மும்பை: தங்கம் விலை குறைந்தது

திங்கள், 1 டிசம்பர் 2008 (14:49 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றபார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.70 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலால், இங்கு விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,185
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,125
பார் வெள்ளி கிலோ ரூ.17,305.

வெப்துனியாவைப் படிக்கவும்