செ‌ன்னை: த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு

வியாழன், 18 டிசம்பர் 2008 (14:07 IST)
சென்னையில் இன்று‌ ஆபரணத் தங்கத்தின் விலை சவரனு‌க்கூ.128‌ம், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.95‌உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,170 (நே‌ற்று ரூ.12,995)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,760 (ரூ.9,632)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,220 (ரூ.1,204)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.18,815 (ரூ.18,720)
வெள்‌ளி 10 கிராம் ரூ.201 (ரூ.205)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.20.1 (ரூ.20.5)

வெப்துனியாவைப் படிக்கவும்