அந்நியச் செலாவணி சந்தை விடுமுறை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:40 IST)
பார்ஸி புது வருட தினமான பாடிட்டி”யை (Pateti) முன்னிட்டு இன்று அந்நியச் செலாவணி சந்தைக்கு விடுமுறை.

நாளை வழக்கம் போல் வர்த்தகம் தொடரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்