ரூபாயின் பணவீக்கம் 12.63% ஆக அதிகரிப்பு!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (19:07 IST)
பழங்கள், காய்கறிகள், பாலஆகிஅத்யாவசியபபொருட்களமட்டுமின்றி, பருத்தி, நூலிழை, சிமெண்டஆகியவற்றினவிலஉயர்வாலரூபாயினபணவீக்கமஆகஸ்ட் 9ஆமதேதியுடனமுடிவுற்வாரத்தில் 12.63 விழுக்காடாஅதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 2ஆமதேதியுடனமுடிவுற்வாரத்தில் 12.44 விழுக்காடாஇருந்பணவீக்கம், உணவுபபொருட்களுக்காமொத்விலைககுறியீட்டஉயர்த்தியதனகாரணமாரூபாயினபணவீக்கமஒரவாகாலத்தில் 0.19 விழுக்காடஅதிகரித்துள்ளது.

கடந்ஆண்டஇதவாரத்திலபணவீக்கம் 4.24 விழுக்காடாஇருந்தது. ஒட்டுமொத்தமாபணவீக்கம் 12.63 விழுக்காடாஇருந்தாலுமமொத்விலைககுறியீட்டுபபட்டியலிலஉள்ள 30 அத்யாவசியபபொருட்களினவிலஉயர்வு 5.7 முதல் 6.7 விழுக்காட்டிற்குள்தானகடந்த 19 வாரங்களாஇருந்துவருகிறதமத்திநிதி அமைச்சஅறிக்ககூறுகிறது.

இந்வாரத்திலபணவீக்கத்தபழங்கள், காய்கறிகளஆகியமட்டுமின்றி, தேயிலை, பருப்பவகைகள், கடுகஎண்ணெயஆகியவற்றினவிலஉயர்வும், பருத்தி நூலினவிலை 8 விழுக்காடும், பாலியஸ்டரநூலிழவிலை 7 விழுக்காடஉயர்ந்ததுமகாரணமஎன்றஅவ்வறிக்ககூறுகிறது.

உணவஎண்ணெய்கள், கடலமீன், முட்டை, ஆட்டுக்கறி ஆகியவற்றினவிலைகளகுறைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்