கச்சத் தீவை மீட்டால்தான் காப்பாற்ற முடியும் மீனவர்களை!

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (14:37 IST)
கச்சததீவுபபகுதியிலமீனபிடித்துககொண்டிருந்ராமேஸ்வரமமீனவர்களமீதசிறிலங்கடற்படஅத்துமீறி துப்பாக்கியாலசுட்டதிலமீனவரஒருவரகுண்டடிபட்டஅபாயகரமாநிலையிலமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டிருப்பததமிழமீனவர்களிடையகடுமகொந்தளிப்பஏற்படுத்தியுள்ளது!

ராமேஸ்வரத்திலஇருந்ததிங்கட்கிழமஅதிகாலை 780 படகுகளிலசென்றகச்சததீவஅருகமீனபிடித்துககொண்டிருந்தபோதஇத்தாக்குதலநடந்துள்ளது. இதிலகுண்டடிபட்குணபாலன், ராமேஸ்வரமமருத்துவமனையிலசேர்க்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கையுடனநல்லுறவஏற்படுத்துமபொருட்டஇந்திரகாந்தி பிரதமராஇருந்தபோதநமக்குசசொந்தமாகச்சததீவசிறிலங்காவிற்கஅளிக்கப்பட்டது. அவ்வாறஅளிக்கப்பட்டபோதஅததொடர்பாஒப்பந்தத்தினபடி, கச்சததீவஇலங்கைக்கஅளிக்கப்பட்டஅந்நாட்டிற்குசசொந்தமஎன்றாலுமகூட, அத்தீவுபபகுதியிலமீனபிடிக்குமஉரிமதமிழக (இந்திய) மீனவர்களுக்கஉண்டஎன்றஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சததீவகடற்பகுதியிலமீனபிடிப்பதமட்டுமின்றி, தமிழமீனவர்களகச்சததீவிலஇறங்கி ஓய்வெடுக்கவும், தங்களுடைமீனபிடி வலைகளஉலர்த்தவுமஉரிமஉண்டஎன்பதஅந்ஒப்பந்தத்திலஉறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 1980 ஆமஆண்டமுதலகச்சததீவுபபகுதியிலமீனபிடிக்கசசெல்லுமதமிழமீனவர்களசிறிலங்கடற்படையினராலதொடர்ந்ததாக்கப்பட்டவருகின்றனர். இத்தாக்குதலஅத்துமீறிநடவடிக்கஎன்றும், ஒப்பந்மீறலஎன்றுமமுறதமிழஅரசினஉந்துதலினபேரிலசிறிலங்அரசிற்கமத்திஅரசகூறிவந்துள்ளது.

ஆயினும், தாக்குதல்களதொடர்ந்துகொண்டஇருக்கின்றது. நமதமீனபிடி உரிமையநிலைநாட்வேண்டுமஎன்றஎத்தனையமுறமத்திஅரசஎடுத்துககூறியுமதனதபோக்கசிறிலங்அரசமாற்றிக்கொள்ளவில்லை.

2001 ஆமஆண்டதேர்தலிலவென்றமுதல்வராஜெயலலிதா, தனததேர்தலஅறிக்கையிலேயகச்சததீவமீட்போமஎன்றசூளுரைத்திருந்தார். ஆனாலஅங்கஒப்பந்ரீதியாநமக்குள்உரிமையைககூஅவராலநிலைநாட்முடியவில்லை.

இன்றைக்கி.ு.க. ஆட்சி உள்ளது. தமிழமீனவர்களமீதாதாக்குதல்களதொடர்ந்துகொண்டஇருக்கிறது. பலமுறமுதலமைச்சரகருணாநிதியுமமத்திஅரசிற்ககடிதமஎழுதிவிட்டார். மத்திஅரசும், சிறிலங்அரசிற்கஅழுத்தமதந்ததாசெய்திகளவெளியாயின.

ஆனாலமீனவர்களமீதாதாக்குதலதொடர்ந்துகொண்டஇருக்கிறது. கச்சததீவுபபிரச்சனையுமகண்டுகொள்ளப்படாமலேயஉள்ளது.

கச்சததீவமீண்டுமகைப்பற்றினாலமட்டுமதமிழமீனவர்களமீதாசிறிலங்கடற்படையினரினதாக்குதல்களுக்கமுடிவஏற்படும். அதனைசசெய்யாமலவெறுமகண்டிப்புகளமட்டுமவெளியிட்டிருககொண்டிருந்தாலஎந்தபபயனுமஏற்படாது.

சக்தி வாய்ந்கடற்படையும், திறமவாய்ந்கடலோரககாவற்படையுமகண்காணிப்பிலஈடுபட்டுமசிறிலங்கடற்படையினஅத்துமீறிதாக்குதலதொடர்ந்துகொண்டுதானஇருக்கிறது. கச்சததீவநமதானால்தானஅந்தககடற்பரப்புமநமதபடைகளினகட்டுப்பாட்டிற்குளவரும்.

எனவே, தமிழஅரசமுழமுயற்சி எடுக்வேண்டும். கச்சததீவமத்திஅரசதிரும்பபபெற்றாவேண்டுமஎன்றமத்திஆளுமகூட்டணியிலஇடம்பெற்றுள்ி.ு.க., ா.ம.க. கட்சிகளவலியுறுத்வேண்டும். அ.ி.ு.க. உள்ளிட்மற்கட்சிகளஅரசியலிற்கஇடம்தராமலஇப்பிரச்சனையிலஅழுத்தமதரவேண்டும்.

கச்சததீவமீட்குமமுயற்சியிலதமிழகத்தினஅரசியலகட்சிகளஒன்றிணைந்தசெயல்பவேண்டும். கச்சததீவமீட்பதனமூலமதமிழகர்களினமீனபிடி உரிமையநிலைநாட்வேண்டும்.

இதனமத்திய, மாநிஅரசுகளசெய்யவில்லையென்றாலஅததமிழமீனவர்களினஉரிமையையும், உயிரையுமமதிக்கவில்லஎன்றஅர்த்தமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்