மும்பை: தங்கம் வெள்ளி விலை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:15 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்று தங்கம் விலை 10 கிராமிற்கரூ.10ம், பார் வெள்ளி விலகிலோவிற்கரூ.175ம் குறைந்தது.

நியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 799.65/801.05 இருந்தது 792.35/794.35 டாலர்களாக குறைந்தது


இதேபோலபார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.07/13.13 டாலரில் இருந்தது, 12.99/13.05 டாலராகக் குறைந்தது.

தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 800 டாலருக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி விலநிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,475
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,400

பார் வெள்ளி கிலோ : ரூ.20,495

வெப்துனியாவைப் படிக்கவும்