டிடிஎச் சேவையைத் தொடங்கியது ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்ப பங்குதாரரான என்டிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் டி.வி சேவையை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் வீடுகளுக்கு நேரடி தொலைக்காட்சி சேவை வழங்குவதை ஏர்டெல் உறுதிப்படுத்தியுள்ளது.

டிடிஎச் சேவை குறித்து கருத்து தெரிவித்த பார்தி ஏர்டெல் டெலிமீடியா நிர்வாக இயக்குனர் என். அர்ஜூன், இந்த சேவையில் மிகச்சிறந்த இடத்தை வாடிக்கையாளர்களிடம் பிடிப்போம் என்றார்.

வீடியோகார்டு கட்டாய அமைப்பு மூலமாகவும், மீடியாஹைவே எனப்படும் பன்மொழி எலக்ட்ரானிக் திட்டம் மூலமாகவும் டிடிஎச் சேவை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்