பங்குச் சந்தை உயர்வு

வியாழன், 29 ஏப்ரல் 2010 (09:47 IST)
பங்குச் சந்தைகளில் கடந்த மூன்று நாட்களாக இருந்த நிலை மாறியது. இன்று சென்செக்ஸ் 73, நிஃப்டி 27 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
ஏப்ரல் மாத முன்பேர சந்தை ஒப்பந்தங்கள் இன்று முடிவடைகின்றது. பங்குச் சந்தை இன்றும் ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்பு உள்ளது.
காலை 9.35 மணியளவில், மும்பபங்குசசந்தையினசென்செக்ஸ் 63.55 புள்ளிகள் (BSE-sensex) அதிகரித்து, குறியீட்டு எண் 17,443.63 ஆக அதிகரித்தது.
தேசிபங்குசசந்தையினநிஃப்டி 19.20 புள்ளிகளஅதிகரித்து, குறியீட்டு எண் 5,234.65 ஆக அதிகரித்தது.
மிட்கேப் 66.87, சுமால்கேப் 109.74, பிஎஸ்இ-500 37.92 புள்ளிகள் அதிகரித்தன.

காலை 9.36 மணியளவில் 1603 பங்குகளின் விலை அதிகரித்தது. 489 பங்குகளின் விலை குறைந்தது. 48 பங்குகளின் விலை மாற்றமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்