ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌‌ல் ச‌ரிவு!

திங்கள், 27 அக்டோபர் 2008 (14:14 IST)
மும்பபங்குசசந்தையிலசென்செக்ஸஇன்று 8 ஆயிரத்துக்குமகீழசரிந்தது.

மும்பபங்குசசந்தையிலகடந்வாரமவெள்ளிக்கிழமமாலவர்த்தகமமுடிவடையும்போதசென்செக்ஸ் 1,071 புள்ளிகளசரிவுடன் 8,701நிலை கொண்டது.

இன்றகாலவர்த்தகமதொடங்கியதுமசென்செக்ஸபுள்ளிகளசரிந்தகாணப்பட்டன. மதியம் 1.26 மணியளவிலசென்செக்ஸ் 935 புள்ளிகளசரிந்து 7,766 காணப்பட்டது.

கடந்ஜனவரியிலசென்செக்ஸ் 21,207 உயர்ந்திருந்தது. அதிலிருந்ததற்போது 63 ‌விழு‌க்காடு சரிந்துள்ளது.

டிஎல்எபபங்குகள் 21.5 ‌விழு‌க்காடு‌ம், ஜெய்ப்பிரகாஷஅசோஸியேட்ஸ் 20 ‌விழு‌க்காடு‌ம், விப்ரோ 18.5 ‌விழு‌க்காடு‌ம், ஹிந்துஸ்தானலீவரநிறுவனபபங்குகள் 17.5 ‌விழு‌க்கா‌டு‌ம் சரிந்தகாணப்பட்டன.

ஓஎன்ஜிசி, கிராஸிம், ரிலையன்ஸகம்யூனிகேஷன்ஸ், டாடமோட்டார்ஸஐடிசி ஆகிநிறுவனங்களினபங்குகளுமசரிந்தகாணப்பட்டன.

அதநேரத்திலதேசியபபங்குசசந்தையிலிஃப்டி 307 புள்ளிகளசரிந்து 2,277 இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்