செ‌ன்னை: கடலை ப‌யிறு ‌விலை ச‌ரிவு

திங்கள், 19 ஜனவரி 2009 (12:14 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌ம் எ‌‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் எ‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. க‌‌டலை ப‌யிறு ரூ.50 குறை‌ந்து‌ள்ளது. கடலை ‌பி‌ண்ணா‌க்கு ரூ.75 உய‌ர்‌ந்து‌ள்ளது.

எ‌ண்ணெ‌ய் ‌‌விலை ‌வருமாறு :

சர்க்கரஎஸ்-30 (100 கிலோ): ரூ.1,680 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ூ.1,680)

கடலஎண்ணெ‌ய் (100 கிலோ): ரூ.6,150 (ூ.6,150)

விளக்கெண்ணெ‌ய் (100 கிலோ): ரூ.7,500 (ூ.7,500)

நல்லெண்ணெ‌ய் (100 கிலோ): ரூ.10,050 (ூ.10,050)

தேங்காயஎண்ணெ‌ய் (15 கிலோ): ரூ.1,245 (ூ.1,245)

வனஸ்ப‌தி (15 கிலோ): ரூ.830 (ூ.830)

கடலபயிறு (80 கிலோ): ரூ.2,350/2,400 (ூ.2,450)

கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,100 (ூ.1,025)

வெப்துனியாவைப் படிக்கவும்