ப‌ட்டு உ‌ற்ப‌த்‌தி இல‌க்கு 26,000 மெ‌ட்‌ரி‌க் ட‌ன்: ச‌த்யவ‌தி!

சனி, 1 மார்ச் 2008 (14:33 IST)
நா‌ட்டி‌னப‌ட்டஉ‌ற்ப‌த்‌‌தி ப‌தினொராவது ‌தி‌ட்ட‌ககால‌த்‌தி‌ல் 26 ஆ‌யிர‌மமெ‌ட்‌ரி‌‌கட‌ன்னாஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றம‌த்‌திப‌ட்டவா‌ரிய‌த்‌தி‌னஉறு‌ப்‌பின‌ரசெயல‌ரஎ‌ம். ச‌த்யவ‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நா‌ட்டி‌னத‌ற்போதைப‌ட்டஉ‌ற்ப‌த்‌தி 18,475 மெ‌ட்‌ரி‌கட‌ன்னாஉ‌ள்ளதாகவு‌ம், இதவரு‌ம் 11-வது ‌தி‌ட்ட‌ககால‌த்‌தி‌னஇறு‌தி‌க்கு‌ள் 26,000 மெ‌ட்‌ரி‌கட‌னஅளவு‌க்கஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌ வா‌ன்யப‌ட்டு மைய‌த்தபெ‌ங்களூ‌ரி‌ல் ‌திற‌ந்தவை‌த்து‌ப்பே‌சிஎ‌ம்.ச‌த்யவ‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ப‌ட்டு‌ப்புழவள‌ர்‌ப்பு‌ததுறை‌க்ககட‌ந்ப‌த்‌தாவது ‌தி‌ட்ட‌ககால‌த்‌தி‌லஒது‌க்க‌ப்ப‌ட்தொகூ.420 கோடி எ‌ன்று‌ம், இதவரு‌மப‌தினொராவது ‌தி‌ட்ட‌ககால‌த்‌தி‌லஇர‌ட்டி‌ப்பா‌க்க‌ப்ப‌ட்டூ.880 கோடி ரூபா‌யஒது‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ற்போதூ.3,300 கோடியாஉ‌ள்ப‌ட்டஉ‌ற்ப‌த்‌தி ப‌தினொராவது ‌தி‌ட்ட‌ககாஇறு‌தி‌க்கு‌ள் ரூ.4,600 கோடியாஉயரு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரிவி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியப‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சீனாவு‌க்கஅடு‌த்இட‌த்‌தி‌லஉ‌ள்ளதாகவு‌ம், இ‌ந்த ‌நிலை‌யி‌லிரு‌ந்து மு‌ன்னேற நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவருவதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ர். நா‌ட்டி‌னத‌ற்போதைப‌ட்டு‌ததேவையான 24,000 மெ‌ட்‌ரி‌கட‌ன்‌னி‌ல், ப‌ற்றா‌க்குறையான 6,000 மெ‌ட்‌ரி‌கட‌ன் ப‌ட்டு ‌சீனா‌வி‌லஇரு‌ந்துதா‌னஇற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டவருவதாகவு‌மசத்யவ‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்