செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை ச‌ரிவு!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
கட‌ந்த ‌சிநா‌ட்களாஅ‌திக‌ரி‌த்தவ‌ந்தங்க‌த்த‌ி‌ன் ‌விலஇ‌ன்றபவுனு‌க்கூ.128 குறை‌ந்து‌ள்ளது. நே‌ற்றஒரபவு‌னூ.8,920‌க்கு ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,792‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமூ.11,865
தங்கம் (22 காரட்) 8 கிராமூ.8,792
தங்கம் (22 காரட்) 1 கிராமூ.1,099

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,430
வெள்ளி 10 கிராமரூ.218.50
வெள்ளி 1 கிராம் ரூ.21.8

வெப்துனியாவைப் படிக்கவும்