ம்‌பி பா‌ர்‌க்வே‌ண்டு‌ம்.

அ‌ப்போதநர‌சி‌ம்மரா‌‌வ் ‌சீ‌ர்‌திரு‌த்தவா‌திகளாம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ப.‌சித‌ம்பர‌த்தம‌ட்டு‌மகொ‌ண்டவர‌வி‌ல்லை, கூடவது‌ணி‌ச்ச‌ல்‌ ‌மி‌க்க ஏ.எ‌ன்.வ‌ர்மஎ‌ன்முத‌ன்மை‌சசெயல‌ரையு‌மகொ‌ண்டவ‌‌ந்தா‌ர். வ‌ர்மா‌வி‌னஅலுவலக‌‌ம், ‌சீ‌ர்‌திரு‌த்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்து‌மப‌ணியக‌ண்கா‌‌ணி‌க்கு‌மமையமாஅ‌ப்போது ‌திக‌ழ்‌ந்தது. நா‌ள்தோறு‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம் ‌சீ‌ர்‌திரு‌த்ப‌ணிகளகையா‌ண்வ‌ர்மா‌வி‌னநே‌ர்‌த்‌தியாப‌ணி போதுமாஅள‌வி‌லபாரா‌ட்ட‌ப்பட‌வி‌ல்லை. ‌

சீ‌ர்‌திரு‌த்த‌ங்களநடைமுறை‌பபடு‌த்துவத‌ற்காசெய‌ல் ‌தி‌ட்ட‌த்தஉருவா‌க்வ‌ர்மாவநர‌சி‌ம்மரா‌வஊ‌க்க‌ப்படு‌த்‌தினா‌ர். இததா‌னஅ‌ப்போதஇரு‌ந்த ‌பிரபலமான ‌வியாழ‌க்‌கிழமை‌ககுழுவாகு‌ம். இ‌க்குழு‌வி‌லபொருளாதார‌ததுறசா‌ர்‌ந்செயலாள‌ர்க‌ளஇட‌மபெ‌ற்‌றிரு‌ந்தன‌ர். இ‌க்குழு ‌சீ‌ர்‌திரு‌த்நடைமுறைகளஒரு‌ங்‌கிணை‌ப்பது, க‌ண்கா‌ணி‌ப்பது, அமை‌‌ச்சரவை‌யி‌னஒ‌ப்புதலை‌பபெ‌ற்று‌ததருவது, நடைமுறை‌ப்படு‌த்துவதவார‌த்‌தி‌ற்கவார‌ம் ‌தி‌ட்ட‌த்தநடைமுறை‌பபடு‌த்துவ‌தி‌லகடுமையாஉழ‌ை‌த்தன‌ர். தனதகுழுவை ‌மிகவு‌மக‌ண்டி‌ப்புட‌‌னவ‌ழிநட‌த்‌தினா‌ரவ‌ர்மா, எ‌ப்படியெ‌ன்றா‌லயாருமே ‌வியாழ‌க்‌‌கிழமைக‌ளி‌லபயண‌மமே‌ற்கொ‌ள்அனுமதி அ‌ளி‌க்கமா‌ட்டா‌ரஎ‌ன்றா‌லபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌ந்கூ‌ட்ட‌ம் ‌வியாழ‌க்‌கிழமதோறு‌ம் 2 ம‌ணி நேர‌‌மதா‌னநடைபெறு‌ம். அ‌ப்போது ‌சீ‌ர்‌திரு‌த்த‌மதொட‌ர்பாகே‌ள்‌விக‌ளவெ‌ளி‌ப்படையாஎழு‌ப்ப‌ப்படு‌ம். அ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லவ‌ர்மா, ‌ விவாத‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்முடிவுகளை‌த் தொகு‌த்து அ‌றி‌க்கை‌ததயா‌ரசெ‌ய்தஅ‌ன்றைய ‌தினமஅமை‌ச்சரவை‌யி‌ன் ஒ‌ப்புதலு‌க்காக ‌தி‌ட்ட‌த்தகொ‌ண்டசெ‌ல்வா‌ர்.

அதனை‌ததொட‌ர்‌ந்தஅ‌ந்த ‌தி‌ட்ட‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒ‌ப்புதலு‌க்காஅடு‌த்வாரமதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்படு‌ம். அ‌ந்பொ‌ன்னாகால‌த்தஎ‌ங்களை‌பபோ‌ன்பல‌ரஎ‌ண்‌ணி‌ப்பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். அ‌ந்அளவு‌க்கஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புக‌ள் ‌நிறை‌ந்கால‌மஅது. ஒ‌வ்வொரவாரமு‌மஒ‌வ்வொரவகையாபு‌திபு‌திஅ‌றி‌வி‌ப்புக‌ளவ‌ந்வண்ண‌மஇரு‌ந்கால‌மஅது.

webdunia photoWD
த‌ற்போதஒ‌ன்று‌மகால‌மகட‌ந்து ‌விட‌வி‌ல்லை. தனதவா‌ழ்‌க்கை‌யி‌லஇர‌ண்டாவதமுறையாவரலா‌ற்‌றி‌லசாதனபடை‌க்பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌குக்ககால‌மஇ‌ன்னு‌மவா‌ய்‌ப்பவழ‌ங்‌கியு‌ள்ளது‌. பொருளாதார ‌சீ‌ர்‌திரு‌த்தவா‌தியாமுத‌ல்முறையாவரலா‌ற்‌றி‌லஇட‌ம்‌பிடி‌த்தா‌ர். த‌ற்போதநமதஅர‌சி‌னசெய‌ல்பா‌ட்டநடைமுறையமா‌ற்‌றி, நம‌க்கந‌ல்ல ‌நி‌ர்வாக‌த்தமுய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வதமூல‌மஇர‌ண்டாவதமுறையாவரலா‌ற்‌றி‌‌லம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஇட‌த்தை‌ப் ‌பிடி‌க்முடியு‌ம்.

-தா‌ஸ
கட‌்டுரையா‌ள‌ர
புரா‌க்ட‌ரஅ‌‌ண்‌டகே‌‌ம்‌பி‌ளஇ‌ந்‌தியா ‌லி‌மிடெ‌ட் ‌‌நிறுவன‌த்‌தி‌னதலைமசெய‌லஅலுவலராப‌ணியா‌ற்‌றி ஓ‌ய்வபெ‌ற்றவ‌ர்.