கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை

புதன், 10 பிப்ரவரி 2010 (10:24 IST)
செ‌ன்னகோய‌ம்பேடகா‌ய்க‌றி மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றி விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.08
கேர‌ட் ரூ.15
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.05
நூ‌க்கோ‌ல் ரூ.09
மு‌‌ள்ளங்‌கி ரூ.08
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.07
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.09
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.06, 12
அவரை‌க்கா‌ய் ரூ.10
புடல‌ங்கா‌ய் ரூ.08
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.10
முரு‌ங்கைகா‌ய் ரூ.40
இ‌‌ஞ்‌சி ரூ.35
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.18
சேம்பு ரூ.20
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.05
சுர‌க்கா‌ய் ரூ.10
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.08
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.08
பூச‌ணி ரூ.04
பெ‌ரிவெ‌ங்கா‌ய‌ம் ரூ.20
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.15
ப‌ட்டா‌ணி ரூ.30
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.05

வெப்துனியாவைப் படிக்கவும்