சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 152 ரூபாய் உயர்ந்து ரூ.9,448 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 450 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,750 (நேற்று முன்தினம் ரூ.12,545) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,448 (ரூ.9,296) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,181 (ரூ.1,162)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,760 (ரூ.17,310) வெள்ளி 10 கிராம் ரூ.190 (ரூ.185) வெள்ளி 1 கிராம் ரூ.19 (ரூ.18.5)