பணவீக்கம் 5.91% ஆக குறைவு

வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:57 IST)
பணவீக்கம் டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.91 விழுக்காடாக குறைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் 6.38% ஆக இருந்தது.

ஆனால் சென்ற வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் பணவீக்கம் 3.83% ஆக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்