சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு

Webdunia

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (12:35 IST)
சர்வதேபங்குசசந்தைகளிலஏற்பட்சரிவினஎதிரொலியாஇந்திபங்குசசந்தைகளிலுமஏற்பட்சரிவினாலமும்பபங்குசசந்தகுறியீடு 500 புள்ளிகளையுமநிப்டி 125 புள்ளிகளையுமஇழந்தன.

ஜூன்ஸகுறியீடு 350 புள்ளிகளும், நாஸ்டாக் 56 புள்ளிகளுமகுறைந்ததைததொடர்ந்தசர்வதேசந்தைகளிலஇன்றசரிவஏற்பட்டது.

மும்பபங்குசசந்தகுறியீட்டநிர்ணயிக்கும் 30 பங்குகளிலஎச்.ி.எப்.சி, ஐசிஐசிஐ, ஐடிசி, டிசிஎஸ், டாடஸ்டீல், விப்ரோ, ஏசிசி, ரிலையன்ஸகம்யூனிகேஷன், ரிலையன்ஸஇன்டஸ்ட்ரீஸ், இன்டால்கோ, அம்புஜசிமெண்ட்ஸஆகியவற்றினபங்குகளினவிலைகளகுறைந்தன. வங்கிகளினபங்குகளபெருமளவிற்கஅடிபட்டது.

மும்பபங்குசசந்தகுறியீடு 14,590 ஆகவும், தேசபபங்குசசந்தகுறியீடு 4,277 ஆகவுமஉள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்