சென்னை: தங்கம் விலை உயர்வு!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (13:54 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ரூ.9,528 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பார் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,850 (ரூ.12,735)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,528 (ரூ.9,440)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,191 (ரூ.1,180)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,595 (ரூ.20,595)
வெள்ளி 10 கிராம் ரூ.220 (ரூ.220.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.22)