3G அலைவ‌ரிசை அ‌க்டோப‌ரி‌ல் ‌வி‌ற்பனை!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (17:33 IST)
மூ‌ன்றா‌மதலைமுறசெ‌ல்பே‌சிகளான 3G i-phone களு‌க்கு‌ததேவையான 3G அலைவ‌ரிசசேவைக‌ளஇ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌க்கு‌ளதுவ‌ங்கு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது.

புதடெ‌ல்‌லி‌‌யி‌லஇ‌ன்றசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிம‌த்‌திதகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்அமை‌ச்ச‌ர் ஆ.ராசா, அ‌க்டோப‌ரமாஇறு‌தி‌யி‌ல் 3G அலைவ‌ரிசை ‌வி‌ற்பனை‌க்கவர‌க்கூடு‌மஎ‌ன்றா‌ர்.

அ‌ண்மை‌யி‌லபா‌ர்‌தி ஏ‌ர்டெ‌ல், வோடஃபோ‌னஆ‌கிய ‌நிறுவன‌ங்க‌ள் 3G i-phone களஅ‌றிமுக‌ப்படு‌த்‌தின. ூ. 31,000, ூ.36,000 ஆ‌கிய ‌விலைக‌‌ளகொ‌ண்இ‌ந்த‌சசெ‌ல்பே‌சிகளு‌க்காசுமா‌ர் 2 ல‌ட்ச‌மபே‌ரமு‌ன்ப‌திவசெ‌ய்து‌ள்ளதாஅ‌ந்த ‌நிறுவன‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்