செ‌ன்னை : ‌த‌ங்க‌ம் சவரனு‌க்கு ரூ.392 உய‌ர்வு

சனி, 24 ஜனவரி 2009 (13:28 IST)
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.392‌ம், பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.1,005‌அ‌திக‌ரி‌த்துள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,040 (நே‌ற்று ரூ.13,500)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,408 (ரூ.10,016)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,301 (ரூ.1,252)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.20,635 (ரூ.19,630)
வெள்‌ளி 10 கிராம் ரூ.220.50 (ரூ.210)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.21 (ரூ.21)

வெப்துனியாவைப் படிக்கவும்