செ‌ன்னை : ‌த‌ங்க‌ம், ‌வெ‌ள்‌ளி ‌விலை ‌உய‌ர்வு

வெள்ளி, 30 ஜனவரி 2009 (13:34 IST)
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.176‌ம், பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.645ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,950 (நே‌ற்று ரூ.13,720)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,344 (ரூ.10,168)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,293 (ரூ.1,271)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.20,975 (ரூ.20,330)
வெள்‌ளி 10 கிராம் ரூ.224.50 (ரூ.217.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.22 (ரூ.21)

வெப்துனியாவைப் படிக்கவும்