செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு

சனி, 10 ஜனவரி 2009 (12:52 IST)
ச‌ெ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஒரபவு‌னஆபரண‌தத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ூ.40‌், பா‌ரவெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கூ.707‌அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராமரூ.13,320 (நே‌ற்று ூ.13,375)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,872 (ூ.9,912)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராமரூ.1,234 (ூ.1,239)

வெள்‌ளி (பார்) கிலரூ.19,120 (ூ.19,165)
வெள்‌ளி 10 கிராமரூ.204.50 (ூ.205)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.20 (ூ.20)

வெப்துனியாவைப் படிக்கவும்