புதிய முறையில் பணவீக்க கணக்கீடு!

சனி, 5 ஜூலை 2008 (18:52 IST)
மத்திஅரசதற்போது பணவீக்கத்தகணக்கிடுமமுறைக்கபதிலாபுதிமுறையஅறிமுகப்படுத்உள்ளது.

மொத்விலகுறீயீட்டஎண்ணகணக்கிடுமஇந்தபபுதிமுறடிசம்பரமாதத்திலவெளியிடப்படும்.

தற்போது 1993-94ஆம் ஆண்டில் இருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என்று கணக்கிடப்படுகிறது. இனி 2004-05 ஆம் ஆண்டின் விலைகள் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

தற்போது 435 தொழில் துறை பொருட்களின் விலைகளை இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இனி 980 தொழில் துறை உற்பத்தி பொருட்களின் விலையின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

இதபோலதற்போது 1,918 பொருட்களுக்கு பதிலாக, 6 ஆயிரம் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

பணவீக்கமபற்றிதகவலவாரத்திற்கஒரமுறைக்கபதிலாக, மாதத்திற்கஒரமுறவெளியிடப்படும்.

அதநேரத்திலவிவசாவிளைபொருட்கள், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்கள் வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்