செ‌ன்னை: எண்ணெய் விலை நிலவரம்!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (12:58 IST)
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தையில் தே‌ங்கா‌யஎ‌ண்ணெ‌யம‌ட்டு‌ம் 15 ‌கிலோவு‌க்கூ.8 உய‌ர்‌ந்து‌ள்ளது. ம‌ற்எ‌ண்ணெ‌ய்க‌ளி‌ன் ‌விலை‌யி‌லஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லை. கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.20 உய‌ர்‌ந்து‌ள்ளது.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றமு‌ன்‌தின‌ம் ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,050)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,900 (ரூ.8,900)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,268 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.3,010/3020 (2990/3010)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,375)

வெப்துனியாவைப் படிக்கவும்