செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு

செவ்வாய், 13 ஜனவரி 2009 (12:40 IST)
ச‌ெ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஒரபவு‌னஆபரண‌தத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கூ.160‌், பா‌ரவெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கூ.1055‌் குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராமரூ.13,140 (நே‌ற்று ூ.13,365)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராமரூ.9,744 (ூ.9,904)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,218 (ூ.1,238)

வெள்‌ளி (பார்) கிலரூ.18,370 (ூ.19,425)
வெள்‌ளி 10 கிராமரூ.196.50 (ூ.208)
வெள்‌ளி 1 கிரா‌மரூ.19 (ூ.20)

வெப்துனியாவைப் படிக்கவும்