மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:01 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.110‌், வெள்ளி விலகிலோவிற்கூ.10 ச‌ரி‌ந்து‌ள்ளது.

ச‌ர்வதேச ச‌ந்தை‌யி‌லஒரஅவுன்ஸதங்கமவிலை 739.60/741.20 இருந்தது 750.55/751.55 டாலர்களாஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 10.69/10.74 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.43/10.51 டாலர்.

த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,360 (நே‌ற்று ரூ.11,525)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,300 (ூ.11,460)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.18,950 (ரூ.19,085)

வெப்துனியாவைப் படிக்கவும்